ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by dsudhanandan on Sat May 28, 2011 1:31 pm

1. டாஸ்மாக் நீதி:

குடிகாரர்களின் முதல் சரக்கு அவர்கள் காசில் வாங்கப்பட்டதாகவே இருக்காது...
ஓசி சரக்காகத்தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க...

2. வாட்டர் பிரச்சனை

வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு
ரம் + வாட்டர் = லிவருக்கு பாதிப்பு
விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு
ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்பு

நீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு... சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும்.


3. நான் ரொம்ப நல்லவள்

அப்பா: உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?
மகள் :
டாடி, மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,
நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கணும்...
ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,
கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கணும்...
ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.
ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கணும்...
மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கணும்...
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது...
(ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)




Last edited by dsudhanandan on Sat May 28, 2011 1:45 pm; edited 1 time in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by கே. பாலா on Sat May 28, 2011 1:36 pm



நா.. ஒத்துக்ரேன்...இது.நல்லா ...."கலக்கல்" எஸ்.எம்.எஸ்.தான்
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by krishnaamma on Sat May 28, 2011 1:41 pm

எஸ் எம் எஸ் அருமை, அதைவிட பாலாவின் பின்னூட்டம் மிக அருமை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by கே. பாலா on Sat May 28, 2011 2:04 pm

@krishnaamma wrote:எஸ் எம் எஸ் அருமை, அதைவிட பாலாவின் பின்னூட்டம் மிக அருமை புன்னகை
மிக்க நன்றிமா! நன்றி
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by ந.கார்த்தி on Sat May 28, 2011 2:40 pm

சூப்பர் நண்பரே அருமையிருக்கு
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by கலைவேந்தன் on Sat May 28, 2011 3:53 pm

கலக்கல் தான்... அதிலும் வாட்டர் கலக்கல் அருமை..!!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by மஞ்சுபாஷிணி on Sat May 28, 2011 3:55 pm

சிரிக்க வைத்த பதிவு.....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by அப்துல்லாஹ் on Sat May 28, 2011 4:02 pm

கலக்கிட்டீங்க போங்க.
அதிலும் வாட்டர் மேட்டர் குவாட்டர்ல எப்படி அழகா பொருத்தி காட்டியிருக்காங்க.
நன்றி நல்ல பகிர்வு
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by உமா on Sat May 28, 2011 4:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by ANTHAPPAARVAI on Sat May 28, 2011 4:23 pm

நீதி: நல்லா கலந்து அடிப்பீங்கன்னு தெரியுது!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by முரளிராஜா on Sat May 28, 2011 5:11 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by பாலாஜி on Sat May 28, 2011 7:58 pm

கலக்கோ கலக்குனு கலக்கிறீங்க. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by prabhukdm on Sat May 28, 2011 8:10 pm

ஜாலி இதை எனது நண்பர் படித்துவிட்டு அவரும் ஒன்று சென்னார்
மென் பார் வுமன்
ஜின் பார் லெமன்
இது எப்படி இருக்கு?
எது எப்படியோ சுதாநந்தன் சரக்கப்பத்தி நல்லா செல்லியிருக்கார்
இன்னிக்கு வீட்டுல ஒருத்தரும் இல்லை கொஞ்சம் ம்,ம்,ம்.
avatar
prabhukdm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 89
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by அருண் on Sat May 28, 2011 8:32 pm

ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by T.N.Balasubramanian on Sat May 28, 2011 10:18 pm

@prabhukdm wrote: இதை எனது நண்பர் படித்துவிட்டு அவரும் ஒன்று சென்னார்
மென் பார் வுமன்
ஜின் பார் லெமன்
இது எப்படி இருக்கு?
எது எப்படியோ சுதாநந்தன் சரக்கப்பத்தி நல்லா செல்லியிருக்கார்
இன்னிக்கு வீட்டுல ஒருத்தரும் இல்லை கொஞ்சம் ம்,ம்,ம்.
கவிஞர் கண்ணதாசன் கூறியதாக ஒரு நாலடியார் உண்டு.
BRANDY WITH WATER ( பிராந்தி வித் வாட்டர்)
WHISKY WITH SODA (விஸ்கி வித் சோடா )
GIN WITH LEMON (ஜின் வித் லெமன் )
MEN WITH WOMEN (மென் வித் வுமேன்.)

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22140
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by JUJU on Sat May 28, 2011 11:39 pm

சரக்கு நல்லாவே இருக்கு!!!
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by puthuvaipraba on Sun May 29, 2011 6:16 am

பதிவில் உங்கள் " தண்ணி " த்தன்மைய நிலை நாட்டியமைக்கு பாராட்டுக்கள்

puthuvaipraba
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 228
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by Manik on Sun May 29, 2011 10:05 am

ஹாஹாஹா செம காமெடி சூப்பர் நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

டாஸ்மார்க்கின் அதிக விற்பனைக்கு காரணம் இதுதான் !!!

Post by ayyamperumal on Thu Sep 15, 2011 6:24 pm




மன்னிக்கவும் சுதா தாங்கள் பதிந்தது எனக்கு தெரியாது. அதனால் அழித்துவிட்டேன். நன்றி !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Sep 15, 2011 8:39 pm; edited 1 time in total
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by அருண் on Thu Sep 15, 2011 8:25 pm

குறுஞ்செய்தி - ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட் ஆ இருக்கு..! சூப்பருங்க

avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by ayyamperumal on Thu Sep 15, 2011 8:30 pm

@அருண் wrote:குறுஞ்செய்தி - ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட் ஆ இருக்கு..! சூப்பருங்க


நான்கூட ஆபீசரஸ் சாய்ஸ் மாதிரி இருக்குமோனு நினச்சுட்டேன்.
நன்றி தம்பி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by dsudhanandan on Thu Sep 15, 2011 8:35 pm

உங்க டவுட் சரியே பெருமாள்.... பெங்களூர்-ல பீர் பப்-இல் பெண்களை பார்க்கலாம்... டெல்லியிலே ஸுபேர்மார்கெட்-ல பீர் விக்கராங்களாம்...

அப்புறம் ஒரு சின்ன செய்தி... இத நான் ஏற்கனவே கலக்கிட்டேன்...
இங்க பாருங்கோ...http://www.eegarai.net/t60191-topic
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by ayyamperumal on Thu Sep 15, 2011 8:40 pm

நீங்கள் இந்த பதிவை அழித்துவிடுங்களேன் சுதா !1
நன்றி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by dsudhanandan on Thu Sep 15, 2011 8:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நீங்கள் இந்த பதிவை அழித்துவிடுங்களேன் சுதா !1
நன்றி !

வெனடாம் நண்பரே... இந்த பதிவை அதனுடன் இணைத்துவிடுகிறேன்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by ayyamperumal on Thu Sep 15, 2011 8:46 pm

@dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நீங்கள் இந்த பதிவை அழித்துவிடுங்களேன் சுதா !1
நன்றி !

வெனடாம் நண்பரே... இந்த பதிவை அதனுடன் இணைத்துவிடுகிறேன்

அய்யோ நான் முதலிலேயே அழித்துவிட்டேனே . பரவாயில்லை நீங்கள் இணையுங்கள். நான் நாளை வேறு ஏதாவது பதிந்துகொள்கிறேன். அதில் நன்றி !!
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum