ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

View previous topic View next topic Go down

நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by பது on Sat Jun 04, 2011 1:12 pm

தமிழில் நயன்தாராவின் கடைசிப் படம் என்ற பெருமை அநேகமாக பாஸ் என்கிற பாஸ்கரனுக்குக் கிடைக்கக் கூடும் என்கிறது கோடம்பாக்கம்.

வெளியில் நயன்தாராவைச் சுற்றி ஆயிரம் கதைகள் உலவினாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் தொழிலில் ரொம்ப நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர் நயன்தாரர்.

தமிழைப் பொறுத்தவரை அவர் கடைசியாக ஒப்புக் கொண்ட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையும் முடித்து விட்டார். கைவசம் இருந்த விளம்பரப் படங்களின் படப்பிடிப்பும்கூட முடிந்து விட்டன். மலையாளத்தில் அவர் நடிக்கும் எலக்ட்ரா படமும் முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்து? புதிய படங்கள் எதையுமே அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

எனவே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பம், குழந்தை என செட்டிலாகப் போகிறார் என்று ஊடகங்களில் பரபரக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில் சென்னை வந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் கமலா திரையரங்கில் படம் பார்த்துவிட்டு ஹோட்டலில் தங்கினார்.

அப்போது அவரை ஒரு படத்துக்காக சந்திக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் முயன்றபோது, "ஸாரி" நடிக்கும் ஐடியா இல்லை" என்று கூறிவிட்டாராம்! அடுத்த ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலை வாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்.


பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by ந.கார்த்தி on Sat Jun 04, 2011 1:21 pm

அதிர்ச்சி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by ரபீக் on Sat Jun 04, 2011 1:27 pm

நீங்க கடைசி வரை பிரபு டெவவுடன் குடும்பம் நடத்தினால் sari !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by பாலாஜி on Sat Jun 04, 2011 1:39 pm

@ரபீக் wrote:நீங்க கடைசி வரை பிரபு டெவவுடன் குடும்பம் நடத்தினால் sari !!!


ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலை வாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்.


இந்த உல்லாச பயணத்திற்கு பிறகுதான் முடிவு தெரியும் . குடும்பம் நடத்துவங்களா இல்ல நண்பர்களாக பிரிவார்களா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by ரபீக் on Sat Jun 04, 2011 1:41 pm

வை.பாலாஜி wrote:
@ரபீக் wrote:நீங்க கடைசி வரை பிரபு டெவவுடன் குடும்பம் நடத்தினால் sari !!!


ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலை வாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்.


இந்த உல்லாச பயணத்திற்கு பிறகுதான் முடிவு தெரியும் . குடும்பம் நடத்துவங்களா இல்ல நண்பர்களாக பிரிவார்களா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் நண்பர்களாக பிர்ந்தோம் என்று சொல்கிறார்களே அது எப்படி ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by பாலாஜி on Sat Jun 04, 2011 1:49 pm

@ரபீக் wrote:
வை.பாலாஜி wrote:
@ரபீக் wrote:நீங்க கடைசி வரை பிரபு டெவவுடன் குடும்பம் நடத்தினால் sari !!!


ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலை வாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்.


இந்த உல்லாச பயணத்திற்கு பிறகுதான் முடிவு தெரியும் . குடும்பம் நடத்துவங்களா இல்ல நண்பர்களாக பிரிவார்களா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் நண்பர்களாக பிர்ந்தோம் என்று சொல்கிறார்களே அது எப்படி ?

அதன் எனக்கும் புரியாவில்லா ,,, எப்படி நண்பர்களாக பிரியமுடியும் என்று ..

இவர்கள் நண்பர்கள் என்ற சொல்லையே களங்கபடுத்திவிடுவார்கள்....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நயனின் இறுதிப் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum