ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தெருநாயை தத்தெடுத்தா தேவதையாகலாம்

View previous topic View next topic Go down

தெருநாயை தத்தெடுத்தா தேவதையாகலாம்

Post by ந.கார்த்தி on Tue Jun 07, 2011 7:30 pm

தென்இந்தியாவின் பிரபல நடிகைகளில்
ஒருவரான த்ரிஷா, பீட்டா அமைப்பின் புதிய விளம்பரத்தில் ஆதரவற்ற நாய்களுக்கு
ஒரு தேவதையாக திகழ்கிறார். மேலும் தனது ரசிகர்களையும் ஆதரவற்ற நாய்களை
தத்தெடுத்து தேவதையாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். பீட்டாவின்
புதிய விளம்பரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு
நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது பள்ளி
மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு வருகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் அந்த
குட்டியை மீட்டு பாதுகாக்கிறார். இதுபோன்று விலங்குகளை தத்தெடுத்து மக்கள்
ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக த்ரிஷா அந்த விளம்பரத்தில் "வசிப்பிடமற்ற
நாயை தத்தெடுங்கள், தேவதையாக இருங்கள்" என்ற வாசகத்துடன் தோன்றுகிறார்.

இதுகுறித்தும், தனது செல்ல நாய் "கேட்பரியை" எப்படி மீட்டார் என்பது
பற்றியும் த்ரிஷா சுவாரஸ்யமாக கூறியதாவது, ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக
ஐதராபாத் சென்றபோதுதான் எனது கேட்பரியை பார்த்தேன். நாங்கள் காரில் சென்று
கொண்டிருந்தோம், அப்போது ஒரு குட்டி நாய் காயமுற்று இருப்பதை பார்த்தேன்.
அதனால் நடக்க கூட முடியவில்லை. மேலும் அது மழையில் நனைந்தபடி இருந்தது.
பிறகு அந்த குட்டியை மீட்டு, மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து அதை குணமடைய
செய்தோம். அதன்பின் ஒவ்வொரு நாளும் எங்களுடைய படப்பிடிப்பு தளத்திற்கு
வந்துவிடும். நான் எங்கு போனாலும் என்னுடன் வரும். இப்படியே ஒருநாள்
என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டது. பிறகு அந்த குட்டியை என்னுடன் வைத்து
வளர்க்க ஆரம்பித்தேன். அதற்கு கேட்பரி என்று பெயரிட்டு எனது குழந்தையை
போன்று பராமரித்து வருகிறேன்.

இதுபோன்று இந்தியா முழுவதும் தெரு நாய்களும், பூனைகளும் தெருக்களில்
உயிர்வாழ போராடுகின்றன. அவற்றில் பல பட்டினியால் இறக்கின்றன. சில விபத்தில்
காயமோ அல்லது இறக்கவும் செய்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவைகளுக்கு
போதுமான நல்ல வசிப்பிடங்கள் இல்லாதது தான். எனவே இதுபோன்ற விலங்குகளை நம்மை
போன்றவர்கள் தத்தெடுப்பதன் மூலம் அவைகளிடம் நாம் காண்பிக்கவும்,
வசிப்பிடம் இல்லாத விலங்குகளை தத்தெடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்த
முடியும் என்று கூறுகிறார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum