உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Today at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Today at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Today at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Today at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Today at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Today at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Today at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Today at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Today at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Today at 2:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:10 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:47 am

Admins Online

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by NAKKEERAN on Mon Jun 20, 2011 2:17 am

இன்று ஒரு தகவல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது.அந்த அளவுக்கு சகல வயதினரையும் கவர்ந்திளுத்த ஒரு பயனுள்ள நிகழ்ச்சி அது.
எனக்கு அறிவு தெரிந்த நாள்முதலாய் சென்னை வானொலி நிலையத்தில் காலை 7.35 க்கு ஒலிபரப்பாகும் இன்று ஒரு தகவலைக் கேட்காத நாளே இல்லை எனலாம்-சுவாமிநாதன் அவர்கள் தொகுத்தளித்த காலத்தில்.
காலையில் பள்ளிக்கு ஆயத்தமாகும் வேளை அப்பா வானொலியைக்கொண்டுவந்து என்னருகில் வைத்து விட்டு சாப்பிட,அம்மா எனக்கு ஊட்டிவிட,ரசித்து ரசித்து கேட்ட நிகழ்ச்சி.
அது மட்டுமன்றி,பிறகு இடைநிலைக் கல்விக்காக வேறு உயர் பாடசாலைக்கு வந்த பிறகு அங்குள்ள நூல் நிலையத்தில் கண்டேன் அந்த பொக்கிசத்தை.கதை வாசிப்பதற்கென்று கதைப்புத்தகம் தேடிக்கொண்டிருக்கையில் கையில் அகப்பட்டது- தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல்,பாகம்-7 - என்ற ஒரு புத்தகம்.
எனக்கு வியப்பும்,மகிழ்ச்சியும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.பெரிய சத்தம் போட்டுக் கத்தி, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் போல இருந்தது.
அன்றிலிருந்து நூலகத்தில் இருந்த இன்று ஒரு தகவல் புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் படித்து முடித்தேன்.
குழந்தைப்பருவத்தினருக்கு மட்டுமன்றி வளர்ந்தவர்களுக்கும்கூட தேவையான எத்தனையோ விடயங்களை அழகாக கதைவடிவில் பழையகால புராண இதிகாச உதாரணங்களுடன் நகைச்சுவையும் கலந்து அளித்து அனைவரையும் கேட்கவைத்து,ரசிக்கவைத்தவர் சுவாமிநாதன் அவர்கள்.
அவரது இழப்பு தமிழ்ப்பிள்ளைகள் அனைவருக்கும் நேர்ந்த ஒரு அறிவின் இழப்பு.
இருந்தாலும் அவரது இன்று ஒரு தகவல் புத்தகங்களை வாங்கி வாசித்து பயன்பெற முடியும்.
இந்தியாவில் பல இடங்களில் நான் தேடிப்பார்த்துவிட்டேன்,இதுவரை கிடைக்கவேயில்லை.
சினிமா சார்ந்த புத்தகங்களும் ,வயதுவந்தவர்களுக்கான புத்தகங்களும் மட்டும் எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது.ஆனால் இப்படியான நல்ல நூல்களை வாங்கவே முடியவில்லை. காரணம்தான் விளங்கவில்லை.
அப்படி, நான் சில முக்கியமான தமிழ்நூல்களை தேடி அலைந்த நேரங்களில் கடைக்காரர்கள் என்னைப்பார்த்து-தமிழ் டிப்பார்ட்மெண்டில் இருந்து வர்றீங்களா?- என்று கேலியாகக் கேட்கிறார்கள்.இதற்கு என்ன பதிலை சொல்வது?
நல்ல, அறிவுசார்ந்த நூல்களையோ அல்லது இலக்கிய நூல்களையோ தேடினால் இப்படித்தான் கேட்கிறார்கள்,கேலி பேசுகிறார்கள்.ஆனாலும் நான் அதை அக்கறைப்படுத்தவே இல்லை.
எனக்கு புத்தகம்தானே தேவை.
உங்களில் யாருக்காவது தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் புத்தகம் எங்கேயாவது கிடைத்தால் அதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
இணையத்தில் மென் நூலாகவோ அன்றி,கடைகளிலோ கண்டால் அதற்குரிய இணைய/கடை முகவரியையும் பகிர்ந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by மகா பிரபு on Mon Jun 20, 2011 8:23 am

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் தினமும் 8 மணிக்கு சுவாமிநாதன் ஐயாவின் இ.ஒ.தகவல் ஒலிபரப்பானாது. நானும் தொடர்ந்து கேட்டு வந்தேன். அவர் மறைந்தாலும் அவருடைய குரல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. இன்று ஒரு தகவல் புத்தகங்களை மணப்பாறை நூலகத்தில் பல முறை கண்டு படித்துள்ளேன். அந்த புத்தக பதிப்பர் முகவரியை கொண்டு அதை வாங்க முடியுமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by பிளேடு பக்கிரி on Mon Jun 20, 2011 12:27 pm

நானும் கேட்டு ரசித்துள்ளேன்பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by NAKKEERAN on Mon Jun 20, 2011 12:29 pm

பதிப்பகம்/வெளியிட்ட நிறுவனத்தின் விபரம் தெரிந்தால் அவர்களைத் தொடர்புகொண்டு,வாங்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
புத்தகத்தில் குறிப்பிட்ட விபரங்கள் இருக்கும்.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by செல்ல கணேஷ் on Thu Aug 11, 2011 10:26 pm

தோழமைக்கு,
விரைவில் தகவல் திரட்டி பதிவிடுகிறேன்.
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by கே. பாலா on Thu Aug 11, 2011 10:37 pmவாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by செல்ல கணேஷ் on Thu Aug 11, 2011 10:43 pm

தோழமைக்கு,
நன்றி, கல்வியாளர் அய்யா அவர்கள் இணைப்பு தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி.
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை