புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_m10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_m10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_m10ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க !

Page 1 of 2 1, 2  Next

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Wed Jun 22, 2011 5:26 pm

சன்,ஜெயா,மெகா அலைவரிசைகளில் சமீபமாக நான் பார்த்த சமையல் கலை நிகழ்ச்சியில் அவர்கள் டெமோ காமித்த பாதார்த்தங்களை கற்றுக்கொண்டதை விட ஓரளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.நம்பிக்கை இல்லைனா நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உதாரணத்திற்கு ஒரு ரெசிப்பி

ட்ஃப்ரண்டான தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு பாக்கப் போறோம்.

நாலு தக்காளி டிஃப்ரண்டான டேஸ்ட்டுக்காக தேவையானளவு ஆயில், ஆனியன்,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசலா,கொகோநட் பேஸ்ட்,சில்லி பவுடர்,தேவையானளவு சால்ட்.
இப்போ மசாலாவை ரெடி பண்ணிடுவோம்.

அல்ரெடி கட் பண்ணி வச்சுருக்க கொகோநட்டை மிக்சியில போட்டு நல்லா அரச்சு பேஸ்ட் பண்ணிக்கனும்.
நெக்ஸ்ட் கொஞ்சம் பூண்டு,இஞ்ஜியை மிக்ஸில அரச்ச பேஸ்ட்.

ஜிஞ்சர்,கார்லிக் பேஸ்ட் இப்போ கடைகளிலும் அவைளபிள்.

லிட்டில் அமெளண்ட் இருந்தால் போதும். இது சிம்பிளான டிஷ்தான்.டென் மினிட்ஸ்ல ரெடிபண்ணிடலாம்.
ஸ்டவ ஆன் பண்ணி கடாய வச்சாச்சு,நீங்க நார்மல் பேன்(pan)கூட செய்யலாம்.

கடாய் சூடாயிடுச்சு,இப்போ ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் போட்டுகங்க.

ம்..ஆயிலும் சூடாயிடுச்சு,அல்ரெடி சாப் செஞ்சு வச்சுருக்கிற ஆனியன போட்டு பொன்நிறமா ஃப்ரை பண்ணுங்க,தென் கொஞ்சம் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போட்டுகங்க,பச்ச ஸ்மல் போகிறவரைக்கும் ஃப்ரை பண்ணுங்க.

இப்போ தக்காளிய கட் பண்ணி போடுங்க.

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,

ஆஃப் ஸ்பூன் தனியா தூள்,

ஆஃப் ஸ்பூன் கரம் மசாலா

ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் போட்டுகங்க.

தேவையான் அளவு சால்ட் போட்டுகங்க.எதை மறந்தாலும் உப்பு போட மறந்துடாதீங்க.

ஃபைவ் மினிட் நல்லா ஃப்ரை பண்ணுங்க,லைட்டா வாட்டர் கூட சேத்துக்கலாம்.
ம்,,ரெடியாகிடுச்சு,இப்போ அரச்சு வச்சுருக்கிற தேங்காய் விழுதையும் (கொகோநட் பேஸ்ட்னு சொல்ல மறந்துடாங்கப்பா) மிக்ஸ் பண்ணி டு மினிட் சிம்ல(ஃபோன் சிம் ல இல்ல) வச்சுடுங்க.

ம்..ரெடியாய்டுச்சு,ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க.

இனி சர்வ் பண்ணவேண்டியதுதான்.

அல்ரெடி வச்சிருந்த ச்சாப்ப்டு ஆனியன்,ஸ்லைஸ்டு தக்காளியை இந்த டிஷ் மேல வச்சு டெக்கரேட் செய்து கொடுத்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.கொரியண்டர் லீஃப் கூட ஆட் பண்ணிக்கலாம்.

இட்லி,தோசை,சப்பாத்திக்கு இதை சைடிஷா சாப்பிடலாம்.

கமண்ட்ரி கொடுத்துகிட்டு கூடவே சாப்பிட்டு பாக்க ஒருத்தவங்க நிப்பாங்களே

அவங்க : வாவ் ஒண்டர்ஃபுல் டிஷ்ங்க,எக்ஸலண்ட்.
என்னங்க நீங்களும் இந்த டிஷை ட்ரை பன்வீங்கனு நினைக்கிறேன்.செஞ்சு பாத்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.ஸ்டில் தென் bye,bye. ஃப்ரம் x

{மைண்டு வாய்ஸ்: நகருங்க புராண்டிட போறாங்க, bye சொல்றாங்களா}

ப்ரோகிராம் முடிஞ்சுட்டு.அவங்க பேசும் ஆங்கில வார்த்தைகளை கத்துக்கொள்ள உங்க வீட்ல டீவி சேனல் வந்தா மட்டும் பத்தாது காதும் கண்ணும் நல்லா வேலை பன்னனும்.அப்பதான் அவங்க எதை கடாயில போடுறாங்க

அதுக்கு பேர் என்ன சொல்றாங்கனு விளங்கும்.

இப்படிக்கு
செந்தமிழ் வராட்டாலும்

நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்

நன்றி சகோதரி -திருமதி ஸ்ரீதர்

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:28 pm

சிரிப்பு சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 6:49 pm

ஆமாங்க !!!!!!!!!! மெகா t .v -ல ஷினி ன்னு ஒரு லூசு வரும்.சமயல் பண்றேன் பேர்வலின்னு கேனத்தனமா பைத்தியமாட்டேம் செய்யும்.

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Pஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Oஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Sஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Iஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Tஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Iஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Vஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Eஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Emptyஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Kஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Aஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Rஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Tஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Hஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Iஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Cஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 9:30 pm

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 403484 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 403484 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 403484 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 403484 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 403484 ரொம்ப அற்புதமாக எழுதிஉள்ளீர்கள் புன்னகை ரசித்து படித்தேன் புன்னகை ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 224747944

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Thu Jun 23, 2011 12:48 am

அனைவருக்கும் நன்றி ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 678642

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! 599303
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 6:53 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இப்படி கூடவா போடுறாங்க? என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Thu Jun 23, 2011 11:41 am

ரசித்தேன். பகிர்விற்கு நன்றி சிரிப்பு

அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 11:44 am

உங்கள் எழுத்து நடைய மிகவும் ரசித்து சிரித்தேன். நன்றி

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Uஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Dஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Aஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Yஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Aஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Sஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Uஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Dஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Hஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! A
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 23, 2011 11:49 am

இப்ப கேப்டன் டி‌வி ல கூட இப்படித்தான் பேசுரங்க......நானும் பார்த்து இருக்கேன்.....

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Dove_branch
ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Dஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Iஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Vஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Yஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Aஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 23, 2011 11:52 am

தமிழ் நாட்டுலே எவன் தமிழுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கிறான் ... என்று ஒழியுமோ இந்த ஆங்கில மோகம் ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக