புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
52 Posts - 59%
heezulia
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்த இரவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Jun 22, 2011 4:42 pm

தொலைந்த இரவுகள் 33903-e1279252850259


தாயிடம் கொடுக்க
சீதனமுமில்லை

தந்தையிடம் கொடுக்க
சிறுபணமும் இல்லை

தோழிகளின் குழந்தைகள்
தோளிலே சாய்ந்து
கிடக்கும் போது

மணம் முடிந்திருந்தால்
மங்களமாய் பிள்ளை ஒன்று
பிறந்திருக்கும்


அதை தோளிலே துVக்கிக்கொண்டு
தோகை மலையின்
உச்சி வரை சென்று

மகனே உனக்குத்தாய் நான்
என மனங்குளிர கூறும்
ஆசை பலகோடி

இரவு இனிமையயன
பலர் இதமாக
கூறினாலும்

அடுத்து பகல் புழர்ந்து
விடுமென்ற பயம் இவளுக்கு
என்றுமேயுண்டு-ஆம்

கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா

வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது


எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை

பகல் புழர்ந்தது
பல்லிலந்த தாத்தாவுக்கு பெண் கேட்டு
வந்திருந்தனர்

அனல் கோபத்தில்
அப்பாவை திரும்பி
முறைத்து பார்த்தேன்

ஐந்துபவுன் நகையும்
அரை ஏக்கர் நிலமும்
தர்றாங்கலாம்

அவர் இறந்ததும்
இத வச்சு அழகான பையனா
முடிச்சு வைக்கிறேன்

அதுவரை இவரை பார்த்துக்கொள்வதை
சேவையாய் செய் என
தாய் கூறியதும்

தோழில் மானம் காத்த
சீலையும் தரையில் தடுமாறி
கீழே விழுந்தது............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 4:49 pm

வேதனை வரிகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைந்த இரவுகள் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:51 pm

முதிர் கன்னியின் வேதனைகளை கவிதையாக வெளிப்படுத்திய வரிகள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 22, 2011 4:56 pm

கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா

வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது


எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை


சட்டென மனதில் சோகத்தை வரவழைத்திடும் சத்தியமான வரிகள்...
வாழ்க்கையை சுமையாய் ஏற்று சுமக்கும் மனிதர்களின் மன பிம்பங்கள்...
நன்றி கவிமுகி ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தொலைந்த இரவுகள் Aதொலைந்த இரவுகள் Bதொலைந்த இரவுகள் Dதொலைந்த இரவுகள் Uதொலைந்த இரவுகள் Lதொலைந்த இரவுகள் Lதொலைந்த இரவுகள் Aதொலைந்த இரவுகள் H
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 22, 2011 6:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Jun 23, 2011 1:17 pm

தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:20 pm

நன்றி அக்கா அவர்களே அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:21 pm

நன்றி நண்பரே நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:27 pm

தொலைந்த இரவுகள் 440806



kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:27 pm

நீங்கள் எனது வரிகளை கோடிட்டு காட்டி உமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளீர்கள் நீங்கள் கூறிய வரிகள் அனைத்தையும் நான் உள்ளுணர்ந்து அனுபவித்து எலுதிய வரிகள் நண்பரே ............. மிக்க நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக