உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நட்பு !!!
by jairam Yesterday at 6:18 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by T.N.Balasubramanian Yesterday at 5:49 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Yesterday at 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Yesterday at 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Yesterday at 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Yesterday at 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Yesterday at 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Yesterday at 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Yesterday at 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Yesterday at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி.
by ayyasamy ram Yesterday at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:29 pm

» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:24 pm

» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
by ayyasamy ram Sun Sep 15, 2019 6:53 pm

» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!
by சக்தி18 Sun Sep 15, 2019 6:03 pm

» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
by சக்தி18 Sun Sep 15, 2019 5:59 pm

» மீண்டும் நடிக்க வரும் அசின்
by சக்தி18 Sun Sep 15, 2019 5:53 pm

» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb
by சக்தி18 Sun Sep 15, 2019 5:52 pm

» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி
by சக்தி18 Sun Sep 15, 2019 5:44 pm

» போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?
by ayyasamy ram Sun Sep 15, 2019 11:06 am

» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.
by velang Sun Sep 15, 2019 7:56 am

» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்! - சிறுவர் கதை
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:41 am

» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:16 am

» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:15 am

» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:15 am

» நான்…பி.சி.ஸ்ரீராம்…
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:14 am

» ஜாம்பி – திரை விமரிசனம்
by ayyasamy ram Sun Sep 15, 2019 7:12 am

» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2019 6:59 am

» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
by ayyasamy ram Sun Sep 15, 2019 6:54 am

» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
by ayyasamy ram Sun Sep 15, 2019 6:23 am

Admins Online

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Sun Nov 15, 2009 6:15 pm

மனதை வரிகளால் தொடுகிறீர்கள் மீனு. வரிமுழுதும் பொதிந்த தங்களின் அன்பே வரிகளின் நீளத்திற்கு சாட்சி சொல்கிறது.

இறப்பை நினைத்து உடைந்து போன இதயத்தின் சில பக்கங்களில் கசியும் ரத்தம்; மரணம் வரை நிற்கப் போவதேயில்லை மீனு. என்று வேணுமென சொல்லுங்கள் என்றோ பிரிந்த உறவுகளின் வலியை நம் உறவிற்காய் பதிக்கிறேன்..

பிரிவுக்குப் பின்னின் கடைசி வாரக் கவிதை முடிந்தாலும் அப்புத்தகத்தில் இடம்பெற வேண்டிய அத்தனை கவிதைகளும் முதலில் நம் நம் ஈகரைக்கே சமர்ப்பணமாகும் மீனு.. அதன் பிறகு தான் புத்தகத்தில் அச்சேறும்.. இந்த அன்பிற்கு என் எழுதுகோல் எண்ணிலடங்கா கவிதைகளை எழுதிக் குவிக்கும் மீனு.. மிக்க நன்றிகள்!

இதோ சற்று தொழிற்கூடம் சென்றுவிட்டு வந்து பிரிவுக்குப் பின்னின் பத்தாம் பாகம் பதிக்கிறேன்.. தோழர்களே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ராஜா on Sun Nov 15, 2009 7:00 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 678642 சென்று வாருங்கள் சகோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Sun Nov 15, 2009 7:23 pm

பிரிவுக்குப் பின் - 10

டம்பெல்லாம் நரைத்து சிரித்த
ரோமங்களுக்கிடையே -
வலித்துக் கொண்டன - உன்னோடில்லாத
அந்த தனித்த நாட்களெல்லாம்;

ரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை
தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன -
நாம் பிரிந்து தவித்த அந்த
விசும்பலின் சப்தங்களெல்லாம்;

நெருப்பில் சிவந்து தகித்த அனலாய்
எரியுதடி - உன்னோடில்லாத நாட்களின்
இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய
நம் இளமையும் துள்ளலும்;

ட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து
தரையில் வீழ்கையில் - மிச்சம் மீந்ததென்ன
நீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்
வெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..?

ஒருவேளை -
விடுமுறையில் வந்து போனதை
ஊரார் வேண்டுமெனில் கணக்கில்
வைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி -

நீயும் நானும் வாழ்ந்ததெல்லாம்
'சீக்கிரம் வந்து விடுங்களென'
நீ போட்டக் கடிதத்திலும்'இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென'
நானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;

இப்படி ஆசைகளை மூட்டைகட்டி
இருபது வருட வாழ்வை தொலைத்து -
வீடு திரும்பினால் -
பிள்ளைகள் பேசிக் கொண்டன
'பொறுப்பில்லாத அப்பாவாம் நான்;

பணத்திற்காய் ஓடுகிறேனாம்;
நான் - எனக்காய் வாழ்ந்தாவது போனேனா???

இல்லையென என் பிள்ளைகளுக்கு நான்
பாடையில் போன பிறகு தான் புரியுமோ?

ன் கனவையும் ன் கனவையும் சேர்த்து
நான் அங்கு தொலைத்ததால் தான்
இவர்களின் வாழ்க்கையை - இங்கு பெற்றேனென
புரிந்துக் கொள்ளும் முன் -
என் மீது - புள் பூண்டு முளைத்துப் போகுமோ???

முக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட
எனை அப்பா என்று நீ -
தொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்
நான் பெற்ற சாபமோ?

நிஜத்தில் -
காற்றும் வானமும் மட்டுமேடி
உன்னையும் - என்னையும் அறிந்திருக்கும்,

தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத - முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

தொலைபேசியில் பெருமூச்சு விட்டே
கழிந்த வருடங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

சைப்பட்டு - ஆசைப்பட்டு
பட்டு.. பட்டு.. பட்டுப்போன
கனவுகளெத்தனை - ஒன்றாயிரண்டா..?

அத்தனையும் வாழ்ந்துத் தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ
பிடிக்கட்டுமேடி;

இதோ மரணக் கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை -

னக்காய் நானும்; னக்காய் நீயும்
மட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி!!
--------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Mon Nov 16, 2009 4:56 pm

ன் -
கால் கொலுசும்..
கை வளையல்களும்..
சொல்லிடாத -
சேதி கேட்டும்;

சொன்ன -
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது -
வாழ்வினிந்த -
அர்த்தமற்ற நாட்கள்!
---------------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு on Mon Nov 16, 2009 5:10 pm

தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத - முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..? பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 440806 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 67637வித்யாசாகர் ,உங்கள் கவிதைகள் அருமையா இருக்கு,நமக்கு வாரம் வாரம்,,நம்மை கவிதை மழையிலும்,,அதே நேரம்,,நெஞ்சை உருக வைத்தும் ,ரொம்ப நல்ல கவிதைகளை நமக்கு தந்தீர்கள்..இக் கவிதைகளை படிக்க நாம் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்..ஈகரைக்கும் ,வித்யாசாகருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்..
இன்னும் உங்கள் கவிதைகளை நமக்கு தரணும் வித்யாசாகர் ,நன்றிகள்,பாராட்டுக்கள் .
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் on Mon Nov 16, 2009 5:11 pm

எப்படி அண்ணா உங்களுக்கு அப்படியே வற்றாத ஊறாக வந்துக்கிட்டே இருக்கு
நான் எவ்வளவுதான் முயற்ச்சித்தாலும் மீனுவைப்போல கட்டுரைதான் வருது
கவிதையைகாணலை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு on Mon Nov 16, 2009 5:18 pm

@ரூபன் wrote:எப்படி அண்ணா உங்களுக்கு அப்படியே வற்றாத ஊறாக வந்துக்கிட்டே இருக்கு
நான் எவ்வளவுதான் முயற்ச்சித்தாலும் மீனுவைப்போல கட்டுரைதான் வருது
கவிதையைகாணலை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Icon_lol

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 649524
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் on Mon Nov 16, 2009 5:20 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Icon_lol பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Icon_lol பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Mon Nov 16, 2009 9:49 pm

மிக்க நன்றி மீனுகுட்டி ரூபன்.. தம்பி..

இனியும் என் படைப்புகள் தொடர்ந்து இருக்கும்..நீங்கள் முன்பு கேட்ட மீன் கவிதைக்கு எழுதிய 'மீனும் மீனும் பேசுகின்றன' தலைப்பில் தான் அடுத்த தொடர் ஆரம்பமே.

என்னால் இயன்றவரை எழுதுகோலின் துணை கொண்டே வாழ்வின் எஞ்சிய பயணம் நீளும்.. அந்த நீண்ட நெடுந்தூர என் பயணத்தை கடக்க ஈகரையும் நீங்களுமாகிய அன்புள்ளங்கள் அனைவரும் தோள் கொடுப்பீர்களென்றே நம்புகிறேன்.. தோழர்களே..

மிக்க நன்றி என் அன்புள்ளங்களே.. அநேகம் நாளை வர இயலாது. மற்ற நாள் வருவேன்.. சந்திப்போம்.. இரவு வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by பாலாஜி on Mon Nov 16, 2009 9:59 pm

என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by பாலாஜி on Mon Nov 16, 2009 10:09 pm

@வித்யாசாகர் wrote:நீ -
என்னோடில்லாத
கணங்களில் -
மரணம் வந்தென்னை
பாதி மென்று விடுகையில்,
தடுத்துக் காப்பாற்றி
விடுகிறது;

நீ -
எப்பொழுதேனும்
அனுப்பும் கடிதம்!
--------------------------------
பிரிவுக்குப் பின்

பிரிவு கொடியது என்பதை , இதை விட வேறு வார்த்தைகளால் கூற இயலாது.

இப்பொழுது , நானும் சில கவிதைகள் எழுத முயற்சிசெய்து , சில கவிதைகளை ஈகரையில் பதிவு செய்துள்ளேன்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Mon Nov 23, 2009 11:29 am

வை.பாலாஜி wrote:என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.
பிரிவுக்குப் பின் உங்களுக்காய் மீண்டும் தொடரும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by பாலாஜி on Mon Nov 23, 2009 12:35 pm

@வித்யாசாகர் wrote:
வை.பாலாஜி wrote:என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.
பிரிவுக்குப் பின் உங்களுக்காய் மீண்டும் தொடரும்..

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 938222 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 938222 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 755837 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 755837 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 755837 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 755837 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 755837 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 938222 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 938222
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு on Mon Nov 23, 2009 12:51 pm

@வித்யாசாகர் wrote:மிக்க நன்றி மீனுகுட்டி ரூபன்.. தம்பி..

இனியும் என் படைப்புகள் தொடர்ந்து இருக்கும்..நீங்கள் முன்பு கேட்ட மீன் கவிதைக்கு எழுதிய 'மீனும் மீனும் பேசுகின்றன' தலைப்பில் தான் அடுத்த தொடர் ஆரம்பமே.

என்னால் இயன்றவரை எழுதுகோலின் துணை கொண்டே வாழ்வின் எஞ்சிய பயணம் நீளும்.. அந்த நீண்ட நெடுந்தூர என் பயணத்தை கடக்க ஈகரையும் நீங்களுமாகிய அன்புள்ளங்கள் அனைவரும் தோள் கொடுப்பீர்களென்றே நம்புகிறேன்.. தோழர்களே..

மிக்க நன்றி என் அன்புள்ளங்களே.. அநேகம் நாளை வர இயலாது. மற்ற நாள் வருவேன்.. சந்திப்போம்.. இரவு வணக்கம்!

கண்டிப்பாக வித்யாசாகர் ,உங்கள் கவிதைகளை நமக்கு தாருங்கள்,நாம் ஆவலுடன் காத்து இருக்கின்றோம் ,
மீனும் மீனும் பேசி கொண்டன,தலைப்பு அருமையா இருக்கு ,அபப்டி என்ன தான் பேசும் அவை ,கண்டிப்பா சுவையா இருக்கும் உங்கள் கவிதைகள் வித்யாசாகர் ,உங்கள் பணி தொடரவும்,உங்களுடன் சேர்ந்தே பயணிக்கவும் ஈகரை நண்பர்கள் இப்பவே ரெடி வித்யாசாகர்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by mdkhan on Mon Nov 23, 2009 12:54 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Tvvacopy
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 15 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை