ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

View previous topic View next topic Go down

விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by ரேவதி on Wed Jun 08, 2011 1:54 pm





விஜயகாந்தின் இளையமகன் சண்முக
பாண்டியனுக்கு போட்டியாக, டி.ராஜேந்தரின் இளைய மகன் திரையுலகில்
களமிறங்கவுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன்
சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி ப‌ிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர்
கதை கேட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாயின. சண்முக பாண்டியனுககு சிறு
வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருப்பதால், சினிமாவில் நடிக்க
விஜயகாந்தும், பிரேமலதாவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் களமிறங்கும் அதே நேரத்தில்
தனது மகன் குறளரசனும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க வேண்டும் என்று நடிகரும்
லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து
மகனுக்காக ‌தானே ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறாராம். இதுபற்றி
சமீபத்தில் தம்பி குறரளசன் பிறந்த நாளை கொண்டாடிய அண்ணன் நடிகர் சிம்பு
கூறுகையில், குறளரசன் சினிமாவில் நடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பா
படத்தில் விரைவில் அவர் அறிமுகமாவார், என்றார்.

ஏற்கனவே வைகைப்புயல் வடிவேலுவின் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருவது கூடுதல் தகவல்.

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by jeylakesengg on Wed Jun 08, 2011 1:57 pm

கடவுளே இவங்க கிட்ட எல்லாம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்று


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by ந.கார்த்தி on Wed Jun 08, 2011 2:04 pm

@jeylakesengg wrote:கடவுளே இவங்க கிட்ட எல்லாம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்று





avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by jeylakesengg on Wed Jun 08, 2011 2:06 pm

ரோஜாகார்த்தி wrote:
@jeylakesengg wrote:கடவுளே இவங்க கிட்ட எல்லாம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்று







avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by ரேவதி on Wed Jun 08, 2011 2:06 pm

@jeylakesengg wrote:கடவுளே இவங்க கிட்ட எல்லாம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்று






புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by krishnaamma on Wed Jun 08, 2011 2:35 pm

குடும்ப அரசியலிலிருந்து தப்பி இப்ப சினிமா வாரிசுகள் அலை இல் மாட்டுகிறோமா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி முதலில் ராதா. அப்புறம் விஜயகாந்த் .....ராஜேந்தர் .........வடிவேலு....எப்ப மத்தவங்க எப்ப?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by முரளிராஜா on Wed Jun 08, 2011 2:41 pm

சபாஷ் சரியான போட்டி என்ன கொடுமை சார் இது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by அருண் on Wed Jun 08, 2011 2:54 pm

நீங்க எப்படி கைய ஆட்டபோறீங்களா இல்ல தலையா ஆட்டபோறீங்களா !
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by பாலாஜி on Wed Jun 08, 2011 5:10 pm

யே டண்டணக்கா , யே டனக்குணக்கா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Jun 08, 2011 5:31 pm

இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அறிமுகம் செய்வதிலே போட்டியா இவர்களுக்கு போட்டியாக இன்னொருவர் வேறு வருவாராம் பார்போம்...ரிலாக்ஸ்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum