5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொதுவான செய்திகள்.by சிவனாசான் Today at 5:46 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 5:30 pm
» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Today at 5:26 pm
» mr novels
by kanu Today at 5:07 pm
» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Today at 5:00 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 4:59 pm
» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Today at 4:20 pm
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 4:09 pm
» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Today at 4:00 pm
» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Today at 3:38 pm
» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Today at 3:36 pm
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 3:16 pm
» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Today at 2:18 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 1:36 pm
» MUTHULAKSHMI NOVEL
by kanu Today at 1:29 pm
» புத்தகங்கள் தேவை !
by kanu Today at 1:27 pm
» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:53 pm
» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm
» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42 pm
» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:38 pm
» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm
» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:32 pm
» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm
» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm
» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm
» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:15 pm
» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Today at 10:40 am
» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Today at 10:21 am
» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 8:11 am
» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Today at 8:10 am
» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Today at 8:07 am
» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Today at 8:05 am
» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 10:49 pm
» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:10 pm
» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Yesterday at 8:52 pm
» வெற்றி என்பது...!!
by ayyasamy ram Yesterday at 8:30 pm
» மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை - ஜெயலலிதாவின் டைரி
by பா. சதீஷ் குமார் Yesterday at 8:23 pm
» உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» குளிகை பிறந்த கதை
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» தண்டவாளங்கள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» அஜீரணம் நீக்கும் வேப்பம்பூ
by ஜாஹீதாபானு Yesterday at 6:29 pm
» முகம் சுத்தமாக இருக்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm
» பிரபஞ்சம்-சில தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:05 pm
» தண்ணீரும் நஞ்சாகலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm
» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm
» பப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்
by T.N.Balasubramanian Yesterday at 5:56 pm
» சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm
» நோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்- 38 நிமிடத்தில் பொருத்தப்பட்டது
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» உங்களால் முடியும் - வாழ்க்கை தத்துவம் {இணையத்தில் ரசித்தவை}
by சக்தி18 Yesterday at 3:53 pm
Admins Online
அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!

அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம் இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது. மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு, புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.
மருத்துவப்பயன் உடைய பகுதிகள்
தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல் பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன. குறிப்பாக இலைகள், வேர் மற்றும் வேர்ப்பட்டை மிக முக்கியமானவை.
தோல்நோய்களுக்கு மருந்து
இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும். இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும் இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.
வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது. கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
புற்றுநோயை குணப்படுத்தும்
‘நைகோபோடிஸ் போடிடா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
நஞ்சாகும் அரளிச் செடி
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படவில்லை எனில் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
அரளிபற்றிய அறிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி முரளிஅண்ணா

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
@ரா.ரமேஷ்குமார் wrote:அரளிபற்றிய அறிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி முரளிஅண்ணா![]()
இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ




![]() |
balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
அண்ணா அரளி முரளி அப்படினு ஒரு கோர்வையா வந்ததோ தவிர உள்குத்து எதுவும் இல்லை எப்படியோ என்னை சிக்க வைக்காம விட மாட்டிங்க போல...
ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
@ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா அரளி முரளி அப்படினு ஒரு கோர்வையா வந்ததோ தவிர உள்குத்து எதுவும் இல்லை எப்படியோ என்னை சிக்க வைக்காம விட மாட்டிங்க போல...
இல்ல சுருளியயும் சேர்த்திருக்கலாமேணுத்தான் கேட்டேன்
![]() |
balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
ஆச்சர்ய தகவல்.. அப்ப இனிமே தற்கொலை செய்துக்கொள்ள அரளியை உபயோகப்படுத்தாம இனி பயனுள்ளவையா உபயோகப்படுத்தலாம்.
அன்பு நன்றிகள் முரளி பகிர்வுக்கு.
அன்பு நன்றிகள் முரளி பகிர்வுக்கு.
மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
- பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
பயனுள்ள பதிவு.. நன்றி முரளி..!
கலைவேந்தன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687
Re: அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
பயனுள்ள பதிவு

தாமு- வழிநடத்துனர்
- பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|