ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

View previous topic View next topic Go down

ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

Post by தாமு on Tue May 24, 2011 11:00 am





ரஜினி நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம், லதா ரஜினிகாந்த, அவரது மகள்கள் மற்றும் பலர் அறிக்கை பேட்டி என்று கொடுத்தாலும் ரஜினியின் புதிய புகைப்படத்தை யாரும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் துக்கம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டார். தனுஷ் உடனடியாக மருத்துவமனையில் ரஜினி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு "ரஜினி நன்றாக இருக்கிறார். உங்களின் ஆதரவுக்கு நன்றி " என்று தனது டிவிட்டர் இணையத்தில் கூறினார்.

அந்தப் படத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல ரஜினி போஸ் கொடுத்துள்ளார்.

அது இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி இரண்டாவது முறை அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படி ரஜினியின் பழைய போட்டோவை போட்டு ரசிகர்களை தனுஷ் ஏமாற்ற காரணம் என்ன? இப்படி பழைய போட்டோவை போட முன் வந்த தனுஷ் ஏன் ரஜினியின் தற்போதைய போட்டோவை வெளியிட வில்லை? அப்படி என்றால் ரஜினி போட்டோ எடுத்து வெளியிடும் அளவுக்கு உடல்நிலையில் இல்லையா? இதுவரை ரஜினி குடும்பத்தினர்களும் சரி மருத்துவமனை நிர்வாகமும் சரி ரஜினி நன்றாகத்தான் இருக்கிறார் என்று தான் கூறி வருகிறார்களே தவிர ரஜினியை சந்திக்க வரும் பிரபலங்களை கூட ரஜினியை சந்திக்க அனுமதிப்பதில்லை. அதற்கு உதாரணம் கலைஞர் ரஜினியை அண்மையில் சந்திக்க வந்த போது இவரை கூட ரஜினியை சந்திக்க அனுமதிக்கவில்லை. என்றும் அதனால் கலைஞர் கோபமாக " குஜராத்திலிருந்து வந்த மோடி சந்திக்கலாம், ஆந்திராவிலிருந்து வந்த சந்திரபாபு நாயுடு சந்திக்கலாம் அவர்களுக்கு எல்லாம் அனுமதி உண்டு எனக்கு அனுமதி இல்லையா? " என்று மருத்துவமனை நிர்வாகத்துடன் கோபபட்டு விட்டு திரும்பி சென்றார் கலைஞர் என்று ஒரு செய்தி சிறிது நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டது (இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை), விஜயகாந்த், சரத்குமார், விஜயகுமார் போன்ற திரைப்பட பிரபலங்கள் ரஜினியை பார்க்க சென்றும் பார்க்க அனுமதி இல்லாமல் திரும்பி சென்றனர். இது போன்று பல பிரபலங்களும் ரஜினியை சந்திக்க அனுமதி கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் இப்படி ஒரு போட்டோவை விளியிட்டு கோடானகோடி ரஜினி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். என் இப்படி ஏமாற்ற வேண்டும் அப்படி என்றால் ரஜினியின் தற்போதைய உண்மையான நிலைமை மிகவும் மோசமாகானதாகவா இருக்கிறது என்ற சந்தேகமே வலிவாக எழுகிறது!

இந்த கேள்விகளுக்கு விடை எப்போது ...?

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை வெளியிடுமாறு தனுஷை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

- சிந்து

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

Post by தாமு on Tue May 24, 2011 11:06 am

http://yfrog.com/z/3daisvj


இந்த பத்தை பார்த்தால் அதில் கேலண்டரில் மேரி மாதா படம் இருக்கு.....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

Post by SK on Tue May 24, 2011 11:24 am

பொறுத்திருந்து பார்போம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6397
மதிப்பீடுகள் : 1135

View user profile

Back to top Go down

Re: ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

Post by உமா on Tue May 24, 2011 11:48 am

காத்திருப்போம்.....உண்மை என்னவென்று விரைவில் வெளியாகிவிடும்...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum