ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 7:15 am

தி.மு.க மூன்றாக பிளவடைந்துள்ளது! இந்தப் பிளவுக்கு காரணம் இரண்டு முக்கிய புள்ளிகள் என்று நம்பகரமாக தெரியவருகிறது! இந்தச்செய்தியினை சற்று விளக்கமாக கூறுகிறேன்! யாரும் டென்சனாக கூடாது!




அதாவது திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை சுருக்கமாக தி.மு.க என்று அழைக்கின்றனர்!

இதில்,

திமுக

ஆகியன தனித்தனியே பிரிந்துள்ளன! நடுவில் இரண்டு புள்ளிகள்! இந்த இரண்டு புள்ளிகளையும் நடுவில் போட்டதால் திமுக இப்போது

தி.மு.க

என மூன்றாக பிளவுபட்டுள்ளது! இப்போது புரிகிறதா திமுக பிளவுபட்ட கதை!

( சார்....... சார்...... இருங்க! இருங்க! நமக்குள்ள என்னங்க? ஏதோ மரண மொக்கை ஒண்ணு போடணும் னு தோணிச்சு! அதான் போட்டேன்! தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க! மொதல்ல அந்த அருவாளை கீழே போடுங்க! )


மாத்தியோசி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by positivekarthick on Thu May 19, 2011 7:41 am

மகிழ்ச்சி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by T.N.Balasubramanian on Thu May 19, 2011 7:48 am

உண்மையிலே , நீங்க தான் பெரியப்புள்ளி , தாமு.

ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22446
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by கே. பாலா on Thu May 19, 2011 9:13 am

மாத்தியோசி அல்ல ஏமாத்த யோசி மாதிரி தெரியுது ! ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by ரா.ரமேஷ்குமார் on Thu May 19, 2011 9:37 am

தி.மு.க வை மூன்றாக பிரித்து திக்குமுக்காட வைத்த தாமு அண்ணாவிற்க்கு நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4267
மதிப்பீடுகள் : 948

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 19, 2011 10:05 am

என்ன தாமு?? வேற விஷயமே கிடைக்கலையா புள்ளிவிவரம் எடுக்க புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by SK on Thu May 19, 2011 10:07 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by மகா பிரபு on Thu May 19, 2011 10:09 am

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by குடந்தை மணி on Thu May 19, 2011 11:18 am

திமுக மூன்று பிளவு இதுபோல் நடக்கலாம்
1. அழகிரி தி மு க
2. ஸ்டாலின் தி மு க
3. மாறன் தி மு க
4. கனிமொழி இதில் காணாமல் போய்விடுவார்!
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by அசுரன் on Thu May 19, 2011 11:32 am

ஏண்ணே ஏன்? இந்த கொல வெறி (வடிவேலு சொல்வதாக படிக்கவும்) புன்னகை 10000 அடிச்ச மப்பு இன்னும் இறங்கல சரிதானே தாமூ நன்றி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by Thiraviamurugan on Thu May 19, 2011 11:38 am

உண்மையில் நடக்க வாய்ப்பு உள்ளது
avatar
Thiraviamurugan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by உதயசுதா on Thu May 19, 2011 11:41 am

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by பாலாஜி on Thu May 19, 2011 12:02 pm

கோபம் கோபம் தாமு மண்டையில் அடி மண்டையில் அடி


http://varththagam.forumotion.com/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.forumotion.com/

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by அருண் on Thu May 19, 2011 12:34 pm

முடியல....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by பிளேடு பக்கிரி on Thu May 19, 2011 12:40 pm

முடியலய்யா



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by krishnaamma on Thu May 19, 2011 1:05 pm

கருணாநிதி : நாங்க நல்ல இருப்பது உங்களுக்கு பிடிக்கலாயா?

நான்: நல்லா ரசித்தேன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 4:06 pm

@T.N.Balasubramanian wrote:உண்மையிலே , நீங்க தான் பெரியப்புள்ளி , தாமு.

ரமணீயன்

ஜயா என்னை வம்புல மாட்டி விட்டரிங்க்லே

நான் அப்படி இல்லை

சும்மா தான் ) புன்னகை நலமா ஜயா சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 4:07 pm

@கே. பாலா wrote:மாத்தியோசி அல்ல ஏமாத்த யோசி மாதிரி தெரியுது !

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 4:08 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:தி.மு.க வை மூன்றாக பிரித்து திக்குமுக்காட வைத்த தாமு அண்ணாவிற்க்கு


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 4:09 pm

@மஞ்சுபாஷிணி wrote:என்ன தாமு?? வேற விஷயமே கிடைக்கலையா புள்ளிவிவரம் எடுக்க புன்னகை


சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Thu May 19, 2011 4:10 pm

@குடந்தை மணி wrote:திமுக மூன்று பிளவு இதுபோல் நடக்கலாம்
1. அழகிரி தி மு க
2. ஸ்டாலின் தி மு க
3. மாறன் தி மு க
4. கனிமொழி இதில் காணாமல் போய்விடுவார்!


அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Fri May 20, 2011 9:17 am

@அசுரன் wrote:ஏண்ணே ஏன்? இந்த கொல வெறி (வடிவேலு சொல்வதாக படிக்கவும்) புன்னகை 10000 அடிச்ச மப்பு இன்னும் இறங்கல சரிதானே தாமூ

எனக்கு அந்த பழக்கம் இல்லை நண்பா......

எப்படியும் மருத்துவம், அப்பறம் மற்ற தகவல் போடுறோம் அதான் இப்ப ஒரு மொக்கை போட்டாளாம் என்று
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Fri May 20, 2011 9:18 am

@Thiraviamurugan wrote:உண்மையில் நடக்க வாய்ப்பு உள்ளது


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஜய்யோ இந்த விளையாட்டு நான் வற்லை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Fri May 20, 2011 9:19 am



கூல் சுதா கூல் சிரி சிரி சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by தாமு on Fri May 20, 2011 9:21 am

வை.பாலாஜி wrote: தாமு


கூல் பாலாஜி கூல் சிரி சிரி சிரி

அதுக்கா இப்படியெல்லாம் அடிக்கப் படாது...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum