ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

View previous topic View next topic Go down

1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

Post by Tamilzhan on Wed Sep 09, 2009 2:18 pm

1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

1980-களில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகைகள் சுஹாசினியும், லிசி பிரியதர்ஷனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் பிரியதர்ஷன்-லிசி தம்பதிகளின் வீட்டில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், பிரதாப்போத்தன், சுமன், சுரேஷ், பானுசந்தர், விஷ்ணுவர்தன், அம்பரீஷ்,

நடிகைகள் ராதா, ராதிகா, பூர்ணிமா, நதியா, ரேவதி, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, சுமலதா, பாரதி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அனைவரையும் சுஹாசினி, லிசி இருவரும் வரவேற்றார்கள்.
பழைய நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒருவரையொருவர் பல வருடங்களுக்குப்பின் பார்த்ததும், ஒருவரையொருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பழைய நினைவுகளையும், நட்பையும் பகிர்ந்து கொண்டார்கள். குடும்பம், குழந்தைகள் பற்றி நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
சிலர் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்ததைப் பார்த்து, தமாஷ் செய்தார்கள். நடிகர் சுரேஷ் மொட்டையடித்து அடையாளம் தெரியாத அளவுக்கு காணப்பட்டார். நடிகைகள் ராதா, சுமலதா இருவரும் ரொம்ப குண்டாக காணப்பட்டார்கள். பாரதி மிகவும் மெலிந்து போய் இருந்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ரஜினிகாந்த் வந்தபோது, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ரஜினிகாந்த் அனைத்து நடிகர்-நடிகைகளுடனும் கைகுலுக்கினார். தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளின் இப்போதைய தோற்றத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில், ஒரு `கேக்' கொண்டுவரப்பட்டது. பழைய கதாநாயகர்கள்-கதாநாயகிகள் அனைவரும் சூழ்ந்து நிற்க, ரஜினிகாந்த் அந்த `கேக்'கை வெட்டினார். எல்லோரும் மீண்டும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ரஜினிகாந்த் தன் கைப்பட அனைவருக்கும் `கேக்' ஊட்டினார். பின்னர் அனைவரும் ரஜினிகாந்துடன் சேர்ந்து `போட்டோ' எடுத்துக்கொண்டார்கள்.
அதன்பிறகு விருந்து நடந்தது. பழைய கதாநாயகர்கள்-கதாநாயகிகள் அனைவரும் தங்களின் அந்தக்கால பசுமையான நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறியபடி, விருந்து சாப்பிட்டார்கள். சிரிப்பும், சந்தோஷமும் அங்கு கரைபுரண்டு ஓடியது.
அனைவரும் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டார்கள். இந்த சந்திப்பு, 3 மணி நேரம் நீடித்தது. பின்னர் அனைவரும் பிரியாவிடை பெற்றபடி, பிரிந்து சென்றார்கள்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: 1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

Post by ரூபன் on Wed Sep 09, 2009 2:21 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

Post by VIJAY on Wed Sep 09, 2009 2:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரு ஆட்டோகிராப் சந்திப்பு..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum