புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
95 Posts - 52%
heezulia
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
35 Posts - 58%
heezulia
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_m10தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி கேஸில் கிளம்பிய பூதம்! வசமாக சிக்கினார்!!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Jun 07, 2011 5:22 pm

Viruvirupu, Tuesday 07 June 2011, 05:31 GMT

• ராசாவின் ‘மங்களத்துக்கு’ இப்போது அர்த்தமே வேறு!

• தயாநிதியின் கூற்றே அவருக்கு எதிராகத் திரும்பியது!

புதுடில்லி, இந்தியா: தயாநிதி மாறன் இதுவரை கட்டிவந்த ‘கதை’ மாளிகை பொலபொலவென்று சரிந்திருக்கிறது. ஸ்பெக்ரம் ஊழலில் அவரும் சிக்கிக் கொள்வது இப்போது தவிர்க்க முடியாதபடி இறுகியிருக்கிறது!

தயாநிதி மாறன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டே, ஏர் செல் நிறுவனம் பற்றியதுதான். இந்த நிறுவனத்துக்கு அவர் ஆரம்பத்தில் லைசென்ஸ் கொடுக்காமல் இழுத்தடித்தார் என்றும், வேறு வழியில்லாமல் நிறுவனம் கைமாறியபின் லைசென்ஸ் கொடுக்கப்பட்டது என்பதும் முக்கிய குற்றச்சாட்டு.

இதற்கு ஒரு கிளைக் கதையும் உண்டு. கைமாறியதுடன் ஆதாயம் பெற்ற ஏர் செல் நிறுவனம், தயாநிதியின் சகோதரர் கலாநிதியின் சன் குழுமத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததுதான் கிளைக் கதை!

இப்படியொரு கதை வெளியானவுடன் தயாநிதி அதை மறுத்திருந்தார். சன் டீ.வி.யில் அவரது மறுப்பு, திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த விவகாரம் பற்றி எழுதிய பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சிறிது சிறிதாக தன்மீது குற்றமில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார்.

அடுத்த கட்டமாக, தன்மீதான குற்றச்சாட்டை முறியடிப்பதற்கான பிரேக்கிங் பாயின்ட் என அவர் கருதிய பேட்டியொன்று வெளியாகுமாறு பார்த்துக் கொண்டார். அந்தப் பேட்டியில் அவரது பிரதான வாதம் என்ன தெரியுமா?

“ஒரு நிறுவனத்தை விற்குமாறு யாரையும் வற்புறுத்த முடியாது. விற்குமாறு மறைமுக அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஏர் செல் நிறுவனத்துக்கும் இது பொருந்தும். என்னுடைய வற்புறுத்தலாலோ, அழுத்தத்தாலோ, சிவசங்கரன் (ஏர் செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்) தனது நிறுவனத்தை விற்றிருக்க சான்சே இல்லை”

இவரது இந்தக் கூற்று ஓரிரு நாட்களுக்கு வெற்றிகரமாக ஓடியது உண்மைதான். ஆனால், இப்போது புறப்பட்டுள்ள பூதம், அந்தக் கதை மாளிகையை பொலபொலவெனச் சரிய வைத்துவிட்டது.

பூதம் என்ன? “ஏர் செல் நிறுவனத்தை விற்கவேண்டிய நிலை ஏற்பட்டதே, தயாநிதியின் வற்புறுத்தலாலும், மறைமுக அழுத்தத்தாலும்தான்” என சாட்சாத் சிவசங்கரனே, சி.பி.ஐ.க்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டார்!

“இந்த ஒரு வாக்குமூலமே போதும், தயாநிதியை ஸ்பெக்ட்ரம் வழக்குக்குள் இழுத்துவிட” என்று அடித்துச் சொல்கிறார்கள் டில்லி வட்டாரங்களில்.

சிவசங்கரனின் இந்த வாக்குமூலம்தான் சி.பி.ஐ.யின் துருப்புச் சீட்டு என்று தெரியவருகின்றது. அவரது வாக்குமூலத்தின் சப்போர்ட்டிங் எவிடென்ஸ்களாக மற்றைய ஆதாரங்கள் பலவற்றை சி.பி.ஐ. ஏற்கனவே சேகரித்து வைத்திருந்தது. இப்போது அந்த ஆதாரங்கள் அனைத்துமே உயிர்பெறப் போகின்றன. தயாநிதிக்கு எதிராகத் திரும்பப் போகின்றன.

ஸ்பெட்ரம் வழக்கில் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறாமல் தயாநிதி தப்பிக் கொண்டதன் காரணமே, இதிலுள்ள அவரது தொடர்பு பற்றிய வாக்குமூலத்தை உரியவர்கள் யாரும் கொடுத்திருக்கவில்லை.

இதனால், தயாநிதிக்கு எதிரான ஆதாரங்கள் கைவசம் இருந்த நிலையிலும், வழக்கில் அது பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை சி.பி.ஐ.

இப்போதுதான் அதற்குரிய வேளை வந்திருக்கிறது. இதில் தொடர்புடைய சிவசங்கரனே சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதையடுத்து, வசமாகச் சிக்கிக்கொண்டார் தயாநிதி.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாமீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டுகள் கிளம்பி, அது பற்றிக் கொண்ட நாட்கள் ஞாபகமிருக்கிறதா? அப்போதெல்லாம் ஆ.ராசா தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று மறுத்துக் கொண்டிருந்தார். அவரது மறுப்பு அறிக்கைகள் அனைத்திலும், இறுதியில் மங்களம் பாடுவதுபோல ஒரு வாக்கியம் தவறாமல் இடம்பெற்றிருந்தது.

“எனக்குமுன் இந்தத் துறையில்அமைச்சராக இருந்த தயாநிதி என்ன செய்தாரோ, அதையேதான் நானும் செய்தேன்” என்பதே ராசா பாடிவந்த மங்களம்!

அப்போது, அதற்கு அர்த்தம் ஏதுமில்லை. இப்போது, அர்த்தம் பொதிந்த வாக்கியமாக மாறியிருக்கிறது, ஆண்டிமுத்து ராசாவின் மங்களம்!

தமிழகத்திலிருந்து இரண்டாவது மத்திய அமைச்சர், திகாருக்குச் செல்லவுள்ளார்! வழியனுப்பத் தயாராகுங்கள்!!
நன்றி viruviruppu

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 6:30 pm

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், குற்றம் சுமத்துபவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை! கதை அருமை. பாராட்டுக்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 07, 2011 7:58 pm

ஜெயில் க்கு போனமட்டும் உடனே தூக்குள போடுற மாதிரிதான்! ரசாவுடன் சேர்ந்து இவரும் பாட்மிட்டான் விளையாட போகிறார்! ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 8:01 pm

அருண் wrote:ஜெயில் க்கு போனமட்டும் உடனே தூக்குள போடுற மாதிரிதான்! ரசாவுடன் சேர்ந்து இவரும் பாட்மிட்டான் விளையாட போகிறார்! ஒன்னும் புரியல
எதிர்ப்பு மிகவும் ரசித்தேன் அருண்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 07, 2011 8:07 pm

அசுரன் wrote:
அருண் wrote:ஜெயில் க்கு போனமட்டும் உடனே தூக்குள போடுற மாதிரிதான்! ரசாவுடன் சேர்ந்து இவரும் பாட்மிட்டான் விளையாட போகிறார்! ஒன்னும் புரியல
எதிர்ப்பு மிகவும் ரசித்தேன் அருண்.

நன்றி அண்ணா! அன்பு மலர் அப்படி இருக்கு நம்ம இந்தியா சட்டம்! மாற்றி திருத்த வேண்டும் அண்ணா,,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 10:47 pm

இவரையும் திகாருக்கு வழியனுப்பிட வேண்டியதுதான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக