ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரச்னையில் சிக்கிய நடிகைகள்

View previous topic View next topic Go down

பிரச்னையில் சிக்கிய நடிகைகள்

Post by மீனு on Wed Sep 09, 2009 11:56 pm

02.09.09 பிரச்னையில் சிக்கிய நடிகைகள்
* நயன்தாரா, நமீதா, மீரா ஜாஸ்மின், மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் நடந்த தங்களது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ஆதவன் விழாவில் நயன்தாரா ஆப்சென்ட். அழகான பொண்ணுதான் விழாவில் நமீதா இல்லை. ஆதிநாராயணா பாடல் சி.டி வெளியீட்டு விழாவில் மீரா ஜாஸ்மினும் அகம் புறம் விழாவில் மீனாட்சியும் பங்கேற்கவில்லை.

பட விளம்பரத்துக்காகத்தான் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தாங்கள் நடித்திருக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் பங்கேற்காத நடிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் நடிகைகள் தரப்போ பெரிய புகார் பட்டியலையே வாசிக்கிறதாம். விழா நடக்கும் தேதியை உறுதி செய்வதில்லை. போக்குவரத்துச் செலவு தருவதில்லை. வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கூப்பிட்டால் எப்படி? என தங்கள் தரப்பு வாதங்களை குமுறல்களாக நடிகர் சங்க தலைவரிடம் கொட்டித் தீர்த்துள்ளனராம். பிரச்னை குறித்து நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் பேசி விரைவில் புதிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம். (கூடிவாழ்ந்தால் கோடி நன்மை)

* காதல் மீது சதாவுக்கு அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை. "காதல்னு சொல்லிக்கிட்டு எல்லா ஆம்பளைகளும் ஏமாத்திட்டு திரியறாங்க. அதனாலதான் காதல் மீதான நம்பிக்கையே போச்சு. காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இதுவரை நான் காதலித்ததில்லை. இனிமேல் காதலிக்கப்போவதுமில்லை" என்கிறார். (நம்புவோமாக..!)

* அசின் நடித்துள்ள லண்டன் ட்ரீம்ஸ் இந்திப்படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சல்மான்கான், அஜய் தேவ்கான் மட்டுமே பங்கேற்பதாகவும் அசினை ஓரம்கட்டி விட்டதாகவும் தகவல் பரவியது. "அப்படியெல்லாம் இல்லை. இது நண்பர்களைப் பற்றிய கதை. எனவேதான் சல்மான், அஜய் மட்டும் செல்கின்றனர். அடுத்து வரும் நிகழ்ச்சிகளுக்கு அசினை அனுப்புவோம்" எனக் கூறியுள்ளார், இயக்குநர் விபுல்ஷா. (இது கரெக்ட்!)

* கே.பாலச்சந்தரை தனது சொந்தப்படத்தில் நடிக்க வைக்க உள்ளார் கமல்ஹாசன். படத்தை இயக்கப்போவது கமல்தானாம். (குருவை இயக்கும் சிஷ்யன்!)

- `பிட்டப்பா'
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum