ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேங்கை: கைவிட்டது சன்!!

View previous topic View next topic Go down

வேங்கை: கைவிட்டது சன்!!

Post by Nanban on Tue Jun 21, 2011 2:48 pm

தனுஷின் அடுத்த படமான வேங்கையை முதலில் வெளியிடுவதாக இருந்த சன் பிக்சர்ஸ் இப்போது பின் வாங்கிவிட்டது.

எந்திரனுக்குப்
பின் சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட படங்களில் வசூல் ரீதியாக எந்தப்
படமும் தேறவில்லை, விருதுகளைக் குவித்த ஆடுகளம் உள்பட.

கடைசியாக வெளியான மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் இரண்டுமே தோல்வியைத் தழுவின.

இந்த
நிலையில், சன் பிக்சர்ஸ் தனது வெளியீடுகளை சத்தமில்லாமல் குறைத்துக்
கொண்டுள்ளது. ஆரம்பத்தில் வாங்க ஒப்புக் கொண்ட பாலாவின் அவன் இவன்
படத்திலிருந்து பின் வாங்கிய சன் பிக்சர்ஸ், இப்போது தனுஷின் வேங்கை
படத்திலிருந்தும் விலகிக் கொண்டது. இத்தனைக்கும் படத்தின் இசை வெளியீடு கூட
சன் டிவி ஸ்டுடியோவில்தான் நடந்தது.

இப்போது படத்தின்
தயாரிப்பாளரான பாரதி ரெட்டியே நேரடியாக களமிறங்கியுள்ளார். திரையரங்குகளை
இவரே நேரடியாக ஒப்பந்தம் செய்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் தனுஷ் -
தமன்னா நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
ஜூலை 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
avatar
Nanban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 62
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by ரேவதி on Tue Jun 21, 2011 2:50 pm

நல்ல வேல வேங்கை தப்பிச்சது புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 21, 2011 2:51 pm

அது சரி.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 21, 2011 2:53 pm

சன் படம் எது தான் ஓடிருக்கு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by ரேவதி on Tue Jun 21, 2011 2:56 pm

@பிளேடு பக்கிரி wrote:சன் படம் எது தான் ஓடிருக்கு

அதுக்கு ஏன் மூஞ்சிய அப்படி வெச்சுக்கிறீங்க பயமா இருக்குல பயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 21, 2011 2:59 pm

@ரேவதி wrote:
@பிளேடு பக்கிரி wrote:சன் படம் எது தான் ஓடிருக்கு

அதுக்கு ஏன் மூஞ்சிய அப்படி வெச்சுக்கிறீங்க பயமா இருக்குல பயம்

அது தானே எங்க வேலையே



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by SK on Tue Jun 21, 2011 4:07 pm

@பிளேடு பக்கிரி wrote:சன் படம் எது தான் ஓடிருக்கு

யாரோட son
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6400
மதிப்பீடுகள் : 1135

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by ரேவதி on Tue Jun 21, 2011 4:09 pm

@SK wrote:
@பிளேடு பக்கிரி wrote:சன் படம் எது தான் ஓடிருக்கு


யாரோட son

புன்னகை புன்னகை பக்கிரி அண்ணா சன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by ரபீக் on Tue Jun 21, 2011 4:12 pm

எப்படியோ நாம தப்பிச்சோம் ~~!~~~~
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 21, 2011 6:40 pm

@பிளேடு பக்கிரி wrote:சன் படம் எது தான் ஓடிருக்கு
சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட அயன்,சிங்கம் இந்த இரு படங்களை தவிர அனைத்து படங்களும் ஓடி இருக்கிறது திரைஅரங்கை விட்டு... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by Manik on Tue Jun 21, 2011 6:41 pm

திமுக ஆட்சியில் இருக்கும் வரை தான் சன் இப்போ அது தேவையில்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: வேங்கை: கைவிட்டது சன்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum