உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!
by ayyasamy ram Today at 6:44 am

» தினமும் தயிர் சாப்பிடலாம்!'
by ayyasamy ram Today at 6:23 am

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by ayyasamy ram Today at 6:13 am

» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
by ayyasamy ram Today at 6:09 am

» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
by ayyasamy ram Today at 6:05 am

» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்
by ayyasamy ram Today at 6:03 am

» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
by ayyasamy ram Today at 5:59 am

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Yesterday at 7:35 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Yesterday at 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Yesterday at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Yesterday at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Yesterday at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Yesterday at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Yesterday at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Yesterday at 2:15 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Mon Aug 19, 2019 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Mon Aug 19, 2019 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:55 pm

Admins Online

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Wed Sep 09, 2009 10:06 pm

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!


Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Wed Sep 09, 2009 10:11 pm

இக்கவிதைகளை லியோ பதிப்பகம் புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள் என்பது மேற்குரியதற்கான (கொசுறு) அறிவிப்பு.

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by சிவா on Wed Sep 09, 2009 10:24 pm

♣ கலக்குங்க வித்யா! படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! ♣


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 10:25 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by Tamilzhan on Wed Sep 09, 2009 10:28 pm

வாழ்த்துக்கள் வித்தியசாகர்... பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் 677196
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு on Wed Sep 09, 2009 10:30 pm

ஆஹா ..நாம எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.. உங்கள் கவிதை படிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.. வித்யாசாகர் அவர்களே..உங்கள் கவிதையில் ஒரு தனித் தன்மை இருப்பதை நான் பார்க்கிறேன்.. சீக்கிரம் போடுங்க ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by kirupairajah on Wed Sep 09, 2009 10:41 pm

வாழ்த்துக்கள் வித்தியாசாகர், ஈகரை உங்களின் எழுத்துக்களை மேன்மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by thesa on Wed Sep 09, 2009 11:54 pm

பெயரிலேயெ வித்தியாசத்தை கொண்டுள்ள வித்யாசகர் அவர்களே...
உமது எழுத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்....

உங்களால் ஈகரையின் புகழ் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்......
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Fri Sep 11, 2009 4:24 pm

ம் பிறந்த ஊரிலிருந்து வேறு வழி தேடி வெளி நாட்டிற்கு வந்த அத்தனை மனிதர்களின் கண்களும்,

நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது - வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது!

அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பினால்.., கண்ணீரால் விமான நிலையமெல்லாம் நனைத்த கவிதை இது, கீழேயுள்ள இந்த வார பிரிவுக்குப் பின்!

படித்து விட்டு எழுதுங்கள் - நன்றி!

மனம் வருந்துமாயின் மன்னிக்கவும்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty பிரிவுக்குப் பின் -1

Post by வித்யாசாகர் on Fri Sep 11, 2009 4:31 pm

பிரிவுக்குப் பின் (1)


என் இனியவளே...!

இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான்
வெளிநாடு -
வந்துவிட்டேனா...?

இதோ.. உன்னைவிட்டு
கடைதூரம் வந்த பின் -

மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் - நீ
எங்கோ இருக்கிறாயாம்!

எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம்
தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் -

நான் குவைத் வந்துவிட்டேனென்பதை
தாரை இறங்கிய விமானம் சொன்னது!

நான் தோளில் -
சுமந்த பையாக
மனதை சுமந்துக் கொண்டு..

இந்த வெட்டவெளித் தரையில் கால் பதித்து

கொஞ்சம் -
இங்குமங்குமாய் சுற்றிப் பார்கிறேன்..

மயானமாய் கனக்கிறது இதயம்!

யாரோ -
அரபி ஆள் ஒருவர் வந்து -

"ஏய்..ஏய்...! போ..போ...!
பொய் வண்டியில இரு" என கோபம் கொள்கையில் -
தாரை தாரையாய் வழிந்தது
உனக்கான அத்தனை கண்ணீரும்!

துடைக்கவும் தோனாமால்
வெறும் உடலாக அசைகையில் -

"ஐயோ இறைவா! என் கடவு சீட்டு ஏதேனும்
தவறாக இருந்தாவது என்னை -
திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா???
என தவித்து போய் -
ஓரமாக நிற்கிறேன்..,

என்னை அழைக்க வந்தவர் ஓடிவந்து
"வா, எல்லாம் முடிந்துவிட்டது போகலாம்" என்கிறார்.

விமான நிலையம் தாண்டி,
வேறு வாகனம் பிடித்து,
ஜன்னலோரம் சென்று வெளியே பார்க்கிறேன் -

'அகண்ட பாலைவனம் நோக்கி
வீர்..ரென்று செல்கிறது - எங்கள்
சதிகார பேருந்து!

வேறென்ன, எல்லாம் முடிந்துவிட்டது தான் - என
கவலை கொள்கையில் -

அருகிலிருப்பவர் கேட்கிறார்..

"புதுசா...?"

"ம்..!"

"கல்யாணம் ஆயிடுச்சா...?"

"ம்..!"

"வரும்போது -
மனைவி அழுதாங்களா?"

ஆமென்று என்னால் சொல்லமுடியவில்லை
கண்ணீர் தடுக்கிறது.

"சரியாயிடும்.. சரியாயிடும்..
ரெண்டு வருடம் தானே...!"

அவர் கேட்டாரா(?) சொன்னாரா(?௦)
தெரியவில்லை,

நிமிடங்களும் நொடிகளும்.. மனதில்
சுடுநீராய் எரிக்க -
இரண்டு வருடம்.., எங்கே போக?????

கேள்விகளின் பயணத்தில்
கை கால் நடுங்க -

கண்ணீராலும்..
கவலைகளாலும்..
என்னை -
மறைக்க முடியாதவனாய் -

கைகுட்டையில்
முகத்தைப் பொத்திக் கொண்டு அமர்கிறேன்.
என்னை அழைத்து வந்த நண்பர் ஓடிவந்து -

"நண்பரே.... வாசு நீங்க தானே ...?"

"ஆமாம்"

"உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க"

என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.

என் பேருந்து - எனக்காக உடனே
நின்றுவிடவில்லை;
அகண்ட பாலைவனம் நோக்கி -
சென்றுகொண்டே இருக்கிறது!!
----------------------------------------
வித்யசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் on Fri Sep 11, 2009 4:55 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் 67637 அருமையான கவிதை என்கண்ணே கலங்கிவிட்டது திருமணமே செய்யாத எனக்கு நான் திருமணமானவன் என்ற உணர்வோடு இந்தக்கவிதையை வாசித்தேன் அருமை அருமை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by thesa on Fri Sep 11, 2009 5:03 pm

நல்ல கவிதை...

மனதை வருடுகிறது....
பிரிவின் வலியை உணர்த்துகிறது....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ksyed_86 on Fri Sep 11, 2009 5:07 pm

நன்பரே திருமணம் செய்தால் இவ்வளவு கணம் இருக்குமா?
அய்யகோ எனக்கு திருமணம் செய்யவே பயமாக உள்ளதே!
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் on Fri Sep 11, 2009 5:09 pm

ஏன் நிங்க பிரிகிரிங்க சேர்ந்திருங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Fri Sep 11, 2009 5:23 pm

ரூபன் சொன்னது சரி தான், பிரிந்திருந்தால் தான், வலி.
செர்ந்திருப்பின், ஆனந்தம்.

ஒரு கண்ணியமானவரின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு தான் தன் கடமைகளாலும் அன்பாலும் முழுமை கொள்கிறது.

கடவுளிடம் சேர கேட்டால், கடவுள் கூட உன் கடமைகளை முடித்துவிட்டு வா என்பாராம், ஒவ்வொரு உயிர் படைக்கப் படும் போதே இன்னொரு துணையும் படைக்கப் படுகிறதாம்.

பிறகு - நமக்கான துணையிடம் நாம் சேர்ந்து கண்ணியமாய் வாழ்ந்து 'இந்த உலகிற்கு நாமொரு நல்ல மனிதர்களை (குழந்தைகளை) தருவது நம் கடமை இல்லையா நண்பர்களே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை