ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

View previous topic View next topic Go down

''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by மஞ்சுபாஷிணி on Thu May 26, 2011 12:15 pm

''எல்லாருக்கும் சினிமா கனவு இருக்கும். எங்களுக்கு சினிமாதான் உலகம். நாங்க எல்லாருமே சினிமாக்காரங்களோட வாரிசுகள். நான் முனீஸ் - தெலுங்கு இசையமைப்பாளர் வாசு ராவ் பையன். உதய் - மலை யாளப் பட ஃபைனான்ஸியர் ராஜகோபால் சாரோட பையன். சஞ்சய் - நடிகர் சந்தான பாரதியின் மகன். அப்புறம் சொல்லிக்கிற மாதிரி யாரும் இல்லை'' என்று முனீஸ் கண்ணடிக்க, ''ஓய்ய்ய்ய்... நாங்கதான் 'நாங்க’... நீங்கலாம் போங்கு!'' என்று அவர் முதுகில் தட்டுகிறார் வினோத். ''நான் தேவர் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ல இருந்த குருசாமியின் மகன். முன்னாள் நடிகர் ஆதித்தனின் மகன் நிவாஸ். ஷாகீர் - பின்னணிப் பாடகர் மனோவின் மகன்!'' என்று அறிமுகம் கொடுக்கிறார் வினோத். ''சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகத்துக்கு எதுக்கு விசிட்டிங் கார்டுன்னுதான் வினோத் அறிமுகப்படுத்தலை'' என்று உதய் உதார் ஸ்டேட்மென்ட் விட, ''இவனுங்க பேச ஆரம்பிச்சா, செட்டையே சிதைக்க ஆரம்பிச்சிருவாங்க... எல்லாரும் சினைகொண்ட சிங்கங்க!'' என்று சஞ்சய் கவுன்ட்டர் கொடுக்க, ''அடப்பாவி! அது சினம்டா!'' என்று மொத்தப் பேருமாக சஞ்சய் மேல் விழுந்து சிரிக்கிறார்கள் 'நாங்க’ பாய்ஸ். இவர்களின் கலாட்டா சேட்டையைத் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் 'நாங்க’ படத்தின் இயக்குநர் செல்வா.


''பட புரொமோஷனுக்காக ரஜினி சாரைப் பார்க்கப் போயிருந்தோம். 'இது 80-களில் நடக்கும் கதை. அப்போ காலேஜ் படிச்சுட்டு இருந்த பசங்க, 2011-ல் மீண்டும் சந்திச்சா எப்படி இருக்கும்?’னு சொன்னதும், 'ஓ... வெரி நைஸ்... எனக்கு இப்பவே படம் பார்க்கணும்போல இருக்கு’ன்னு ஆர்வமா எங்களோடு பேசிட்டு இருந்தார். ‘We don’t remember the days... We remember the moments’ என்ற படத்தின் கேப்ஷனைப் படிச்சுட்டு 'உண்மைதான்... எனக்கு இதைப் படிச்சதுமே என்னோட இளமைப் பருவ வாழ்க்கை ஞாபகத்துக்கு வருது’ன்னு ஆழ்ந்த சிந்தனைக்குப் போயிட்டார்!'' என்று சிலாகிக்கிறார் செல்வா.
''2011-ல் உள்ள கேரக்டர்களைப் பார்த்ததுமே 'இதெல்லாம் வேற ஆட்கள் பண்ணினாங்களா?’ன்னு கேட்டார் ரஜினி சார். 'நாங்கதான் சார் அது’ன்னு சொன்னதும் ஆச்சர்யமாகிட்டார். 'கண்டுபிடிக்கவே முடியலை... அப்படியே வயசான ஆட்கள் மாதிரியே இருக்கீங்க. மேக்கப்புக்கு நிறையக் கஷ்டப்பட்டு இருக்கீங்க போல’ன்னு ஒவ்வொருத்தர் கை பிடிச்சும் பாராட்டினார்!'' என்று முனீஸ் சொல்ல, கை தட்டி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் அனைவரும்!
நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by balakarthik on Thu May 26, 2011 12:30 pm

வி‌சி‌டி வெற்றிபெற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by Manik on Thu May 26, 2011 12:31 pm

விசிடி இல்ல நண்பா டிவிடி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by balakarthik on Thu May 26, 2011 12:33 pm

@Manik wrote:விசிடி இல்ல நண்பா டிவிடி

நான் பாக்கறது பிளாசுல நாங்க உண்ணாவிட அட்வான்சு நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by Manik on Thu May 26, 2011 12:35 pm

அட்வான்ஸ் கொடுக்கவே இல்லையே எப்ப கொடுத்த நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by balakarthik on Thu May 26, 2011 12:37 pm

@Manik wrote:அட்வான்ஸ் கொடுக்கவே இல்லையே எப்ப கொடுத்த நண்பா

ராத்திரி கனவுல கொடுத்தேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by Manik on Thu May 26, 2011 12:41 pm

வந்து சேரலையே நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum