புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு Poll_c10அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு Poll_m10அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு Poll_c10 
83 Posts - 45%
heezulia

81 Posts - 44%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

jairam

2 Posts - 1%
Ammu Swarnalatha

Guna.D

Jenila

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

124 Posts - 52%

83 Posts - 35%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2011 11:48 am

சென்னை: தமிழக அரசின் ஒவ்வொரு துறையின் நிலைமை குறித்தும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா, இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பெரிய திரையில், ஒவ்வொரு துறை பற்றிய விவரங்கள் காண்பிக்கப்பட்டு, அதைபற்றி அமைச்சர்களுக்கு ஜெயலலிதா வகுப்பு நடத்தினார்.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், நேற்று முன்தினம், கோட்டைக்கு வந்த அவர், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதன்பின், நேற்று காலை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலரை மாற்றம் செய்வது குறித்து, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான பட்டியலையும் அவர் தயார் செய்தார். அமைச்சர்கள் அனைவரும், தங்களது துறை சார்ந்த உயரதிகாரிகளுடன், நேற்று காலை ஆலோசனை நடத்த வேண்டுமென அவர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, ஒவ்வொரு அமைச்சரது அலுவலகத்திலும், அந்தந்த துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, துறை சார்பாக தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களின் நிலவரம், துறையின் தற்போதைய நிலை போன்றவை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் அனைத்து அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் முதல்வரின் தனிச்செயலர்கள் இருந்தனர். நேற்று பிற்பகல், 2.30 மணிக்கு இந்த ஆய்வுக் கூட்டம் துவங்கியது. ஒவ்வொரு அமைச்சரிடமும், துறை பற்றிய விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார். அத்துடன், அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி அறிவுரைகளை அவர் வழங்கினார். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும்படியும் அறிவுரை வழங்கினார். அத்துடன், கூட்ட அரங்கில் பெரிய திரை போடப்பட்டிருந்தது. அதில், "புரொஜக்டர்' மூலம், ஒவ்வொரு துறை பற்றிய புள்ளி விவரங்கள், "பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' செய்யப்பட்டது. இதை வைத்து, துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களுக்கு ஜெயலலிதா வகுப்பு எடுத்தார். முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். ஒவ்வொரு துறையும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகளை முதல்வர் வழங்கினார். புதிய அமைச்சரவையில், 24 பேர் புதியவர்கள் என்பதால், அமைச்சர் பதவியில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என, அவர்கள் ஆச்சரியப்பட்டனர். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறையில், முதல்வர் ஜெயலலிதா இக்கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளித்தார். இக்கூட்டம், மாலை 5 மணிக்கு முடிந்தது. மின்சார நிலைமை குறித்து விவாதித்ததுடன், தனியாக அத்துறை பற்றிய ஆய்வுக் கூட்டத்தையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அமைச்சரவை பொறுப்பேற்றதற்கு அடுத்த நாளே, இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, சுறுசுறுப்பாக பணிகளை துவக்கியுள்ள அரசு, பணிகளையும் முடுக்கி விடத் துவங்கியுள்ளது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2011 12:05 pm

குட் ஸ்டார்ட் புன்னகை வாழ்த்துகள்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 12:39 pm

இப்டியே தொடர என் அன்பு வாழ்த்துக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு 47
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 18, 2011 12:45 pm

ஆரம்பமே அமர்க்களம் ..
தொடரட்டும் உங்கள் நற்பணி.. சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 1:28 pm

நல்ல ஆரம்பம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக