புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
69 Posts - 52%
heezulia
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_m10Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri 3 Jun 2011 - 9:41

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச்
செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற
கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி
பயன்படுத்துவோம்



தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி
விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக
நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய
கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர்
செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர்
பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட
பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல்
பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள்
வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர்
செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை
சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

[color:99cb=#f00]மென்பொருளை தரவிறக்க [color:99cb=#f00]சுட்டி

[color:99cb=#f00]Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  CheckDiskGUI001


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன்
பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன்
செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி
சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர்
செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி
இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம்
செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
தமிழ் கம்ப்யூட்டர்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri 3 Jun 2011 - 12:50

பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி...



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  AHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  SHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  HHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  RHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  AHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  FHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய  Blank

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக