ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெளியாகிறது அவன் இவன் ; தேதி அறிவிப்பு

View previous topic View next topic Go down

வெளியாகிறது அவன் இவன் ; தேதி அறிவிப்பு

Post by தாமு on Tue Jun 07, 2011 10:42 am

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை, அதிரடி ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள பாலாவின் அவன் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படம் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆரம்பத்தில் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடாக வரவிருந்தது. ஆனால் மாறியுள்ள அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இப்போது, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தன் ஏஜிஎஸ் மூவீஸ் பேனரிலேயே படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, அதன் தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக சமீபத்தில் திரையிடப்படது. படம் பார்த்த அனைவரும் வயிறுகுலுங்க சிரித்து மகிழ்ந்தனராம். விஷால், ஆர்யா, ஆர்கே, ஜிஎம் குமார், ஜனனி, அம்பிகா என ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர். தெலுங்கில் இந்தப் படம் 'வாடு வீடு' என டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஜூன் 17-ம் தேதியே வெளியாகிறது.


ts
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெளியாகிறது அவன் இவன் ; தேதி அறிவிப்பு

Post by தாமு on Tue Jun 07, 2011 10:43 am

விஷாலுக்கு தேசிய விருது : டைரக்டர் பாலா நம்பிக்கை !
பிதாமகன்" படம் விக்ரமிற்கு எப்படி தேசிய விருது பெற்று தந்ததோ, அதுபோல "அவன் இவன்" படமும், விஷாலுக்கு நிச்சயம் விருது பெற்று தரும் என்று கூறுகிறார் டைரக்டர் பாலா. "சேது", "பிதாமகன்", "நான் கடவுள்" உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா, அடுத்து ஆர்யா, விஷாலை வைத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். பாலாவின் வழக்கமான படத்தை போன்று இல்லாமல், இந்தபடத்தை சிறிது கமர்ஷியலாக எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் "அவன் இவன்" குறித்து பாலா பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும், ஆனால் "அவன் இவன்" படம் சற்று வேடிக்கை நிறைந்ததாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். ஒரு கிராமத்தில் இரண்டு திருடுர்கள் செய்யும் அட்டகாசமும், அவர்களது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தபடத்தில் விஷால் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவன் இவனுக்கு பல ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்று அமைக்கப்பட்டது. அதில் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். மேலும் சூட்டிங்கில பல காட்சிகளில் அவருக்கு அடிபட்டது. அதையும் தாண்டி அவர் சிறப்பாக நடித்தார். குறிப்பாக படம்முழுக்க மாறு கண்ணுடன் நடித்திருப்பது மிகுந்த சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். நிச்சயம் இந்தபடம் அவருக்கு விருது பெற்று தரும் படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக பாலா தான், தன்னுடைய படங்களை எடுக்க இழுத்தடிப்பார். ஆனால் இந்ததடவை பாலா படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டார். ஆனால் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக இம்மாதம் ஜூன் 17ம் தேதி அவன் இவன் திரைக்கு வர இருக்கிறது.

ts
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum