ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

View previous topic View next topic Go down

ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by kitcha on Sun May 29, 2011 2:13 pm





சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிக்கு முதல் கட்டமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாசக்கோளாறுக்கு சிகிச்சை தரப்பட்டதாகவும், டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அவரது சிறுநீரகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேண்டி சென்னை சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் வேப்பிலை உடை அணிந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் வழிபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர்கள், மனதார யாருக்கும் தீங்கு நினைக்காத எங்கள் தலைவர், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப இளங்காளியம்மனுக்கு வேப்பலை உடை அணிந்து வழிபடுகிறோம். பால் அபிஷேகம், நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு ஹோமம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லாருடைய அன்பும் பெற்ற எங்கள் தலைவர், பூரண குணம் அடைந்து பல சாதனைகள் படைப்பார் என்றனர்.
நக்கீரன்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 3:39 pm

அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..! என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by உதயசுதா on Sun May 29, 2011 4:13 pm

[quote="கலைவேந்தன்"]அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..! [/குஓட்டே]
அப்ப உங்க பார்வைளா இதெல்லாம் சரின்னு சொல்றீங்களா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by உதயசுதா on Sun May 29, 2011 4:15 pm

ம்,‌ம் நடக்கட்டும்,நடக்கட்டும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 4:16 pm

சரின்னு சொல்லலை சுதா... நேத்து ஒரு திரியும் அதன் பின்னணியும் பார்த்திருந்தா நான் சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சு இருக்கும்.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க ... புரியும் உஙக்ளுக்கு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கே. பாலா on Sun May 29, 2011 4:18 pm

நல்லதே...நடக்கட்டும் ...நடக்கட்டும் ஐ லவ் யூ


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by உதயசுதா on Sun May 29, 2011 4:19 pm

@கலைவேந்தன் wrote:சரின்னு சொல்லலை சுதா... நேத்து ஒரு திரியும் அதன் பின்னணியும் பார்த்திருந்தா நான் சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சு இருக்கும்.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க ... புரியும் உஙக்ளுக்கு..!
அது என்ன திரின்னு சொல்லுங்களேன்,நானும் தெரிஞ்சுக்கறேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கே. பாலா on Sun May 29, 2011 4:20 pm

@கலைவேந்தன் wrote:அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..! என்ன கொடுமை சார் இது
கருப்பு ஆடைக்காரியைதானே சொல்றீங்க?
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 4:24 pm

விடுங்க பாலா..! அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்..!! சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 4:32 pm

சைதாபேட்டை அரசு பொது மருத்துவமனையில் எத்தனையோ மக்கள் ஆதரவின்றி, ஒருவேளைக்கு சாப்பாடு (அவர்கள் பணத்திலேயே) வாங்கித்தரக் கூட துணையின்றி அவதிப்படுகின்றனர்!

ஒருவேளை இப்படிப் படம் பிடித்துப் போடுவார்கள் என்றால் தான் அவர்களுக்கும் பிரார்த்தனை செய்வார்களோ...?

ஒரு ரசிகன், "என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த பொது கூட நான் இப்படி செய்ததில்லை" என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறான்.

ஏதெல்லாம் தனக்குத் தேவை இல்லையோ அதைத் தான் ரொம்ப பேரு செய்யிராணுங்க.... முட்டாள்கள்!



Last edited by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 4:42 pm; edited 1 time in total
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by kitcha on Sun May 29, 2011 4:33 pm

@உதயசுதா wrote:
@கலைவேந்தன் wrote:சரின்னு சொல்லலை சுதா... நேத்து ஒரு திரியும் அதன் பின்னணியும் பார்த்திருந்தா நான் சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சு இருக்கும்.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க ... புரியும் உஙக்ளுக்கு..!
அது என்ன திரின்னு சொல்லுங்களேன்,நானும் தெரிஞ்சுக்கறேன்

திரி திரி சொல்றீங்களே , அது ஸ்டவ் திரியா, இல்ல மெழுகுவர்த்தி திரியா
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 4:37 pm

ம்க்கும்... கொசு வர்த்தித் திரி..! அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கே. பாலா on Sun May 29, 2011 4:40 pm

@கலைவேந்தன் wrote:விடுங்க பாலா..! அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்..!! சோகம்
ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி. என்று சொல்கிறார் என்றால் அவருடைய "மனித" நேயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது!. ஓ. கே. நீங்கள் சொன்னதுதான் சரி .அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by balakarthik on Sun May 29, 2011 4:41 pm

@கலைவேந்தன் wrote:அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..! என்ன கொடுமை சார் இது

ஷோக்கா சொன்னிங்க தலிவா, எங்கே நம்ம தாமு அண்ணன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 4:46 pm

@கே. பாலா wrote:
@கலைவேந்தன் wrote:விடுங்க பாலா..! அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்..!! சோகம்
ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி. என்று சொல்கிறார் என்றால் அவருடைய "மனித" நேயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது!. ஓ. கே. நீங்கள் சொன்னதுதான் சரி .அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்

சத்தமா சொல்லாதீங்க பாலா.. ’அது’க்கும் நாலைஞ்சு பேரு தீவிர ’ரசிகர்கள் ‘ இருக்காங்க ... நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடப்போறாங்க..! சோகம்

ஆனாலும் அந்த ப்ளாக்ல நிறைய பேர் அசிங்கம் அசிங்கமா ’புத்தி’யும் சொல்லி இருக்காங்க.. யாகாவாராயினும் நாகாக்க அப்படின்னு வள்ளுவர் அப்பவே சொல்லிப் போனாரு..! அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by தாமு on Sun May 29, 2011 6:34 pm

@balakarthik wrote:
@கலைவேந்தன் wrote:அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..! என்ன கொடுமை சார் இது

ஷோக்கா சொன்னிங்க தலிவா, எங்கே நம்ம தாமு அண்ணன்

சிரி ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum