புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
95 Posts - 52%
heezulia
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
35 Posts - 58%
heezulia
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார்? இந்த ரஜினிகாந்த்

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:38 pm

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.

மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 2:46 pm

இன்னும் எத்தனை நாளைக்குய்யா மோடியை வம்புக்கு இழுப்பீங்க இந்துக்கள் மட்டும் ஓட்டு போட்டு இருந்த அவர் முதல்வர் ஆகி இருக்க முடியாது முஸ்லிம் மக்களும் போட்டுத்தான் முதல்வரா ஆகிருக்கர் மோடியை ராஜபக்சேவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 2:46 pm

பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே

மிகவும் ஆக்ரோஷமாக இவருக்கு மின்னஞ்சல் அனுப்ப மட்டும் தான் தெரியுமா இவர் எத்தனை பேர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் என்பதை புகைப்படத்துடன் காட்டியிருந்தால் இவர் நல்லவர் என்று சொல்லியிருக்கலாம்

ஈழப்பிரச்சினைக்கு இவர் என்ன போராட்டம் செய்திருக்கிறார்
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இவர் மனதில் வேதனை இருந்திருக்கும் அவர்களை காப்பாற்ற இவர் என்ன செய்திருக்கிறார் ................ எல்லாம் வெறும் வாய் பேச்சுதான்
செயலில் இல்லை இவருக்கு மின்னஞ்சலில் ரஜினியை பற்றி பேசிவிட்டால் போதுமா அவருக்கு பின் அவருடைய ரசிகர்கள் இன்றும் அவருக்காக அன்னதானம் செய்கிறார்களே அது இவர் கண்களுக்கு தெரியவில்லையா

யாருக்காக செய்கிறோம் என்பது முக்கியமல்ல அன்னதானம் செய்யவேண்டும் என்ற நினைப்பு வருகிறதே அது காந்தியின் பிறந்த நாளன்று கூட இவர் செய்திருக்க மாட்டார்..............

கடவுள் உண்டு என்று நம்பி இவர் கோவிலுக்கு போவாராம்
ரஜினி நல்லவர்னு நம்பி நாங்க வருத்தப்பட கூடாதா

என்ன நியாயம்பா இது யார்? இந்த ரஜினிகாந்த் 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 26, 2011 2:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது வேறென்ன சொல்வது?

யார்? இந்த ரஜினிகாந்த் Pயார்? இந்த ரஜினிகாந்த் Oயார்? இந்த ரஜினிகாந்த் Sயார்? இந்த ரஜினிகாந்த் Iயார்? இந்த ரஜினிகாந்த் Tயார்? இந்த ரஜினிகாந்த் Iயார்? இந்த ரஜினிகாந்த் Vயார்? இந்த ரஜினிகாந்த் Eயார்? இந்த ரஜினிகாந்த் Emptyயார்? இந்த ரஜினிகாந்த் Kயார்? இந்த ரஜினிகாந்த் Aயார்? இந்த ரஜினிகாந்த் Rயார்? இந்த ரஜினிகாந்த் Tயார்? இந்த ரஜினிகாந்த் Hயார்? இந்த ரஜினிகாந்த் Iயார்? இந்த ரஜினிகாந்த் Cயார்? இந்த ரஜினிகாந்த் K
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Thu May 26, 2011 3:28 pm

குப்பனுக்கும் சுப்பனுக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் அவர்களுக்கும் உதவ சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றன அவர்கள் எல்லோறும் அறிந்த பிரபலங்கள் அல்ல அதனால் வெளி உளகிற்கு தெறியாது ஆனால் விஐ.பி அந்தஸ்தில் உள்ளவர்கள் வாழ்க்கையில் நல்லதோ,கெட்டதோ நடந்தால் உடனடியாக வெளி உலகத்திற்கு தெரியும் இதன்வெளிப்பாடுதான் ரசிக்களின் சிறப்னு சிறப்பு வழிபாடு மற்றவைகளும் இதில் குறை கூற ஏதும் இல்லை நன்பறே.ரஜினி மூன்று தலைமுறைகளை கவர்ந்தவர் என்பதை நினைவுகூறவும்

பிரபு யார்? இந்த ரஜினிகாந்த் 362913
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:29 pm

prabhukdm wrote:குப்பனுக்கும் சுப்பனுக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் அவர்களுக்கும் உதவ சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றன அவர்கள் எல்லோறும் அறிந்த பிரபலங்கள் அல்ல அதனூல் வெளி உளகிற்கு தெறியாது ஆனால் விஐ.பி அந்தஸ்தில் உள்ளவர்கள் வாழ்க்கையில் நல்லதோ,கெட்டதோ நடந்தால் உடனடியாக வெளி உலகத்திற்கு தெரியும் இதன்வெளிப்பாடுதான் ரசிக்களின் சிறப்னு சிறப்பு வழிபாடு மற்றவைகளும் இதில் குறை கூற ஏதும் இல்லை நன்பறே.ரஜினி மூன்று தலைமுறைகளை கவர்ந்தவர் என்பதை நினைவுகூறவும்

யார்? இந்த ரஜினிகாந்த் 359383 யார்? இந்த ரஜினிகாந்த் 359383 யார்? இந்த ரஜினிகாந்த் 359383

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 3:32 pm

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 3:40 pm

கலைவேந்தன் wrote: புன்னகை புன்னகை

அண்ணா ஏதும் சொல்லாம இப்படி சிரிச்சா எப்படி??????

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:41 pm

அமைதி ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதன் விரிவு தான் கலை அண்ணா போட்டிருக்கிற சிம்பள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 3:51 pm

ரா.ரமேஷ்குமார் wrote:செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.

மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது

யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110 யார்? இந்த ரஜினிகாந்த் 2825183110

யார்? இந்த ரஜினிகாந்த் Uயார்? இந்த ரஜினிகாந்த் Dயார்? இந்த ரஜினிகாந்த் Aயார்? இந்த ரஜினிகாந்த் Yயார்? இந்த ரஜினிகாந்த் Aயார்? இந்த ரஜினிகாந்த் Sயார்? இந்த ரஜினிகாந்த் Uயார்? இந்த ரஜினிகாந்த் Dயார்? இந்த ரஜினிகாந்த் Hயார்? இந்த ரஜினிகாந்த் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக