புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
60 Posts - 52%
heezulia
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
17 Posts - 2%
prajai
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
5 Posts - 1%
jairam
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_m10நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல ஆலோசனை கூறுங்கள்

tamilnanbargal
tamilnanbargal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/05/2011

Posttamilnanbargal Wed Jun 01, 2011 11:32 am

ஈகரைக்கு என் அன்பு வணக்கம்....

எனக்கு வையது 27 ஆகிறது(ஆண்)... எனக்கு 22 வையதிலிருந்தே பருக்கள் அதிகமா வந்து கொண்டு இருந்தது..
சரும நோய் மருதுவர்களிடம் போய் பார்த்தேன். அவர்களும் மருந்து கொடுதார்கள். மருந்து இருக்கும் வரை முகம் பருக்கள் வராமல் நன்றாக இருக்கும். மருந்து உட்டவுடனே திரும்பி பருக்கள் வந்துவிடும். இதை போல பல மருதுவர்களிடம் சென்று இதேபோல் மருந்து சாப்பிட்டு கிரீம் தடவி கடைசில் அலுசர் வந்ததுதான் மிச்சம்.

பிறகு எல்லாதைஉம் விட்டுவிட்டு டி‌வி இல் விளம்பரத்தை பார்த்து கிரீம் தடவினேன்....ஆனால் ஒரு பிரோஜனமும் இல்லை. இப்போது உடம்பெல்லாம் வெள்ளையாக இருக்கிறது ....ஆனால் முகம் களுது பகுதி மட்டும் கருப்பாக ஆகிவிட்டது...இப்போது என் நண்பர்கள் கூறி MENS FAIR AND HANDSOM தடவி கொண்டு இருக்கிறேன்.. கொஞ்சம் பரவா இல்லை....ஆனால் முகத்தில் அரிப்பு வருகிறது.....சின்ன சின்ன வெள்ளை திட்டுகள் தென்படுகின்றன..
ஈகரை எனக்கு ஒரு வலி சொல்லுங்கள்... இன்னும் எனக்கு திருமணம் ஆக வில்லை ......
எனக்கு ஒரு நல்ல ஆலோசனையும்,,,,மற்றும் பளைய மாதிரி முகம் வருவதற்கு ஒரு நல்ல தகவலையும்
கொடுங்கள்.....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 11:41 am

இது வேறொரு பதிவில் நான் பதிந்தது இது எந்த அளவுக்கு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் காத்திருங்கள் நண்பா உங்கள் பிரேசனைக்கு நமது ஈகரை வல்லுனர்கள் நல்ல தீர்வாக தருவார்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik wrote:ஏன் பையன்கள் பருவமாகின்றபோது பருக்களைப் பெறுகிறார்கள்?

பருவமாகின்ற போது ஏற்படும் சகல வளர்ச்சிகளுக்கும் காரணமான ஆண்களுக்கான அன்ட்றோஜன் ஓமோனின் பக்கவிளைவேயாகும். அன்ட்றோஜன் ஓமோன் முகத்திலுள்ள நெய்ச் சுரப்பிகளைத் தீவிரமாக செயல்படுத்துகின்ற காரணத்தால் முகம் நொய்த தன்மையாகக் காணப்படுகிறது. பருவமாகின்றபோது அன்ட்றோஜன் ஓமோன் இச்சுரப்பிகளின் அருகிலுள்ள கலங்களின் ஓரங்களை கூடிய வளர்ச்சியடையச் செய்கிறது. இதனால் நெய்ச் சுரப்பிகள் அடைபட ஏதுவாகிறது. இதனால் குருப்பித்து பருக்கள் தோன்றுகின்றன.

இலேசான பருக்கள் குளிர்காலங்களில் பிரச்சினை தருவதில்லை. கோடை காலங்கள் வேகத்துடன் பொங்கிப் பரவுகிறது. தோல் சூடாகவும் நெய்த்தன்மையாகவும் உள்ள போதும் இது ஏற்படுகிறது.

கடுமையான பருக்கள் பாPட்சைகளுக்கு முன்பும், பெரியதான விழாவிற்கு முன்பும், மன அதிர்ச்சியின் போதும் உடல் கூடுதலான அன்ட்றோஜன் ஓமோனைச் சுரக்கிறது. கடும் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகிறது. அதனால் இந்த அன்ட்றோஜன் ஓமோன்தான் பருக்கள் ஏற்படக் காரணமாகிறது.

பருக்களை நீக்குவது எப்படி?

பருக்கள் உண்ணும் உணவு காரணமாக ஏற்படாதபடியால், உணவுப் பழக்கங்களை மாற்றுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சொக்கலெற் உண்பதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

ஆனால் முகத்திலுள்ள நெய்த்தன்மையைப் போக்க நாளுக்கு இரு முறை கழுவுவது நல்லது. இது அருகிப்போன சுரப்பிவாய்களின் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய அழுக்கை அகற்றவும் உதவும். இல்லாது போனால் கரும் புள்ளிகள் பருக்களின் மேற்பகுதிகளில் ஏற்படும். குருப்பிக்காத ஆனால் கடுமையான சிறுபருக்கள் உண்டாகும்.

அநேக பருக்குழம்புகளால் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் நெய்ச் சுரப்பிகள் ஏன் அடைபடுகின்றன. குருப்பிக்கிக்றன என்ற காரணத்தை அறியாதபடியால் செய்யக்கூடியது இதுதான். முகத்திலுள்ள நெய்த் தன்மையை உலர்த்தி காயவைப்பதே. சுரப்பிகள் அடைபட்டு குருப்பிக்கும் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுப்பதே உகந்தது. அதாவது குருப்பிப்பதை நிறுத்த நுண்ணுயிர் எதிரிகளைப் பாவிப்பதே. இவை நீண்ட கால நிவாரணி. நீண்ட நாட்களுக்கு உபயோகித்தபடி இருத்தல் வேண்டும்.

வைத்தியர்கள் நம்பும் புறத்தோல் நிவாரணி றெரிநோயிக் அமிலம். இது கறட்டிலுள்ள விற்றமின் யு கொண்ட பீரா கறோட்டினிலிருந்து பெறப்படுகிறது. றெரிநோயிக் அமிலம் செய்வது என்னவென்றால் தோலை மீண்டும் விரைவாகத் தோன்றத் செய்து விரவாக உதிர வைப்பது. தோலோடு கூடுதலாக வளர்ச்சியுற்று சுரப்பிகளை அடைக்கும் கலங்களையும் வெளியே தள்ளுகிறது.

இப்படியான சிக்கலான மருந்துகளை வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள்.

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல ஆலோசனை  கூறுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 11:45 am

நல்ல ஆலோசனை  கூறுங்கள்  1194657695

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 01, 2011 11:45 am

எமது ஈகரை வைத்தியர்கள் பதில் தருவார்கள் பொறுத்திருங்கள் தோழரே

எனது வெளிப்படையான ஆலோசனை என்ன வென்றால் நண்பரே இயற்கையில் அமைந்த எமது உடலழகை செயற்கையழகுக்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பதில் ஏற்படும் தவறுதான் இது கடவுள் எம் அனைவரையும் இயற்கையில் அழகாகத்தான் படைக்கிறான்
வீணாக பணங்களை செலவுசெய்து நோய்களையும் அவலட்சணங்களையும் தேடிக்கொள்வது நாம்தான்
இப்போது தங்களின் நிலையில் உங்களுக்கு மாற்றீடாக மருந்துகள் தேவை என்று எனக்குத்தோன்றுகிறது கண்டிப்பாக நீங்கள் கருத்துக்கள் தேடிக்கொண்டிருக்காது உடனே நல்ல வைத்தியரை நாடுங்கள்
நன்றி

உங்களை அறிமுகம் செய்து ஈகரையுடன் இணைந்திருங்கள்

நேசமுடன் ஹாசிம்
நல்ல ஆலோசனை  கூறுங்கள்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 11:48 am

ஹாசிம் wrote:எமது ஈகரை வைத்தியர்கள் பதில் தருவார்கள் பொறுத்திருங்கள் தோழரே

எனது வெளிப்படையான ஆலோசனை என்ன வென்றால் நண்பரே இயற்கையில் அமைந்த எமது உடலழகை செயற்கையழகுக்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பதில் ஏற்படும் தவறுதான் இது கடவுள் எம் அனைவரையும் இயற்கையில் அழகாகத்தான் படைக்கிறான்
வீணாக பணங்களை செலவுசெய்து நோய்களையும் அவலட்சணங்களையும் தேடிக்கொள்வது நாம்தான்
இப்போது தங்களின் நிலையில் உங்களுக்கு மாற்றீடாக மருந்துகள் தேவை என்று எனக்குத்தோன்றுகிறது கண்டிப்பாக நீங்கள் கருத்துக்கள் தேடிக்கொண்டிருக்காது உடனே நல்ல வைத்தியரை நாடுங்கள்
நன்றி

உங்களை அறிமுகம் செய்து ஈகரையுடன் இணைந்திருங்கள்

நல்ல விளக்கம் நண்பா அருமயாக விளித்தீர்கள் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல ஆலோசனை  கூறுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

tamilnanbargal
tamilnanbargal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/05/2011

Posttamilnanbargal Wed Jun 01, 2011 1:16 pm

உங்கள் பதிலுக்கு என் நன்றிகள் தோளர்களே..காதூகொண்டு இருக்கிறேன் மற்ற பதிலுக்காக...
எனது பெயர் தாசன்....நண்பர்கள் சொல்லி இதில் இணைந்துளேன் ....மிக அருமையான வலைப்பதிவு....
நமது தாய்மொழிஇழையே எல்லாம் பகிர்ந்து கொள்வது மிக்க மகில்சியாக இருக்கிறது....

நன்றி ஈகரை...மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்..... இதில் இணைந்துள்ள நண்பர்கள் எல்லாரும்
மற்ற நண்பர்களுக்கு சொல்லி எல்லா தமிழ் நாடு நண்பர்களையும் இந்த வலை பின்னலில் இணைய வைங்கள் .

வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாட்டு மக்கள்
வாழ்க ஈகரை நல்ல ஆலோசனை  கூறுங்கள்  1772578765

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 1:18 pm

தங்கள் வாழ்துக்கு மிக்க நன்றி நண்பா , விரைவில் தங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் தொடர்ந்து இணைந்திருங்கள் மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல ஆலோசனை  கூறுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 1:32 pm

தாசன் நீங்க முதலில் சாப்பிடும் பொருளின் தரத்தை ( அதாவது எண்ணை பதார்த்தம் , ) பஜ்ஜி , வடை .... இப்படி பட்ட ஜட்டதை கட்டாயம் குறைக்க வேண்டும்.....

உங்க்ளுக்குள் இருக்கும் மன அழுத்தையும், கவலையையும் விட்டு விடுங்கள்.....

நிறைய தண்ணீர் குடியுங்கள் .......

இன்னும் சில பார்த்து தேடி தருகிறேன்.... இதற்க்கு சிவா அண்ணா நல்ல பதில் தருவார்....

எல்லாம் சரியாயிடும் என்று நம்பிக்கையோடு காத்து இருங்கள் ..... சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 2:19 pm

http://www.eegarai.net/t60613-topic#544246

http://www.eegarai.net/t60615-topic#544233

இங்கே பாருங்க போயி பாருங்க சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக