ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

View previous topic View next topic Go down

விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Post by ந.கார்த்தி on Thu Jun 02, 2011 2:32 pm


கவர்ச்சி பெருங்கடல் நடிகை சோனா, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளாராம்.

வரலாறு
காணாத கவர்ச்சி காட்டி நடித்தவர் சோனா. இப்போது உடம்பு தாறுமாறாக
பெருத்துப் போய் விட்டதால் முன்பு போல அதிகப் படங்களில் சோனாவைக் காண
முடியவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது கனிமொழி என்ற பெயரில் படத்தைத்
தயாரித்தார். இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்
அதிமுக ஆட்சிக்கு நெருக்கமானவரான விஜய்யுடன் தன்னை இணைத்து செயல்பட அவர்
முடிவு செய்துள்ளார். அதாவது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப்
போகிறாராம்.

இன்று சோனாவுக்குப் பிறந்த நாள். இதை வித்தியாசமான
முறையில் அவர் ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடினார். அதாவது நடிகர் விஜய்யின்
ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்து அவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த
நாளை கொண்டாடினார் சோனா.

பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு விஜய்யைப் பிடிக்கும். நான் விஜய்யின்
ரசிகை. எனவேதான் விஜய் ரசிகர்களின் குழந்தைகளுக்கு மத்தியில் நான் பிறந்த
நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறேன்.
அவரது அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பேன்.

பிறகு எனது வாழ்க்கை
வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். அதற்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடக்கிறது.
தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இதை வெளியிடுவேன். எனது கேரக்டரில்
நடிக்க நடிகையைத் தேர்வு செய்து வருகிறேன் என்றார் சோனா.

சோனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் ... சென்சார் அனுமதி கிடைக்குமா!!??
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Post by சிவா on Thu Jun 02, 2011 2:39 pm

இவளே தன் சதையைக் காட்டிப் பிழைப்பவள்! இவள் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் யார்தான் பார்ப்பது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Post by Manik on Thu Jun 02, 2011 2:42 pm

கொடுமைடா பாவம் நம் மக்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Post by JUJU on Thu Jun 02, 2011 2:43 pm

எனது வாழ்க்கை
வரலாற்றைப் படமாக்கப் போகிறேன்




நாங்க ரெடி படம் பாக்க


Last edited by JUJU on Thu Jun 02, 2011 2:44 pm; edited 1 time in total (Reason for editing : பிழை நீக்க)
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum