ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கணவனின் புலம்பல்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒரு கணவனின் புலம்பல்!

Post by dsudhanandan on Fri May 27, 2011 1:43 pm

First topic message reminder :

இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா (didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா (behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down


Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:13 pm

அவரு இப்படித்தான் சண்ட பெருசாகுற வரைக்கும் இருப்பாரு அடிதடி விழுகுற மாதிரி இருந்தா உடனே எஸ்கேப் ஆயிருவாரு அவரை நம்பி களத்துல இறங்கிட்டீங்களே அண்ணா பாவம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:15 pm

கலை அண்ணா தனியா மாட்டீங்களா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:17 pm

ரேவதி கலை அண்ணா பாவம் அவர் கூட சண்டை போடாதமா அவருக்கு உதவியா இரு ஓகேவா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:18 pm

இருப்பா ரேவதி.... இரு இரு.... இப்ப போயிட்டு நான் ....

நாளைக்கு வரமாட்டேன்னு சொன்னேன்..! புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:20 pm

@Manik wrote:ரேவதி கலை அண்ணா பாவம் அவர் கூட சண்டை போடாதமா அவருக்கு உதவியா இரு ஓகேவா

இது போங்கு நீங்கதான் சண்ட போட சொலிட்டு இப்படி சொன்ன எப்பூடி மாணிக் அண்ணா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:21 pm

அடடா செல்லமா சண்டை போட சொன்னேன் அன்பில்

இப்ப பாரு நீ போட்ட சண்டைல கலை அண்ணா கோவிச்சுட்டு போறாரு பாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:22 pm

ஆஹா மானிக்... யூ ட்டூ...? சுட்டுத்தள்ளூ!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:23 pm

அண்ணா இப்படித்தான் நீங்க யார் என்ன சொன்னாலும் நம்புறீங்க முதல்ல உங்க மனசாட்சியை நம்புங்க அண்ணா அதுல மாணிக் நல்லவன்னு சொல்லும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:24 pm

@கலைவேந்தன் wrote:இருப்பா ரேவதி.... இரு இரு.... இப்ப போயிட்டு நான் ....

நாளைக்கு வரமாட்டேன்னு சொன்னேன்..! புன்னகை


அண்ணா பயபுடாதீங்க....நான் இருக்கேன்...உதவிக்கு.........
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கே. பாலா on Fri May 27, 2011 4:25 pm

@கலைவேந்தன் wrote:அட போப்பா மானிக்... என் கூட சேர்ந்து நின்னு சமாளிப்பாருன்னு பாத்தா நம்ம கே பாலா என்னை தனியா விட்டுட்டு ஓடிட்டாரு... அவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...! உடுட்டுக்கட்டை அடி வ
வீட்ல ஒருவரையே பேச்சுல சமாளிக்க முடியல! அதான். வாங்கண்ணே அய்யோ, நான் இல்லை ஓடிடலாம் அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:25 pm

@Manik wrote:அண்ணா இப்படித்தான் நீங்க யார் என்ன சொன்னாலும் நம்புறீங்க முதல்ல உங்க மனசாட்சியை நம்புங்க அண்ணா அதுல மாணிக் நல்லவன்னு சொல்லும்

முடியல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:27 pm

@கே. பாலா wrote:
@கலைவேந்தன் wrote:அட போப்பா மானிக்... என் கூட சேர்ந்து நின்னு சமாளிப்பாருன்னு பாத்தா நம்ம கே பாலா என்னை தனியா விட்டுட்டு ஓடிட்டாரு... அவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...! உடுட்டுக்கட்டை அடி வ
வீட்ல ஒருவரையே பேச்சுல சமாளிக்க முடியல! அதான். வாங்கண்ணே அய்யோ, நான் இல்லை ஓடிடலாம் அய்யோ, நான் இல்லை

அப்படின்னா சரி... வாங்க ஓடிடலாம்... இதுல திவ்யா வேற மிரட்டலுக்கு கம்ப்போட வந்தாச்சு... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:28 pm

அண்ணா ...ஓடதிங்க..... உங்கள நம்பித்தான்..நானும் சவால் விட்டேன்.....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:29 pm

@Manik wrote:அண்ணா இப்படித்தான் நீங்க யார் என்ன சொன்னாலும் நம்புறீங்க முதல்ல உங்க மனசாட்சியை நம்புங்க அண்ணா அதுல மாணிக் நல்லவன்னு சொல்லும்

அட ... இப்ப அதுவா முக்கியம்... வா தம்பி ...ஓடிடலாம்... கூட்டம் பெருசாகி துரத்தும் முன்னால ஓடிடலாம்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:30 pm

ஹாஹாஹாஹா திவ்யா உன் உதவி தேவையில்லையாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:33 pm

இப்ப தெரியுதா..... பொண்ணுங்க எப்படினு....எத்தன... கஷ்டம் வந்தாலும்.... நாங்க சமாளிப்போம் ....உங்கள மாதிரி...ஓட மாட்டோம்....... சிரிப்பு
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by SK on Fri May 27, 2011 4:37 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6429
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:37 pm

@திவ்யா wrote:இப்ப தெரியுதா..... பொண்ணுங்க எப்படினு....எத்தன... கஷ்டம் வந்தாலும்.... நாங்க சமாளிப்போம் ....உங்கள மாதிரி...ஓட மாட்டோம்.......

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:38 pm

பிரியமான தோழி wrote:
@திவ்யா wrote:இப்ப தெரியுதா..... பொண்ணுங்க எப்படினு....எத்தன... கஷ்டம் வந்தாலும்.... நாங்க சமாளிப்போம் ....உங்கள மாதிரி...ஓட மாட்டோம்.......


நன்றி..... நன்றி
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:39 pm

@கலைவேந்தன் wrote:ஆஹா மானிக்... யூ ட்டூ...?

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கே. பாலா on Fri May 27, 2011 4:41 pm

வேணாம் .... முடியல...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:42 pm

பிரியமான தோழி wrote:
@கலைவேந்தன் wrote:ஆஹா மானிக்... யூ ட்டூ...?



பாவம்... விட்டுலாம்... ரேவதி..... அண்ணனுங்க எப்படி ஆகிடங்க ...பாரு......
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by அருண் on Fri May 27, 2011 4:43 pm

உண்மையில் இது பெண்கள் ராஜ்ஜியம் தான்.... ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 4:46 pm

@அருண் wrote:உண்மையில் இது பெண்கள் ராஜ்ஜியம் தான்.... ஒன்னும் புரியல
ஜாலி
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:47 pm

@திவ்யா wrote:இப்ப தெரியுதா..... பொண்ணுங்க எப்படினு....எத்தன... கஷ்டம் வந்தாலும்.... நாங்க சமாளிப்போம் ....உங்கள மாதிரி...ஓட மாட்டோம்....... சிரிப்பு

ஆமாம் தாயி... பத்து ஆம்பிளைங்களை நாங்க சமாளிச்சுடுவோம்... ஆனா ஒத்தை பெண் கண்ணீர் விட்டா கரைஞ்சுடுவோம்... நல்லா இருஙகப்பு... !!!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum