புதிய பதிவுகள்
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_c10வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_m10வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_c10 
97 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_c10வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_m10வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

37 Posts - 60%

21 Posts - 34%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jun 2011 - 13:59

தாயகத்தில் இருந்து வரும் செய்திகள் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய
கவலைகளை அதிகரிக்கின்றன. அங்கிருந்து வரும் தகவல்களின்படி கெடுபிடி
யுகத்தின் அத்தாட்சியான குடும்ப விவரம் குடும்ப உறுப்பினர்கள் படங்கள்
அடங்கிய பட்டியலை வீட்டுக்வெளியே தொங்க விடும் காலம் மீண்டும் வருகிறது.

வீட்டுக்கு
வெளியே தொங்கவிடும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களும்
புகைப்படங்களும் அடங்கிய அட்டைகள் ஒரு அநாகரிகமான கட்டாயம். இதை அடிமைச்
சின்னம் என்று கூடச் சொல்ல முடியும். ஆட்சியாளர்கள் தவிர்ந்த பிறிதொருவரும்
இதை அங்கீகரிக்கவில்லை.

இயல்பு நிலை தோன்றிவிட்டது. என்று பறை
சாற்றும் இலங்கை அரசு ஏன் இந்த அட்டையை தொங்கவிடும் முறையை மீண்டும்
கொண்டுவருகிறதோ தெரியவில்லை. ஊரைவிட்டு வெளியே செல்வோர் உள்ளுக்கு
வருவோரைக் கண்காணிப்பதற்கு இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாகத் தகவல் அறிந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற
தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வரும் போது படையினரின் விசாரணைக்கு
உட்படுகின்றனர். கால்நடை, மிதி வண்டி, மோட்டார் சைக்கிள், ஜீப் என்று
பலவிதமாக நெடுஞ்சாலை தொடக்கம் சிறு கையொழுங்கை வரை படையினர்
நடமாடுகின்றனர்.

கால் நடையாகச் செல்லும் படையினர் மர நிழல்களின்
கீழ் நின்று பாதசாரிகளை நிறுத்தி விசாரிக்கின்றனர். வீட்டு வேலிகளுக்கு
மேலால் எட்டிப் பார்த்தபடி நிற்கும் படையினரால் மக்கள் வாழ்வின் நிம்மதி
சீர்குலைகிறது. கிணற்றடியில் நிற்கும் பெண்களின் வேதனை மிகப் பெரியது.

கால்
நடையாகக் கிராமப் புற ஒழுங்கைகள், தெருக்களில் செல்லும் படையினரைக்
கண்டதும் ஊர் நாய்கள் பெருங் குரலில் குலைக்கின்றன. இந்திய இராணுவம்
நடமாடிய காலத்தில் எங்கள் நாய்கள் இப்படித்தான் ஆட்சேபம் தெரிவித்தன என்று
ஒரு முதியவர் சொன்னார்.

வன்னி ஆன்லைன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 2 Jun 2011 - 14:20

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 2 Jun 2011 - 14:54

வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும் - ஈழம்  56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக