ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

View previous topic View next topic Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by முரளிராஜா on Sat Jun 04, 2011 12:30 pm


கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று தனது ரசிகர்களாலும், தேமுதிக தொண்டர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க வருகிறார். ஹீரோவாக அவர் அவதாரம் எடுக்கிறார்.

விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.

இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர்.

இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.

விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by jeylakesengg on Sat Jun 04, 2011 12:37 pm

அய்யோ கடவுளேய்ய் எதனா இந்த்மாதிரி கொடுமைகளா நாங்க தாங்கணும்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரபீக் on Sat Jun 04, 2011 12:40 pm

என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரேவதி on Sat Jun 04, 2011 12:42 pm

இதுக்காகவே ஈகரை குடும்பத்தினர் அனைவரும் ஊரை விட்டு போக போறோம் எங்களலா இந்த மாதிரி கொடுமைகளா பார்க்க முடியாது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரேவதி on Sat Jun 04, 2011 12:43 pm

கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று தனது ரசிகர்களாலும்,
தேமுதிக தொண்டர்களாலும்
செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by jeylakesengg on Sat Jun 04, 2011 12:44 pm

பிரியமான தோழி wrote:இதுக்காகவே ஈகரை குடும்பத்தினர் அனைவரும் ஊரை விட்டு போக போறோம் எங்களலா இந்த மாதிரி கொடுமைகளா பார்க்க முடியாது



நல்ல வேல பா நாங்க ஊருக்குள்ளயீ இல்லா குதூகலம்
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by கோவை ராம் on Sat Jun 04, 2011 12:53 pm

இவரின் ரெண்டு பிள்ளைகளும் நடிக்க ஸ்கிரீன் பத்தாதே .அவ்வளவு சின்னதா இருப்பார்கள் .இவர்களை நடிகனாக்கி ,என்ன நாங்க எல்லாம் வேற நாட்டுக்கு கூடி பெயர்ந்த்து விடுவோம்

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பிரசன்னா on Sat Jun 04, 2011 1:00 pm

அனைவரது எண்ணமும் எதிராக தான் உள்ளது. விஜயகாந்தின் முடிவு என்ன என்று பார்போம்.



avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by kitcha on Sat Jun 04, 2011 1:17 pm

விஜயகாந்த் ரசிகர்களுக்கு இது ஒரு இனிப்பு செய்தி - விஜயகாந்த் மகன் ஹீரோ ஆகப்போகிறார்.இது ஹாலிவுட் படத்தின் (கிங் கோங்)ரீமேக்.தமிழில் இதற்கு பெயர் funki மங்கி

இன்னொரு சின்ன விஜயகாந்த் வருவதை யாரோ கூட்டு சதி செய்து என் மகனின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்.நான் என் மகனை நடிகனாக்கியே தீருவேன் - விஜய்காந்த்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira on Sat Jun 04, 2011 1:47 pm

என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரபீக் on Sat Jun 04, 2011 1:50 pm

@Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம்.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அக்கா !! வெற்றி பெற வாழ்த்துக்கள் சண்முகபாண்டியனாரே
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira on Sat Jun 04, 2011 1:53 pm

@ரபீக் wrote:
@Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம்.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அக்கா !! வெற்றி பெற வாழ்த்துக்கள் சண்முகபாண்டியனாரே

நன்றி நன்றி ரஃபீக்...நம்ம குழந்தைகளே நாமளே பார்க்கலைன்னா....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி on Sat Jun 04, 2011 1:55 pm

@Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம்.

நெஜமாதான் சொல்லுறீங்களா அக்கா.... அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira on Sat Jun 04, 2011 2:01 pm

வை.பாலாஜி wrote:
@Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம்.

நெஜமாதான் சொல்லுறீங்களா அக்கா.... அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமாம் பாலாஜி. அவன் லேடி ஆண்டாள் பள்ளி மாணவன். நான் அங்கு பணிபுரியும்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். உண்மையாவே மரியாதையான பையன். படிப்புலதான் கொஞ்சம் வீக்.

அவன் வகுப்பின் இன்னொரு பையைன் (பார்த்திபனின் மகன்) அவனை இப்படி என்னால் வாழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ரெளடி.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி on Sat Jun 04, 2011 2:04 pm

@Aathira wrote:
ஆமாம் பாலாஜி. அவன் லேடி ஆண்டாள் பள்ளி மாணவன். நான் அங்கு பணிபுரியும்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். உண்மையாவே மரியாதையான பையன். படிப்புலதான் கொஞ்சம் வீக்.

அவன் வகுப்பின் இன்னொரு பையைன் (பார்த்திபனின் மகன்) அவனை இப்படி என்னால் வாழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ரெளடி.

சரி விடுங்க அக்கா , இப்ப ஹீரோவுக்காகவா படம் ஓடுது , நல்ல கதை உள்ள படங்கள் தான் வெற்றி பெரும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira on Sat Jun 04, 2011 2:08 pm

வை.பாலாஜி wrote:
@Aathira wrote:
ஆமாம் பாலாஜி. அவன் லேடி ஆண்டாள் பள்ளி மாணவன். நான் அங்கு பணிபுரியும்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். உண்மையாவே மரியாதையான பையன். படிப்புலதான் கொஞ்சம் வீக்.

அவன் வகுப்பின் இன்னொரு பையைன் (பார்த்திபனின் மகன்) அவனை இப்படி என்னால் வாழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ரெளடி.

சரி விடுங்க அக்கா , இப்ப ஹீரோவுக்காகவா படம் ஓடுது , நல்ல கதை உள்ள படங்கள் தான் வெற்றி பெரும்.

குழந்தையை வாழ்த்துங்கன்னா. இப்படி சொல்லிட்டீங்க....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி on Sat Jun 04, 2011 2:13 pm

@Aathira wrote:
குழந்தையை வாழ்த்துங்கன்னா. இப்படி சொல்லிட்டீங்க....

🐰 🐰 🐰

வாழ்த்துகின்றோம் ,வாழ்த்துகின்றோம்

திரைவானில் ஒரு புதிய நட்சத்திரம் ஷண்முகம்

வருக , வெல்க .

இவன்
ஷண்முகம்- ன் வலுவான ஆதரவாளர்கள்.

🐰 🐰 🐰



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரபீக் on Sat Jun 04, 2011 2:14 pm

தானை தலைவன் சண்முகப்பாண்டி வாழ்க -
சண்முகப்பாண்டி தலைமை ரசிகர் மன்றம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by kitcha on Sat Jun 04, 2011 2:26 pm

சின்ன எம்‌ஜி‌ஆர், சின்ன கேப்டன்,சின்ன புரட்சி கலைஞர் சண்முகபாண்டிகாந்த், அவர்களே வருக வருக, திரையுலகில் உங்கள் வித்தையை தருக தருக
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by krishnaamma on Sat Jun 04, 2011 2:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பையன் "குண்டு புஷூக்கி" யாக இருக்கான் , இவன் ஹீரோ வா? விவேக் ஒரு படத்தில் 2 குண்டு பசங்களை ஆட்டோ விலே ஏத்தும் போது சொலவரே, ஏண்டா 2 பசங்கள ஏத்துடாநா 2 ஊரஎத்தர ? நு அது நினைவுக்கு வருகிறது புன்னகை என்றாலும் நம் தமிலர்களின் ( vijai காந்த் அப்படிதான் சொல்வார் ) தலை வீதியை நொந்துகொண்டு இந்த பையனை வாழ்த்துகிறேன் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by அருண் on Sat Jun 04, 2011 2:50 pm

என்ன தம்பி இப்படி பண்ணி புட்ட ஒரு எம்‌பி சீட் எம்‌எல்‌ஏ சீட் வேணும் நு கேட்பியா....வாங்க வாங்க உங்கநடிப்பு திறமையா பார்ப்போம்! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by SK on Sat Jun 04, 2011 3:13 pm

எதிர்க்கட்சி தலைவரின் மகனுக்கு வாழ்த்துக்கள்

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by உதயசுதா on Sat Jun 04, 2011 6:34 pm

அது சரி ஏற்கனவே ஒரு கேப்டனோட அட்டகாசமே தாங்க முடியல.
இதுல சின்ன கேப்டனா? எப்படியோ கதை நல்லா இருந்து,பையனும் நல்ல நடிச்சு படமும் ஓடினா சரி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 05, 2011 12:40 am

நடிப்பின் திறமையால் படத்தில் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துக்கள்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum