புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
60 Posts - 48%
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
5 Posts - 1%
jairam
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அழித்தவள் (16+ கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 3:39 am

எனது கவிதைகள் கொஞ்ச நாட்களாக சுவாரசியமற்றதாக இருக்கிறது போலிருக்கிறது.
அதனால் உள்ளங்களை கிளுகிளுக்க ஒரு கவிதை. எப்போதோ எழுதிவைத்தது. இப்போது இங்கே

முதலிரவு

குழல்நாதம் மணியோசைகுரலீதுஅன்றோ
குறுமணியில் அசையும்விழி குறுகுறுத்தவண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளுதுளமோ

மழைபொழிய ஆறாக கரைபுரளும் உணர்வோ
மார்பிலெனைத் தாங்கியிவள் சொலும் மழலைமொழியோ
குழல்சரிய மதுவுண்டகோலமென விழியோ
குறுகுறுத்த உணர்வெழுந்து கூத்தாடுதன்றோ

இளமைஎழில் குலையாத இளமேனி தன்னை
இருகைகள் பலியாக்க ஏங்குவதும் நன்றோ
செழுமையெழில் புதிதாக சேலையணிந் தவளை
’சீ ’யெனவே அவள்நாணச் செய்தல் சுவை யன்றோ

பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்

இவள் அழகை ஒரு இரவில் என்ன விதம் செய்தேன்
என்னவளே எனக்கூறிப் போரன்றோ கொண்டேன்
பவளநுதல் பொட்டழிய பனியிதழும் வெளிற
படிந்த உடல்பட்டாடை ஒதுங்கிவிட கண்டேன்

இருவிழிகள் சிவந்தே தன்எடுத்த அடிநோக
இடை சரிய, குறுஞ்சிரிப்பு இதழ்நொந்ததாக
கருமுடியும்கலைந்தாட கைவளைய லொடிய
கன்னியவள் வருங்கோலம் காணமனம் நொந்தேன்

வருமிரவில் இவளழகை வடிவுதனைக் காத்து
வாடதமலராக்க வழியெண்ணி கொண்டேன்
கருமிருளில் அவள்மீது கைகள்படாது
கண்ணியமும் காத்தருமைக் கதைபேசி நின்றேன்

கொடுமையிது அவள் சினந்து குணமிழந்து என்னை
குறுகுறுத்த விழிசிவக்க கொடுஆட்சி செய்தாள்
விடு எனவே வீழ்த்தியொரு வேல்விழிகள் கொண்டே
விரும்பியவள் தனையழித்த விதமென்ன சொல்வேன்

அழிய நுதலிடை திலகம் அலைகூந்தல் கலைய
அறியாத வகை சேலை ஒருதாகத்திரள
இழிய மனம் செய்தவைகள் எண்ணி இருகன்னம்
இவையோடு விழி தானும்சிவந்துவிட நின்றாள்.

*******

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 30, 2011 7:47 am

இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 9:13 am

Jiffriya wrote:இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196

நன்றிகள் என் ஆழ்ந்த மனத்திடையிருந்து..... தன்னை அழித்தவள் (16+ கவிதை) 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:34 am

உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னை அழித்தவள் (16+ கவிதை) 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 10:55 am

kirikasan wrote:
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
*******

ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 1:04 pm

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..

jawid_raiz wrote:ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944

அன்பான நன்றிகள் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 1:11 pm

நல்ல உணர்வுள்ள கவிதைதான் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக