ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 somu2313

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமன்னா நீச்சல் உடையில்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமன்னா நீச்சல் உடையில்

Post by பது on Fri Jun 03, 2011 2:34 pm

காஜல் அகர்வாலுக்கு போக வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டாராம் தமன்னா.

சமீபத்தில் துவங்கப்பட்ட "ரட்சா" படத்திற்காக காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்களாம். கதையும் பிடித்திருந்தது அவருக்கு.

ஆனால் படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் தோன்ற வேண்டும் என்று கேட்டபோது, சீச்சி... என்று ஒதுங்கிக் கொண்டாராம் அகர்வால். நான் நடிக்கிறேன் என்று முன் வந்தாராம் தமன்னா.

ஆனால் ஒரு கண்டிஷனுடன். இந்த காட்சியை படம் பிடிக்கும் போது ஸ்டில் கமராவை பயன்படுத்தி படம் எடுக்கக் கூடாது. வேண்டுமென்றால் ரசிகர்கள் திரையில் பார்க்கட்டும் என்றாராம்.

பத்திரிகைகளில் வெளிவந்தால் அசிங்கமாகிவிடுமே என்ற முன் ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.......

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by dsudhanandan on Fri Jun 03, 2011 2:42 pm

செய்தியை ஜொள்ளிய உங்களுக்கு நன்றி ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by SK on Fri Jun 03, 2011 2:52 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 1120

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by JUJU on Fri Jun 03, 2011 3:04 pm

அழுகை
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by அருண் on Fri Jun 03, 2011 3:16 pm

படம் திரையில் வந்தால் ஒரே ஜொள்ளுதான் இருக்கும்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 3:42 pm

போட்டோ இருக்கும் என்று வந்தேன் ... ஜொள்ளு ஜொள்ளு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by ரேவதி on Fri Jun 03, 2011 3:46 pm

வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

சே சே சே சே சே சே ஏன் எல்லா அண்ணனுங்களும் இப்படி இருக்கீங்கபா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by Manik on Fri Jun 03, 2011 3:50 pm

ஆனா நான் அப்படி இல்லை தங்கையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by dsudhanandan on Fri Jun 03, 2011 3:52 pm

@Manik wrote:ஆனா நான் அப்படி இல்லை தங்கையே

அத நாங்கதான் சொல்லணும்... சுய தம்பட்டம் கூடாது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 3:52 pm

@Manik wrote:ஆனா நான் அப்படி இல்லை தங்கையே

அப்ப நீ எதுக்கு இங்க வந்த ... கன்னத்தில் அறை உண்மையை சொல்லு கன்னத்தில் அறை


Last edited by வை.பாலாஜி on Fri Jun 03, 2011 3:52 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by ரேவதி on Fri Jun 03, 2011 3:52 pm

@Manik wrote:ஆனா நான் அப்படி இல்லை தங்கையே

:bball: :bball: :bball: :bball: :bball: :bball:
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by ரேவதி on Fri Jun 03, 2011 3:53 pm

வை.பாலாஜி wrote:
@Manik wrote:ஆனா நான் அப்படி இல்லை தங்கையே

அப்ப நீ எதுக்கு இங்க வந்த ... உண்மையை சொல்லு

நல்ல கேள்வி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by சிவா on Fri Jun 03, 2011 3:54 pm

வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

நான் அப்படி நினைத்து வரவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 3:54 pm

பிரியமான தோழி wrote:
வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

சே சே சே சே சே சே ஏன் எல்லா அண்ணனுங்களும் இப்படி இருக்கீங்கபா

நீச்சல் உடையில் அவர் எவ்வாறு உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளவே யாம் இங்கு வந்தோம்..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 3:56 pm

பிரியமான தோழி wrote:
வை.பாலாஜி wrote:
@Manik wrote:ஆனா நான் அப்படி இல்லை தங்கையே

அப்ப நீ எதுக்கு இங்க வந்த ... உண்மையை சொல்லு

நல்ல கேள்வி

தம்பி மாணிக் வந்து பதிலை சொல்லுப்பா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 3:57 pm

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

நான் அப்படி நினைத்து வரவில்லை!
வேற எதை நினைத்து இங்கு வந்தீங்க .. கோபம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by Manik on Fri Jun 03, 2011 3:58 pm

என் தங்கையிடம் நான் போட்டோவை தேடி வரவில்லை என்று கூறினேன் ஆனால் செய்தி மட்டும் படித்தேன் இதில் என்ன தப்பு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by சிவா on Fri Jun 03, 2011 4:00 pm

வை.பாலாஜி wrote:
@சிவா wrote:
வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

நான் அப்படி நினைத்து வரவில்லை!
வேற எதை நினைத்து இங்கு வந்தீங்க ..

தலைப்பு தமன்னா நீச்சல் உடையில் என்று மட்டுமே இருந்தது! அதனால் அப்படி படம் எதுவும் இருந்தால் உடனடியாக நீக்கி விடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடோடி வந்தேன் தல...

(எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியதிருக்கு )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by ரேவதி on Fri Jun 03, 2011 4:02 pm

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:
@சிவா wrote:
வை.பாலாஜி wrote:போட்டோ இருக்கும் என்று வந்தேன் ...

நான் அப்படி நினைத்து வரவில்லை!
வேற எதை நினைத்து இங்கு வந்தீங்க ..

தலைப்பு தமன்னா நீச்சல் உடையில் என்று மட்டுமே இருந்தது! அதனால் அப்படி படம் எதுவும் இருந்தால் உடனடியாக நீக்கி விடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடோடி வந்தேன் தல...

(எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியதிருக்கு )

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 4:02 pm

@Manik wrote:என் தங்கையிடம் நான் போட்டோவை தேடி வரவில்லை என்று கூறினேன் ஆனால் செய்தி மட்டும் படித்தேன் இதில் என்ன தப்பு

செதியை படித்ததில் ஒன்றும் தவறு இல்லை , படிக்க வில்லை என்றாலும் குற்றம் இல்லை . ஆனா ரொம்ப நல்லவன் மாதிரி கோட்டிங்க் கொடுப்பதுதான் குற்றம்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by சிவா on Fri Jun 03, 2011 4:03 pm

பிரியமான தோழி wrote:

ஏம்மா...! ஏன்....! அதிர்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by Manik on Fri Jun 03, 2011 4:04 pm

நல்லவன் மாதிரி இப்படி சொல்லக்கூடாது அண்ணா

ரொம்ப நல்லவண்டா நீ இப்படி சொல்லனும் புரியுதா

ஹப்பா அண்ணனுக்கே பாடம் எடுக்க வேண்டியிருக்கே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by முரளிராஜா on Fri Jun 03, 2011 4:06 pm

என்னை போன்ற நல்லவர்களுக்கு இங்கு வேலை இல்லை என நினைக்கிறேன்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by பாலாஜி on Fri Jun 03, 2011 4:06 pm

@சிவா wrote:
தலைப்பு தமன்னா நீச்சல் உடையில் என்று மட்டுமே இருந்தது! அதனால் அப்படி படம் எதுவும் இருந்தால் உடனடியாக நீக்கி விடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடோடி வந்தேன் தல...
(எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியதிருக்கு )


உண்மையை ஒத்துக்கொண்ட எழுச்சி நாயகன் , விடிவெள்ளி , வருங்கால அமெரிக்க ஜனாதிபதி சிவா வால்க ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by சிவா on Fri Jun 03, 2011 4:08 pm

@முரளிராஜா wrote:என்னை போன்ற நல்லவர்களுக்கு இங்கு வேலை இல்லை என நினைக்கிறேன்

ஆமாம்... ஆமாம்! நம்மைப் போன்றவர்களுக்கு இங்கு வேலை இல்லை! வாருங்கள் நமீதா ஆல்பம் இருக்கும் திரிக்குச் செல்வோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமன்னா நீச்சல் உடையில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum