ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

View previous topic View next topic Go down

மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by ந.கார்த்தி on Tue May 31, 2011 2:15 pm

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்
நடிக்கும் படம் மங்காத்தா. இது அஜித் நடிக்கும் ஐம்பதாவது படம் என்பது
குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட
பலர் நடிக்கின்றனர். சென்னை, மும்பை, ஹைதராபாத் என பறந்து பறந்து
இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து வருகிறார்கள். சூதாட்டத்தை மையமாக வைத்து
எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் நடிக்கும் வேடம் ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது. நெருங்கிய திரைப்பட வட்டாரங்களில் விசாரித்த வரை, அஜித்
போலீஸ் அதிகாரியாகவும், தாதாவாகவும் மாறி மாறி வருகிறார் என்றனர். த்ரிஷா
இப்படத்தில் முதல் முறையாக சென்னை வாழ் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதில்
சிறப்பு என்னவென்றால், சென்னைத் தமிழை தனது சொந்தக் குரலில் பேசி
நடித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் வழக்கம் போல் போலீஸ் அதிகாரியாக
அஜித்தை பிடிக்க வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறாராம்.
காமெடிக்கு பிரேம்ஜி அமரன் நடித்திருக்கிறாராம். மங்காத்தா படத்தில் ஒரு
பாடல் நேற்றுதான் வெளியாகியுள்ளது
TMT


Last edited by ரோஜாகார்த்தி on Wed Jun 01, 2011 10:54 am; edited 1 time in total
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by அருண் on Tue May 31, 2011 2:25 pm

இதில் அஜித்தை விட ஆக்ஷன் கிங் அர்ஜுன் க்குதன் நல்ல ரோல் நு கேள்வி பட்டேன் படத்தில் அதிகமா வருவதும் ஆக்ஷன் கிங் தானம்.. ஒன்னும் புரியல நன்றி கார்த்தி.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by Manik on Tue May 31, 2011 2:54 pm

ரொம்ப வித்தியாசமா இருக்கும் போல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by ரபீக் on Tue May 31, 2011 4:05 pm

தல இல்லைன்னா மத்தெல்லாம் சும்மா !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by balakarthik on Tue May 31, 2011 6:05 pm

@ரபீக் wrote:தல இல்லைன்னா மத்தெல்லாம் சும்மா !!!

அப்போ மத்தது இல்லேனா மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by ரபீக் on Tue May 31, 2011 6:14 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:தல இல்லைன்னா மத்தெல்லாம் சும்மா !!!

அப்போ மத்தது இல்லேனா மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

முண்டம் !! (நான் உன்னை சொல்லல நண்பா )
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by balakarthik on Tue May 31, 2011 6:17 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:
@ரபீக் wrote:தல இல்லைன்னா மத்தெல்லாம் சும்மா !!!

அப்போ மத்தது இல்லேனா மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

முண்டம் !! (நான் உன்னை சொல்லல நண்பா )

தள இல்லேனாத்தான் நண்பா முண்டம் மத்தது இல்லேனா தண்டம் ( நானும் உன்னை சொல்லல )


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by ரபீக் on Tue May 31, 2011 6:18 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:
@balakarthik wrote:
@ரபீக் wrote:தல இல்லைன்னா மத்தெல்லாம் சும்மா !!!

அப்போ மத்தது இல்லேனா மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

முண்டம் !! (நான் உன்னை சொல்லல நண்பா )

தள இல்லேனாத்தான் நண்பா முண்டம் மத்தது இல்லேனா தண்டம் ( நானும் உன்னை சொல்லல )

நண்பேன்டா !!!!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா கேரக்டர்களின் ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum