ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

ஜோதிட பலன்கள்

View previous topic View next topic Go down

ஜோதிட பலன்கள்

Post by கே. பாலா on Thu May 26, 2011 11:57 am

மேஷம் :

எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள், பல வகையில் சங்கடங்களும், தொல்லைகளும், பணப்பிரச்சனைகளும் ஏற்படும், அனைத்து பணிகளிலும் அலைச்சல் இருக்கும், எதையும் போராடி பெரவேணடிருக்கும். முடிவில் வெற்றி கிடைக்கும்.


ரிசபம் :

இந்த மாதம் முழூவதுமே வெற்றி பல கிடைக்கும், இருந்தபோதும் தேவையற்ற விவாதம் செய்தல் கூடாது. குடும்பத்தில் மிகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அனைத்து செயல்களுமே சாதகமாக அமையும்.


மிதுனம் :

இந்த மாதம் முழூக்க நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். கடும் வேலைப்பளு அதிகமிருக்கும். இருப்பினும் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.


கடகம் :

எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும், அனைத்து காரியங்களையும் அமைதியாக, செய்யுங்கள், அதனால் அனைவருது பாராட்டையும் பெருவீர்கள்.


சிம்மம் :

பேச்சில் மிகமிக நிதானம் தேவை, அனைத்து பணிகளையும் காலம் தளர்த்தாமல் முடிக்க வேண்டும், அறிமுகமில்லாதவர்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் இறைவன் அருள் உடன் நின்று காக்கும்


கன்னி :

நன்மையும், ஒரு சில சிரமங்களும் கலந்தே இருக்கும், இனிய பேச்சால் அனைவரையும் வென்றுவிடுவீர்கள். இருப்பினும் அனைத்து செயல்களிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


துலாம் :

இந்த மாதம் உங்களுக்கு மிக மிக உற்சாகத்தினை தரும். மேலும் தாரளமான பண வரவுகள் இருக்கும், அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.


விருச்சிகம் :

இந்த மாதம் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் நன்றாக யோசித்து செய்வது சிறந்த பலனை தரும்.


தனுசு :

மனச்சோர்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும், அதிக பலன்கள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. அதனால் வாழ்க்கை சந்தோசமாகவே இருக்கும்.


மகரம் :

இனிமையாக நடந்து கொள்ள வேண்டிய மாதம் இது. பண வரவுகள் அதிகமாக இருக்கும், சிறு சிறு காரசாரங்கள் இருந்தாலும், அனைத்துமே நன்மையாக முடியும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறைவராது. அனைத்துமே சாதகமாக அமையும்.


கும்பம் :

வாழ்வில் உயர உயர செல்லும் தருனம் இது. அனைவரும் உங்களை போற்றுவர், நல்லவைகள் மட்டுமே உங்களை சுற்றி நடக்கும், அனைத்துமே சாதகமாகும்


மீனம் :

இதமாக பேசுவதால் மட்டுமே காரியங்களை சாதிக்க முடியும், இருப்பினும் பணவரவிற்கு குறையில்லை, மகிழ்ச்சிக்கும் குறைவில்லை, சிறு சிறு பணிச்சுமை இருக்கும்


( இது மாதிரி பொதுவாக சொல்வதுதான் , தின , மாத, வார , ஜோதிட பலன்கள் . பத்திரிக்கை களிலும் , தொலைக்காட்சிகளிலும் , நீங்கள் படிப்பது, கேட்பது.பார்ப்பது எல்லாம். இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . உங்கள் பொன்னான நேரத்தையும் வீணக்க வேண்டாம்.)
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஜோதிட பலன்கள்

Post by உதயசுதா on Thu May 26, 2011 1:10 pm

( இது மாதிரி பொதுவாக சொல்வதுதான் , தின , மாத, வார ,
ஜோதிட பலன்கள் . பத்திரிக்கை களிலும் , தொலைக்காட்சிகளிலும் , நீங்கள்
படிப்பது, கேட்பது.பார்ப்பது எல்லாம். இதற்கு மிகுந்த முக்கியத்துவம்
கொடுக்காதீர்கள் . உங்கள் பொன்னான நேரத்தையும் வீணக்க வேண்டாம்.)
ரொம்பவும் சரி பாலா. தன்னுடைய தலையெழுத்தையே நிர்ணயிக்க தெரியாத ஒரு சிலரின் தகவல்களை நம்புவது தவறு.

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜோதிட பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu May 26, 2011 1:19 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பாலா..

சரியே உதயசுமதி புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஜோதிட பலன்கள்

Post by ரபீக் on Thu May 26, 2011 1:19 pm

எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது !! ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஜோதிட பலன்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum