புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
11 Posts - 4%
prajai
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
3 Posts - 1%
jairam
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_m10கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 20, 2011 11:30 am

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி திகார் ஜெயிலில் அடைபட்டு கிடக்கும் கனிமொழிக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்க மறுக்கும்பட்சத்தில் அவர் தொடர்ந்து பல மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவரை ஜாமினில் விடுவதா அல்லது தொடர்ந்து காவலில் வைப்பதா என சுப்ரீம் கோர்ட் இன்று முடிவு செய்கிறது. கடந்த மே மாதம் 20 ம்தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்றுடன் 31 நாட்கள் சிறைவாசத்தை நிறைவு செய்கிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த மே மாதம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி உத்தரவிட்டதன்படி பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியுடன் ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினார். பெண் என்றும், கலைஞர் தொலைக்கட்சியில் இவர் ஒரு பங்குதாரர் மட்டுமே இவருக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் வாதாடினார். ஜாமின் வழங்க முடியாது என்றும் உடனடியாக கைது செய்யவும் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி கடந்த 20 ம் தேதி அறிவித்தார்.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி தொடர்ந்து டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் மனு ( மே. 23 ம் தேதி) தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் இவரை ஜாமினில் விட முடியாது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை கலைத்து விடும் அபாயம் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை ( ஜூன் 8ல் ) தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து ஜூன் 10 ம்தேதி கனிமொழி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரத்தையும், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி என்னாச்சு என்றும் விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி லஞ்சப்பபணம்தான். இது லோனாக பெறப்பட்டது என போலியான ஆவணஙகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு முக்கிய நிலையில் இருப்பதால் இவரை ஜாமினில் வழங்க கூடாது, மீறி வழங்கினால் வழக்கின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் விலகல் மர்மம் ? இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் ஜி.எஸ்., சிங்வி ஆகியோர் தற்போது விசாரிக்கின்றனர். நீதிபதி சிங்வியின் சிறப்பு என்னவெனில் 2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 20, 2011 11:31 am

பொறுத்திருந்து பார்ப்போம் கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  838572

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jun 20, 2011 12:51 pm

ஆப்பு அடிச்சாச்சு ஆப்பு அடிச்சாச்சு கள்ளிக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 1:20 pm

கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.

ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வவந்தது.

கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

நன்றி thatstamil

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 20, 2011 1:56 pm

ஐயோ பாவமே சோகம் இன்னும் எத்தனைநாள் களி சாப்பிடணுமோ ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 1:59 pm

ஒரு கனி களி சாப்பிடுகிறது !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 2:02 pm

கி .மு , கி.பி கேள்வி பட்டு இருப்பீர்கள்.இப்போ நான் சொல்வது கை.மு ,கை.பி
அதாவது கைதுக்கு முன் ,கைதுக்கு பின்
கைதுக்கு முன்

கைதுக்கு பின்

ஒரு பெரிய முதலை சுதந்தரமா சுத்துது . யாராவது கவனிசீங்கிலா பார்த்த c.b.i கிட்ட சொல்லுங்க. யப்பா உலக நடிப்புடா சாமி !!!!!!!!!!!!!!!!!!!!!!! அநியாயம்

கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Pகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Oகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Sகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Tகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Vகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Eகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Emptyகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Kகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Aகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Rகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Tகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Hகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Cகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 2:05 pm

ரபீக் wrote:ஒரு கனி களி சாப்பிடுகிறது !!!

நல்ல டைடில்லா இருக்கே.ஃபிலிம் சேம்பெர்ல பதிவு பண்ணிடுங்க !! அருமையிருக்கு

கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Pகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Oகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Sகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Tகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Vகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Eகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Emptyகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Kகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Aகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Rகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Tகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Hகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Iகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  Cகனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,  K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக