ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:17 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 9:23 pm

இது பெண் குரங்கா ஆண் குரங்க முதல்ல சொல்லுங்க...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:26 pm

இது பெண் குரங்கு தமிழன்..அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:26 pm

இப்போ கவிதை சொல்லறீங்களா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 9:31 pm

ஆழ்ந்த யோசனையில் உள்ளேன் மீனு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:41 pm

@Tamilzhan wrote:ஆழ்ந்த யோசனையில் உள்ளேன் மீனு..!

ஓகே ஓகே ரொம்ப யோசிக்காதீர்கள் ..கவிதை வரிங்க ஏதாவது எடுத்து உதவணுமா?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:49 pm

என் தலை ..
அது monkey உறங்கவாவது
உதவுதே என்ற சந்தோசம் எனக்கு,,

பின் குறிப்பு :: மீனு கஷ்டப் பட்டு யோசித்து எழுதிய கவிதை இது ..கொஞ்சம் பாராட்டுங்க ப்ளீஸ்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by சிவா on Fri Sep 11, 2009 9:57 pm

சுதந்திரமாக திரிந்த என்னை
சிறைப்படுத்தி
உன் வறுமையை
என்னிலும்
திணித்துவிட்டாயே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 9:59 pm

ஷிவா அண்ணா பாராட்டுக்கள்.. தமிழன் அண்ணா இன்னும் யோசிக்கிறாரோ
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by சிவா on Fri Sep 11, 2009 10:02 pm

தண்ணி போட்டாதான் நல்லா கவிதை வருமே, பிறகு ஏன் இன்னும் யோசிக்கிறார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 10:03 pm

அப்படியா தண்ணி போட்டா கவிதை வருமா? ..யாரும் இது வரை எனக்கு இந்த விஷயத்தை சொல்லி தரவே இல்லையே ..நன்றி ஷிவா அண்ணா,..
தமிழன். அண்ணா. தண்ணி அதிகமாகி துங்கிட்டாரோ என்னமோ ??
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 11:44 pm

இப்போ தண்ணி புடிச்சு வச்சாதான் காலையில குளிக்க முடியும்..
இங்கு வெயில் காலம் பைப்பில் எப்படி தண்ணிர் வரும் என அரேபியாவில் வாழ்பவருக்கு மட்டுமே தெரியும்..
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 11:48 pm

என்ன தமிழன் அண்ணா ..தண்ணி பிடிப்பீங்களா.. இல்லே அடிப்பீங்களா..குழப்பிறீங்க.. நீங்க..சரி சரி எங்கே கவிதை..சீக்கிரம்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 11:50 pm

ஒவ்வெரு ஆண்களின் வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் இருப்பால்...!
அதேப்போல் இந்த ஆண்மகன் (வருமையின்)வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் குரங்கு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by சிவா on Fri Sep 11, 2009 11:53 pm

@Tamilzhan wrote:ஒவ்வெரு ஆண்களின் வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் இருப்பால்...!
அதேப்போல் இந்த ஆண்மகன் (வருமையின்)வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் குரங்கு..!


அநியாயம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 11:56 pm

மீனா கேட்டதற்க்கு ஏதோ கிறுக்கினேன் இதை எல்லாம் கண்டுக்க கூடாது..
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Fri Sep 11, 2009 11:56 pm

அருமை தமிழன் அண்ணா..அதுக்காக ஒரு மனிதனுக்கு ஒரு குரங்கு இருக்கின்றது..நல்ல கற்பனை..பாராட்டுக்கள் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Tamilzhan on Sat Sep 12, 2009 12:00 am

meenuga wrote:அருமை தமிழன் அண்ணா..அதுக்காக ஒரு மனிதனுக்கு ஒரு குரங்கு இருக்கின்றது..நல்ல கற்பனை..பாராட்டுக்கள் ..
நன்றி மீனா உங்களுக்கு புரியுது சிவாவின் மண்டையில ஏறல..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by ரூபன் on Sat Sep 12, 2009 12:13 am

என் அன்னை எனைப்பிரிந்ததால்
நி என்னைப்பற்றிக்கொண்டாயே
என்னை எடுத்தது உன் சுயநலத்துக்கு என்றாலும்
இனி என்றும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Sat Sep 12, 2009 12:19 am

ஆண்களின் காதல் ஆயுள் வரை..
பெண்களின் காதல் பெற்றோர் அழும் வரை..
ஆனால் நீயோ எப்போதுமே என் கூடவெ இருக்கும் காதலி(monkey)


எஸ் தமிழன் அண்ணா..ஷிவா அண்ணாவுக்கு பொறாமை உங்கமேலே...இவளவு அழகா ஒரு குரங்கு உங்க வெற்றிக்கு பின்னால் இருக்கே என்று பொறாமை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Sat Sep 12, 2009 12:20 am

அருமை. ரூபன்... அருமை,,அன்னைக்கு பின்னர் உங்கள் லைப் ல ஒரு குரங்கு இருப்பதை இட்டு ரொம்ப மகிழ்ச்சி மீனுவுக்கு ...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by ரூபன் on Sat Sep 12, 2009 12:21 am

பெண்களின் காதல் பெற்றோர் அழும் வரை..

நூருவிகிதம் சரியான வசனம் மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by ரூபன் on Sat Sep 12, 2009 12:22 am

meenuga wrote:அருமை. ரூபன்... அருமை,,அன்னைக்கு பின்னர் உங்கள் லைப் ல ஒரு குரங்கு இருப்பதை இட்டு ரொம்ப மகிழ்ச்சி மீனுவுக்கு ...

அப்படியல்ல இது குரங்குகுட்டி சொல்லும் கவிதை மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by மீனு on Sat Sep 12, 2009 12:23 am

எஸ் எஸ் அந்த குரங்கு குட்டி நேம் ரூபன் குட்டி கரெக்ட் டா...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by ரூபன் on Sat Sep 12, 2009 12:25 am

எதோ ஒரு குட்டி நல்லாத்தான் இருக்கு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum