புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_m10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
rajuselvam
தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_m10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_m10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_m10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_m10தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:09 am

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Tamilnadu-Elections-2011
தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வேகமாக பகிர்ந்துகொண்டார்கள். தற்போது எனக்கு `அரசியல் பதிவர்` என்ற பட்டமும் பதிவுலகில் கிடைத்திருப்பதால் லேட்டானாலும் தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் எதிர்பார்த்தது `அரசியல்வாதி` என்ற பட்டத்தைத்தான். டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, கலெக்டராக அல்லது பணக்காரனாக வேண்டும் என்பதுதான் பலரின் கனவாக இருக்கும். ஆனால் அரசியல்தான் விவரம் புரியாத வயதிலிருந்து என் சிந்தனையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.ஜெயிலுக்கு போனால்தான் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நினைத்த போது, அந்த முயற்சியையும் துணிந்து எடுத்தேன். சரி, என் கதையை இன்னொருநாள் பார்ப்போம். இனி அரசியல்..

வழக்கமாக நாம் வெற்றியைத்தான் கொண்டாடுவோம். சிலரின் தோல்வியை நாம் விரும்பினாலும், அதை வெளிப்படையாக கொண்டாடாமல், மனதுக்குள் ரசிப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நாம் இந்த முறை திமுக வின் தோல்வியை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருகிறோம். நரகாசுரனின் மறைவுக்காக தீபாவளியை கொண்டாடுவது போல் இருக்கிறது இந்த கொண்டாட்டம். நான் இதற்கு முந்தய பதிவில் குறிப்பிட்டது போல், இனி நாம் நம்முடைய வெற்றியை, நல்லவர்களின் வெற்றியைத்தான் கொண்டாடவேண்டுமே தவிர மற்றவர்களின் தோல்வியை அல்ல. ஆனால் அதேசமயம் அது நம் கையில் இல்லை. அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.

இந்த தேர்தலில் கலைஞரை எதிர்த்து வாக்குகளை பதிவு செய்துவிட்டாலும், அதன் இன்னொரு அர்த்தம் ஜெயலலிதாவுக்கு ஆதரவு என்பதுதான். ஜெயலலிதாவின் அரசியல் எனக்கும் பிடிக்காது என்றாலும், ஜெயலிதாவை விட மோசமானவர் கலைஞர் என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் கலைஞர் பெரியார், அண்ணா போன்ற தரமான பல்கலைகழகங்களில் அரசியல் படித்தவர். எனவே நாம் கலைஞரிடம் தகுதியை எதிர்பார்க்கிறோம். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல. எனவே அவரிடம் நாம் தகுதியை எதிர்பார்ப்பது சரியல்ல. இவர் ஏதோ ஒரு உந்துதலில் அரசியலுக்கு வந்தவர். முதல் முறை ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஊழலால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டாலும், வழக்குகளிலிருந்து தப்பிக்க தொடர்ந்து தன்னை ஒரு அரசியல் சக்தியாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதுதான் அவருடைய அரசியல். எனவே இங்கு எதிர்பார்ப்பும் இல்லை. ஏமாற்றமும் இல்லை. இவரைப்பற்றி நிறைய விமர்சிக்கலாம். இப்போதுதான் ஜெயித்திருக்கிறார்கள். ஒரு வேளை மாறியிருக்கலாம். எனவே பிறகு பார்ப்போம்.

ஆனால் ஒரே ஒரு தியரியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவன் கொடுங்கோலன் என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும்போது அதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மற்றவர்கள் இப்படி ஒரு கெட்டப்பெயரை நாம் எடுக்க கூடாது என்று நினைப்பார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை பார்த்து இனி வரும் அரசியல்வாதிகள் அப்படி ஆகமாட்டார்கள் என்று நம்புவோம்.

இந்த தேர்தலில் ஒரு நல்ல செய்தியும் கூடவே ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி: பணத்தால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை அரசியல்வாதிகளுக்கு மக்கள் உணர்த்தியது. கெட்ட செய்தி என்னவென்றால், இந்த தேர்தலில் அதிமுகவும் பணத்தை இறைத்திருக்கிறது என்ற செய்தி. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இல்லாமல் ஏது இவர்களுக்கு பணம்? கடந்த காலங்களில் சுருட்டியதின் சேமிப்பா? அல்லது அதிமுகவை ஆதரிக்கும் தொழிலதிபர்கள் கொடுத்ததா? இதில் எது உண்மையாக இருந்தாலும் அது கெட்ட செய்திதான். செலவு யார் செய்திருந்தாலும் அவர்கள் லாபத்தை எதிர்பார்பார்கள். தேர்தல் செலவுக்காக கட்சிகளுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்தால்தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்.

வைகோவின் நிலைதான் பரிதாபம். அவர் எதை நினைத்தாரோ அது நன்றாகவே நடந்துவிட்டது. இருந்தாலும் அந்த வெற்றியை அவரால் கொண்டாட முடியவில்லை. வைகோ கூட்டணியில் இருந்திருந்தால் திமுக கூட்டணி மேலும் பல சீட்டுகளை இழந்திருக்கும். நமது செயலை சந்தர்பவாதம் என்று பலர் விமர்சித்தாலும், சூழ்நிலையின் அவசியம் கருதியும் சில நேரங்களில் முடிவெடுக்க வேண்டி இருக்கும். அப்படி எடுப்பதால் தான் பல அரசியல்வாதிகள் இன்னும் களத்தில் இருகிறார்கள். பச்சை சந்தர்பவாதம் வேண்டாம். ஆனால் அனுசரித்தல் அவசியமாயிற்றே. இவர் இனி அதை உணர்ந்தாலும் பலனில்லை.

இதில் தேமுதிகவின் வெற்றிதான் ஓரளவு சந்தோஷப்படுத்துகிறது. அவரை பலர் விமர்சித்தாலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் அதற்கு அரசியல்தான் சரியான தளம் என்றும் ஒருவர் நினைத்தால் அவர் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்பதுதான் என் கருத்து. மற்ற துறைகளுக்கெல்லாம் துறை சார்ந்த அறிவு வேண்டும். ஆனால் அரசியலுக்கு அப்படி இல்லை. பொது அறிவுதான் இந்த துறைக்கு தேவையான ஒரே தகுதி.

குடிகாரர் என்பதும், நாகரீகம் (வேட்பாளரை அடித்தது) தெரியாதவர் என்பது இவர் மீது உள்ள குற்றச்சாட்டு. மற்ற இரண்டு முன்னணி தலைவர்களின் `தகுதி`யோடு ஒப்பீட்டு பார்த்தால் இது மிகச் சாதாரணமான ஒன்றுதான். குடியின் மூலம் அவர் தன் உடலைதான் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் மற்ற இருவரும் தங்கள் குறைகள் மூலம் நாட்டை அல்லவா நாசமாக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் மக்களின் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் வரும்போது இவர் `நிதானமாக` இருக்கவேண்டும் என்றுதானே எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். இதை அவர் உணரவேண்டும்.

ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்த தேர்தலில் இருவரும் எதிரெதிர் அணியில் இருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். எனவே விஜயகாந்த் ஒரு ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு, தேவையற்ற விமர்ச்சனங்களுக்கும் இடம்கொடுக்காமல் செயல்பட்டால், தமிழ்நாட்டின் மாற்றுசக்தியாக வரும் வாய்ப்பு தேமுதிக விற்கு கிடைக்கும்.

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Kanimozhi-Karunanidhi

இந்த வார சந்தேகம்.

தேர்தலில் திமுக தோற்றபின் உடனடியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியின் கைது மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்? என்னால் கணிக்க முடிந்தது இந்த இரண்டுதான்.

1 ) வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேணாம் என்று காங்கிரஸ் நினைத்திருக்கலாம். திமுகவின் இந்த படுதோல்வியை பார்த்து காங்கிரசே அதிர்ச்சியடைந்து, கலைஞருக்கு அடுத்த ஷாக் கொடுப்பதை கொஞ்சம் ஒத்தி வைத்திருக்கலாம்.(என்ன இருந்தாலும் கூட்டாளி இல்லையா)

2 ) ஒருவேளை கனிமொழி கைது செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? கலைஞர், ஸ்டாலின், அழகிரி மாதிரி வலுவான தலைவர்ன்னு கனிமொழியை சொல்லமுடியாட்டாலும், ஏற்கனவே படுதோல்வி அடைந்து வெறுப்பில் இருக்கும் திமுகவினர் அல்லது சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது? ஜெயலலிதா இன்னும் பதவியேற்று காவல்துறையை தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவராத நிலையில், தற்காலிக முதல்வரான கலைஞர் அதை செய்வாரா? சந்தேகம்தான். ஜெயலலிதா பதவி ஏற்று அதிகாரத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரட்டும் என்பதற்காகவும் இந்த கைதை ஒத்தி வைத்து இருக்கலாம். இதுதான் ஓரளவு நம்பும்படி இருக்கிறது.

http://anindianviews.blogspot.com/2011/05/blog-post_17.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 17, 2011 12:35 pm

கனிமொழி கணிப்பு சரியே! நன்றி அண்ணா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:55 pm

'அரசியல் வாதி ' தாமு வாழ்க ! சரிங்களா அண்ணா ? புன்னகை

அது சும்மா விளயாட்டுக்கு தாமு, நீங்க சொல்வது நிஜமாக இருக்கலாம் கனிமொழி விஷயத்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 3:10 pm

அருமையான பதிவு

kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Tue May 17, 2011 3:52 pm

மிகவும் சரியாக கணித்து உள்ளீர் ...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 7:26 pm

நல்ல கட்டுரை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 6:38 am

krishnaamma wrote:'அரசியல் வாதி ' தாமு வாழ்க ! சரிங்களா அண்ணா ? புன்னகை

அது சும்மா விளயாட்டுக்கு தாமு, நீங்க சொல்வது நிஜமாக இருக்கலாம் கனிமொழி விஷயத்தில் புன்னகை

கேட்க நல்லா தான் இருக்கு..... தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  838572

ஜய்யோ யோரே அடிக்க வராங்க நான் எஸ்க்கேப் தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  230655 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  230655 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  230655 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  230655 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  230655

நன்றி அம்மா இந்த பாராட்டு எல்லாம் அந்த தள உரிமையாளக்கு தான் சேரும் ..... தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  678642

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  755837 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  755837 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  755837

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 6:39 am

அனைவருக்கும் நன்றி சிரி இந்த பாராட்டு எல்லாம் அந்த தள உரிமையாளக்கு தான் சேரும் ..... தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  678642 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  678642 தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக