ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது இப்படித்தான்!

View previous topic View next topic Go down

இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 2:12 pm

சோதிடம்!

உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!

எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.

பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?

மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!

தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!

பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.

எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.

இது இப்படித்தான் நடக்கும்!!

யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!


முதல் குறிப்பு:
"அகடின் மன்னணுக் காரெட்டோடு விரயத்
திகடிலா மதி யெய்தி யிருந்திடின்
சகட யோகமதில் பிறந்தோர்க் கெல்லாம்
விகட துன்பம் விளையு மரிட்டமே"


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
அகடின் மன்னன் என்பது குருவாகும். மதி என்பது சந்திரன். ஆறு, எட்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தது ஸ்தானத்தைக் குறிக்கும்.
விரயம் என்பதும் 12வது ஸ்தானத்தைக் குறிக்கும். அதாவது, ஒருவரது பிறந்த ஜாதகத்தில், குரு இருக்கும் இடத்தில் இருந்து 6, 8, 12 ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால்
அது சகடை யோகம் எனப்படும். இவ்வாறான அமைப்புப் பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி சந்திக்க நேரிடும்.
சகடை என்பது "மாட்டு வண்டிச்" சக்கரத்தின் ஆரக் கால்களைக் குறிக்கும். வண்டி உருண்டோடும் போது, அந்த ஆரக் கால்கள் எப்படி மேலும் கீழும் சென்று வருகிறதோ,
அதேபோல, ஒருவருக்கு எவ்வளவு செல்வம், புகல், அறிவுத் திறன் இருந்தாலும் கூட, இடையிடையே துன்பமும் வரும். திடீர் பணக்காரனாகவும், திடீர் ஏழையாகவும் இருப்பார்கள்!!
தொடரும்...


"அந்தப்பார்வை!"Last edited by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 2:31 pm; edited 2 times in total
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by balakarthik on Sun May 29, 2011 2:15 pm

சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 2:18 pm

@balakarthik wrote:.....அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்

அப்படியே ஆகட்டும் நண்பா!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by அப்துல்லாஹ் on Sun May 29, 2011 2:47 pm

@balakarthik wrote:சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Wed Jun 22, 2011 5:24 am

இரண்டாவது குறிப்பு:
அஞ்சினில் இரவிகாரி அங்காரகன் அரவு நிற்க
துஞ்சியே மாமனென்று சொல்லவும் பேருமுண்டோ
மிஞ்சியே இருந்திட்டாலும் மீளாது அவர் குடும்பம்
பஞ்சுபோல் பறக்கச் செய்வான் பாலகன் பிறக்கத்தானே.


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
அதாவது ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்பது மாமன் ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த ஐந்தாமிடத்தில் சூரியனுடன்(இரவி), சனி(காரி), செவ்வாய்(அங்காரகன்), ராகு(அரவு-பாம்பு) சேர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு மாமன் இருக்க மாட்டான். அப்படி இந்த விதியை மீறி ஒருவருக்கு மாமன் இருந்தால், அந்த மாமனால் ஜாதகனுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எத்தனை பெயர், புகழுடன் வாழ்ந்து வந்தாலும், இந்த அமைப்புடைய ஜாதகன் பிறந்தவுடன் மாமன் குடும்பமானது இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் வாய்ப்புள்ளது.

தொடரும்...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by Manik on Wed Jun 22, 2011 9:08 am

குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Thu Jun 23, 2011 7:20 pm

@Manik wrote:குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி

பயமுறுத்த வில்லை நண்பா. மனிதர்கள் துன்பம் வரும் போதுதான் சோதிடம் பார்க்கச் செல்கின்றனர். அதனால் தான்....

துன்பத்தை சந்தித்து, தாங்கிக் கொள்வதற்குத் தானே சோதிடம்!

சரி அடுத்தது நல்லதாக சொல்கிறேன்!.... நன்றி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by அருண் on Thu Jun 23, 2011 7:28 pm

தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Thu Jun 23, 2011 7:39 pm

குறிப்பு மூன்று:
"ஆமேட மெருதுசுறா நண்டுகன்னி ஐந்திடத்தும் கருணாக மமர்ந்து நிற்கில்
பூமேடை தனிற்றுயிலும் ராஜயோகம் போற்றிடுவார் வேறின்னம் புகலக்கேலாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும் இடைவிடாமற் கிரகமிருந்தாகில்
தேமேவு பர்வதமாம் யோகமாகும் சீமானாகும் ராஜயோகஞ் செப்பே."


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
மேஷம், ரிஷபம், கடகம், மகரம் கன்னி ஆகிய இவ்வைந்து இடங்களில் எந்த இடத்திலாவது ராகு இருந்தால் மாடமாளிகை கட்டி கூடத்தில் பூப்பஞ்சனையில் துயிலும் (தூங்கும்) ராஜயோகம் உண்டாகும். மேலும், லக்கின கேந்திரமாகிய 1,4,7,10 ஆகிய இடங்களில் இடைவிடாது கிரகங்கள் இருந்தால் பர்வத யோகமாகும், சீமானாகும் ராஜயோகமும் உண்டாகும்.

தொடரும்...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Thu Jun 23, 2011 9:14 pm

@அருண் wrote:தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! ஒன்னும் புரியல

சோதிடம் எந்த அளவிற்கு உண்மை என்பதை, இன்னொரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறேன் நண்பா!

சோதிடம் பொய்யாகாது. புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலுமே தவறு இருக்கிறது!

சோதிடம் மூலம் நடப்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே முடியும். ஆனால், சரி செய்ய முடியாது!!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ஷீ-நிசி on Thu Jun 23, 2011 9:25 pm

சோதிடம் பொருத்தவரை "நம்பினால் நம்புங்கள்"
avatar
ஷீ-நிசி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 145
மதிப்பீடுகள் : 29

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Sun Jun 26, 2011 3:50 pm

@ஷீ-நிசி wrote:சோதிடம் பொருத்தவரை "நம்பினால் நம்புங்கள்"

நன்றி நண்பரே.... நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by கௌசிகன் on Sat Jul 02, 2011 10:42 pm

என்றோ ஒரு நாள் நான் பார்த்த டி‌வி ஷோ ripley's believe it or not இல்
ஒரு மோலை நாட்டவர் இந்தியா முறை சோதிடம் கணித்து கூறி இது 100 % உண்மை என நிருபித்தார்

உங்கள் சேவை தொடரட்டும் நண்பா
avatar
கௌசிகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by ANTHAPPAARVAI on Mon Jul 04, 2011 1:49 pm

@கௌசிகன் wrote:என்றோ ஒரு நாள் நான் பார்த்த டி‌வி ஷோ ripley's believe it or not இல்
ஒரு மோலை நாட்டவர் இந்தியா முறை சோதிடம் கணித்து கூறி இது 100 % உண்மை என நிருபித்தார்

உங்கள் சேவை தொடரட்டும் நண்பா

நன்றி நண்பா!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by muthu86 on Tue Jul 05, 2011 12:36 am

நான் நம்புகிறேன் ..தொடருங்கள்
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 666
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இது இப்படித்தான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum