ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

View previous topic View next topic Go down

அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by dsudhanandan on Fri Jun 10, 2011 10:51 am



சந்தைக்குப் போய் பை நிறைய காய்கறியோடு ஸ்கூட்டரில் வந்து இறங்கியவர், எதையோ மறந்துவிட்டதுபோல, பதட்டத்தோடு மீண்டும் கிளம்பினார்.

"என்ன சார், செல்போனைத் தவற விட்டுட்டீங்களா?"

"என்னை என்ன அவ்வளவு அஜாக்கிரதையான ஆசாமின்னா நினைச்சே? அது பத்திரமாத்தானிருக்கு!... ஆக்சுவலி சந்தைக்கு என் வீட்டுக்காரியையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன்... மறந்துபோய் அவளை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன்!"

நீதி: கைபிடித்தவளை மறந்தாலும், கைபேசியை மறவாதே!

"நேத்து பஸ்ஸுலே வந்திட்டிருந்தேனா? உளுந்தூர்ப்பேட்டை தாண்டினதுலேருந்து விக்கிரவாண்டிவரைக்கும் டவரே கிடைக்கலேடா! பாட்டுக் கேட்க முடியலே! ஃபிகரோட பேச முடியலே! ஒரு எஸ்.எம்.எஸ்.கூட பண்ண முடியலேடா!"

நீதி: செல் போனா சொல் போச்சு

"பெட்ரோல் தானே போடப்போறே? நான் ரோட்டுலேயே நிக்குறேன். அங்கே சுவிட்ச்-ஆஃப் பண்ணச்சொல்லுவானுங்க!

நீதி: போனைப் பிடித்தவன் பாக்கியசாலி


"எப்போ போன் பண்ணினாலும் என்கேஜ்டுன்னே வருது! அப்படி யாருகூடதான் பேசிட்டிருப்பியோ? இத பாரு, உனக்கும் எனக்கும் ஒத்து வராது. ஒண்ணு ட்யூவல் சிம்கார்டு உள்ள போனா வாங்கு. இல்லாட்டா, உன்னைக் கட் பண்ணிக்கிறேன்."

நீதி: ட்யூவல்-சிம் புருஷ லட்சணம்


Last edited by dsudhanandan on Fri Jun 10, 2011 1:43 pm; edited 1 time in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by ராசுக்குட்டி on Fri Jun 10, 2011 11:00 am

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
மிக்க நன்றி /!!!!!!!
avatar
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 10

View user profile http://rajtherock7.wordpress.com

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by முரளிராஜா on Fri Jun 10, 2011 11:05 am

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by JUJU on Fri Jun 10, 2011 11:32 am

சிரி
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by krishnaamma on Fri Jun 10, 2011 11:41 am

அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by kitcha on Fri Jun 10, 2011 11:52 am

ரொம்ப ரசிச்சேன்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by dsudhanandan on Fri Jun 10, 2011 11:30 pm

ரொம்பவும் நன்றி ...........
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by மகா பிரபு on Sat Jun 11, 2011 8:16 am

அனைத்து தத்துவங்களும் அருமை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by சிவா on Sat Jun 11, 2011 8:23 am

அட்டகாசமான நிஜமான நீதிக் கதைகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by dsudhanandan on Tue Jun 14, 2011 7:12 pm

@சிவா wrote:அட்டகாசமான நிஜமான நீதிக் கதைகள்!

நன்றி தல!!!...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by ந.கார்த்தி on Tue Jun 14, 2011 8:05 pm

சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: அலைபேசி விளம்பும் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum