உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

குழந்தையின் அழுகை...!

குழந்தையின் அழுகை...! Empty குழந்தையின் அழுகை...!

Post by சிவா on Sun Jun 19, 2011 11:55 am

ஒரு ஆளு வேகமா வந்துகிட்டிருந்தார்.

'என்ன சார் விஷயம்?' -ன்னு கேட்டேன்.

வீட்டுலே ஒரே சத்தம் சார்... அதுதான் புறப்பட்டு வெளியிலே வந்துட்டேன் - னார்.

'என்ன சத்தம்?' -ன்னு கேட்டேன்.

''குழந்தை போடுற சத்தம் தான் சார்... எந்த நேரம் பார்த்தாலும் அழறான் சார்... என்னாலே எப்படி நிம்மதியா இருக்க முடியும்?'' ன்னார்.

''குழந்தைன்னு இருந்தா அது அழத்தானே செய்யும்... இதுக்குப் போய் அலுத்துக்கறீங்களே!'' ன்னேன்.

''என்னங்க இப்படிச் சொல்றீங்களே...!'' ன்னு ஒரு மாதிரியா என்னைப் பார்த்தார்.

அதுக்கப்புறம்தான் அவருகிட்டே கொஞ்சம் விவரமா பேசினேன். டாக்டர்கள் கிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்ட விஷயத்தை அவருகிட்டே சொன்னேன்.

அழுகைங்கறது குழந்தையோட பாஷை! அதுக்குப் பேசத் தெரியலே... அதனாலே அழுது! அழுகை மூலமாகத்தான் குழந்தை தன்னுடைய தேவைகளைத் தெரிவிக்க முடியுது. அதனாலே காரணத்தைப் பொறுத்து.. குழந்தை விதவிமா அழும்...

அழுற விதத்தை வச்சே அது எதுக்காக அழுதுங்கறதைப் புரிஞ்சிக்க முடியும்...

அம்மாவுக்கு அது சுலபமா புரியும்...

அப்பாவுக்கு அது அவ்வளவு சீக்கிரத்திலே புரியாது!

'சனியன்... என்னமோ தெரியலே கத்துது' -ன்னு சொல்லிபுட்டு எழுந்திரிச்சு போயிடுவார்!

அவ்வளவு தான் அவராலே முடிஞ்சது!

ஒரு குழந்தை பிறந்த ஒண்ணு ரெண்டு நாள்லேயே படுக்கை ஈரமாச்சின்னா அதைத் தெரிவிக்கறதுக்கு கத்தும். பசி எடுத்தா கத்தும்... தாகம் எடுத்தா கத்தும்... ஏதாவது வலி ஏற்பட்டா கத்தும்...

திடீர்ன்னு ஏதாவது பெரிய சத்தம் கேட்டா குழந்தைக்கு தூக்கி வாரிப்போடும்... பிரகாசமான ஒளி அதோட கண்ணைக் கூச வைக்கும்...

எதிர்பாராத திடீர் அசைவுகள் அதுக்கு மெல்லிய அதிர்ச்சியைக் கொடுக்கும்... இதெல்லாம் குழந்தையை அழ வைக்கும்...

சதா அழற குழந்தைகளும் உண்டு!.. எப்பவாவது சிணுங்குற குழந்தைகளும் உண்டு! இது அந்தந்த குழந்தையின் சுபாவத்தைப் பொறுத்த விஷயம்!

பசிக்காக அழற குழந்தை ரொம்ப சத்தம் போட்டு அழும். இப்பத்தானே பால் குடுத்தோம் - ன்னு நீங்க நினைக்கலாம்...

குழந்தை தேவைக்குத் தகுந்தமாதிரியோ - நேரத்துக்குத் தகுந்த மாதிரியோ சாப்பிடறதில்லை...!

அதனாலே அதுக்கு எந்த நேரமும் பசி எடுக்கலாம்.

பசி எடுத்தா உடனே கூப்பாடுதான்... அவ்வளவுதான் அதுக்குத் தெரியும். நாம் தான் புரிஞ்சிக்கணும்.

ராத்திரி வேளையிலேயும் சிலது பசியாலே கத்தும்...

சில குழந்தைகள் அப்படி அம்மாவை ரொம்பத் தொந்தரவு செய்யாது... பேசாமே நல்ல பிள்ளையா படுத்துத் தூங்கிக் கிட்டிருக்கும்..

பொதுவா 18 மாசம் ஆகறப்போ குழந்தைகள் ராத்திரியிலே இடைஞ்சல் கொடுக்காமே தூங்கும்!

குழந்தை சாப்பிடுற ஆகாரம் ஜீரணமாகறப்போ உண்டாகிற வாயு குழந்தைக்கு வயித்துவலியைக் குடுக்கலாம்... அதனாலேயும் அது அழலாம்!

ஆகாரம் குடுத்ததும் குழந்தையை தோளிலே சாய்ச்சிக்கிட்டு முதுகைத் தடவிக் கொடுக்கணும்!

தாய்ப்பால் கொடுக்கற தாய்மார்களுக்கு பத்தியம் தேவைதான்.

அவங்க சாப்பிடற சில ஆகாரங்கள் தாய்ப்பால் வழியா குழந்தைக் கிட்டே போகும்போது... அது வயித்திலே வலியை உண்டாக்கலாம். ஆரஞ்சு - முட்டைக்கோஸ்... இதுலாம் அப்படி பண்ணும்.

சில சமயம் தாயார் சாப்பிடுற பசும்பாலில் கூட... குழந்தைக்கு வயித்து வலியை உண்டாக்கலாம். பால்லே உள்ள புரதம் இந்த வேலையை செய்யும்! தூக்கம் வந்தா அழும்.

குழந்தைக்கு போரடிச்சா கூட அது அழும்... இன்னொருந்தர் அரவணைப்புலே இருக்க ஆசைப்படும்.. அந்த சமயத்துலே அப்படியாரும் கிடைக்கலேன்னா அழும்!

அதனாலே ஒரு குழந்தை அழுதா... ஏன் அழுதுன்னு புரிஞ்சிக்கிட்டு உடனே அந்த அழுகையை நிறுத்தணும்.

ஒரு வீட்டுலே ஒரு சின்ன பாப்பா அழுதுக்கிட்டே இருந்தது. ஒரு பெரிய குழந்தை அதுக்கு காவல். அடுப்பங்கரையிலேயிருந்து அம்மா கேட்டாங்க:

''தம்பிப்பாப்பா ஏன் அழுது?'' னாங்க. உடனே அந்த பெரிய பையன்...

''தம்பிப் பாப்பா கண்ணுலே எண்ணெய் பட்டுப் போச்சி... அதான் கத்துது!'' - அப்படின்னான்.

''அதைப் பார்த்துக்கிட்டு நீ சும்மாவா இருந்தே?''ன்னு கத்தினாங்க அம்மா.

''இல்லேம்மா... கண்ணுலே எண்ணெய் பட்டவுடனே நான் உடனே அதைப் போக்கறத்துக்கு அரப்புத்தூளை வச்சித் தேய்ச்சுப்புட்டேன்!''

அப்படின்னான் அந்தப் பையன்!

தென்கச்சி கோ. சுவாமிநாதன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின் அழுகை...! Empty Re: குழந்தையின் அழுகை...!

Post by jesudoss on Sun Jun 19, 2011 12:19 pm

அருமையான பதிப்பு
நன்றி திரு.சிவா அவர்களே
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
மதிப்பீடுகள் : 162

Back to top Go down

குழந்தையின் அழுகை...! Empty Re: குழந்தையின் அழுகை...!

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 19, 2011 2:01 pm

பயனுள்ள பகிர்வு சிவா....

குழந்தைக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை. அதன் மூலம் தன் பசி வலி தெரிவிக்கிறது

அன்பு நன்றிகள் சிவா..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குழந்தையின் அழுகை...! Empty Re: குழந்தையின் அழுகை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை