ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பஞசத்திற்குக் காரணம்

View previous topic View next topic Go down

பஞசத்திற்குக் காரணம்

Post by மீனு on Fri Sep 11, 2009 3:24 pm

பஞசத்திற்குக் காரணம்



ஆங்கில எழுத்தாளர் செசுர்டனும் பெர்னாட்சாவும் நண்பர்கள்.பெர்னாட்சா சற்று ஒல்லியானவர்,செசுர்டன் குண்டானவர்.
ஒரு நாள் பெர்னாட்சாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துச் செசுர்டன் சொன்னார்,"சா உன்னைப் பார்த்தால் இங்கிலாந்து நாடே பஞசத்தில் இருப்பது போல் தோன்றுகிறது!" பெர்னாட்சா உடனடியாக பதில் சொன்னார்"நண்பரே! உங்களைப் பார்த்தால் அந்தப் பஞசத்திற்குக் காரணம் புரிகிறது!"
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by மீனு on Fri Sep 11, 2009 3:25 pm

விவேகானந்தர்



விவேகானந்தர் ஒரு முறை இரயிலில் பயணம் செய்யும்போது எதிரே இரு வெள்ளைக்காரர்கள் அமர்ந்திருந்தனர்.அவர்கள் விவேகானந்தரிடம் எங்கள் நாட்டில் அனைவரும் ஒரே நிறத்தில் இருக்கிறோம்.ஆனால் உங்கள் நாட்டில் பல நிறங்களில் இருக்கிறார்களே என கிண்டலாக கேட்டனர்.அதற்கு விவேகானந்தர் கழுதைகள் ஒரே நிறத்தில் தான் இருக்கும்.ஆனால் குதிரைகள் பல நிறத்தில் இருக்கும் என பதில் கூறினார்.கிண்டல் பண்ணியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by VIJAY on Fri Sep 11, 2009 3:26 pm

இது எதுக்கு இங்கே சொன்னீங்க... இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது..
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by Tamilzhan on Fri Sep 11, 2009 3:31 pm

ஆமாம் பெரிய கும்மாங்குத்தே இருக்கு...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by VIJAY on Fri Sep 11, 2009 3:32 pm

சோகம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by மீனு on Fri Sep 11, 2009 3:33 pm

கண்ணதாசனின் பெருமை



வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு ஒரு கவிஞர் வந்திருந்தார். அவரைப் பார்க்க கண்ணதாசன் சென்றிருந்தார். கவிஞரின் உதவியாளர் கண்ணதாசனை உள்ளே விட மறுத்து நீங்கள் யார் என ஒரு பேப்பரில் எழுதிக்கொடுங்கள் எனக் கேட்டான்.கண்ணதாசன் உடனே எழுதிக்கொடுத்தார்
"OUTSTANDING POET IS STANDING OUT"
உதவியாளன் இதைக் கொண்டு போய் கொடுத்தான்.இதைப் படித்த கவிஞன் பதறிப்போய் எவ்வளவு பெரிய கவிஞரை வெளியே நிறுத்திவிட்டாய் என‌ உதவியாளனை திட்டிவிட்டு வெளியே வந்து கண்ணதாசனிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by சிவா on Fri Sep 11, 2009 4:15 pm

meenuga wrote:விவேகானந்தர்

விவேகானந்தர் ஒரு முறை இரயிலில் பயணம் செய்யும்போது எதிரே இரு வெள்ளைக்காரர்கள் அமர்ந்திருந்தனர்.அவர்கள் விவேகானந்தரிடம் எங்கள் நாட்டில் அனைவரும் ஒரே நிறத்தில் இருக்கிறோம்.ஆனால் உங்கள் நாட்டில் பல நிறங்களில் இருக்கிறார்களே என கிண்டலாக கேட்டனர்.அதற்கு விவேகானந்தர் கழுதைகள் ஒரே நிறத்தில் தான் இருக்கும்.ஆனால் குதிரைகள் பல நிறத்தில் இருக்கும் என பதில் கூறினார்.கிண்டல் பண்ணியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by சரண்.தி.வீ on Fri Sep 11, 2009 4:22 pm

meenuga wrote:பஞசத்திற்குக் காரணம்



ஆங்கில எழுத்தாளர் செசுர்டனும் பெர்னாட்சாவும் நண்பர்கள்.பெர்னாட்சா சற்று ஒல்லியானவர்,செசுர்டன் குண்டானவர்.
ஒரு நாள் பெர்னாட்சாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துச் செசுர்டன் சொன்னார்,"சா உன்னைப் பார்த்தால் இங்கிலாந்து நாடே பஞசத்தில் இருப்பது போல் தோன்றுகிறது!" பெர்னாட்சா உடனடியாக பதில் சொன்னார்"நண்பரே! உங்களைப் பார்த்தால் அந்தப் பஞசத்திற்குக் காரணம் புரிகிறது!"


சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 261
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பஞசத்திற்குக் காரணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum