புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
11 Posts - 4%
prajai
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
9 Posts - 4%
Jenila
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
4 Posts - 2%
Rutu
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
2 Posts - 1%
jairam
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_m10சின்ன , சின்ன, சிதறல்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன , சின்ன, சிதறல்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 7:09 pm

சாதி இரண்டொழிய வேறில்லை-
பிறக்கும் போது ஒன்று;
பள்ளியில் சேரும் போது ஒன்று.
***********
"ம்மா"-என்ற போது -
அனைத்து மகிழ்ந்த கைகள் ஆத்திரப்பட்டன
"அம்மா"-என்று அழைத்த போது.
உருப்பட மாட்டேனாம்-
"மம்மி" என்றுதான் கூப்பிட வேண்டுமாம்.
************
தான் நீந்தும் கண்ணாடித் தொட்டியின்
முனை தொட்டுத் திரும்புகையில்-
நினைத்துக் கொள்கிறது மீன்-
இந்தக் குளம் எவ்வளவு சிறியதாகி விட்டதென?
**************
எத்தனை டிகிரி வெயிலில் காய்கிறோம்?
எத்தனை டிகிரி பனியில் குளிர்கிறோம்?-
என்பது தெரியாமல்
பகலுக்கும், இரவுக்கும் அலைந்து கொண்டிருந்தது
அதட்ட ஆள் இல்லாத எறும்பு.
**************

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 6:51 am

அடடா ...அற்புதமான ... (முத்துச்) சிதறல்கள் !. பாராட்டுக்கள் மகிழ்ச்சி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 7:04 am

அருமையான சிதறல்கள்.

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 30, 2011 7:30 am

அழகான வரிகள்...வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:03 pm

நன்றி ! ஜிப்ரியா .
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 5:13 pm

சின்ன சின்ன கவிதை பொக்கிஷம் சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:14 pm

நன்றி!முரளி ராஜா.
அன்புடன் ரமேஷ்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 04, 2011 6:32 pm

அருமையான வரிகள் இந்த குட்டி சிதறல்கள் ரமேஷ்



சின்ன , சின்ன, சிதறல்கள். Uசின்ன , சின்ன, சிதறல்கள். Dசின்ன , சின்ன, சிதறல்கள். Aசின்ன , சின்ன, சிதறல்கள். Yசின்ன , சின்ன, சிதறல்கள். Aசின்ன , சின்ன, சிதறல்கள். Sசின்ன , சின்ன, சிதறல்கள். Uசின்ன , சின்ன, சிதறல்கள். Dசின்ன , சின்ன, சிதறல்கள். Hசின்ன , சின்ன, சிதறல்கள். A
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 6:34 pm

நன்றி ! உதய சுதா!
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 04, 2011 7:42 pm

மிக அருமையான வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சின்ன , சின்ன, சிதறல்கள். 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக