ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு on Tue Sep 08, 2009 8:13 pm

First topic message reminder :

பிரியாமணி, தருண் “திடீர்” திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு பட உலகில் வதந்தி பரவி உள்ளது. இருவரும் “நவவசந்தம்” என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தனர். இதுபற்றி கிசுகிசு பரவியதும் மறுப்பு வெளியிட்டார்கள்.

பிரியாமணி தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் வந்தார். அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக பட உலகினர் கருதினர். ஆனால் நட்சத்திர ஓட்டல்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். தருணை வேறு நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிரியாமணியோ பிருதிவிராஜை காதலிக்கிறார் என்றனர். பிருதிவிராஜ் நண்பர்தான் காதலர் அல்ல என்று பிரியாமணி விளக்கம் அளித்து வந்தார்.

இந்த நிலையில்தான் பிரியாமணியும், தருணும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியுள்ளது. ஏற்கனவே பிரியாமணிக்கு காதல் பரிசாக தருண் டயோட்டா இன்சூனோவா கார் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டது. அக்காரில்தான் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்கிறார் என்றனர். இப்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

பிரியாமணி “பருத்தி வீரன்” தமிழ் படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். “கண்களால் கைது செய்” படத்தில் மூலம் அறிமுகமானார். “அது ஒரு கனாக்காலம்”, “மலைக்கோட்டை”, “தோட்டா” படங்களில் நடித்துள்ளார். பிருதிவிராஜு டன் நடித்த “நினைத்தாலே இனிக்கும்” தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பரத் ஜோடியாக “ஆறுமுகம்” படத்திலும் மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்திலும் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

பிரியாமணி-தருண் திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணைய தளங்களிலும் செய்தி பரவியுள்ளன. தமிழ்-தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. அந்த ஜோடியை தொடர்ந்து பிரியாமணி- தருண் திருமண தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் தருணால் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து அவர் ஏமாற்றி விட்டதாக இச்செயலில் ஈடுபட்டார். பிறகு தருணை பிரிந்து ஒதுங்கினார். அதன் பிறகு தான் இவர்கள் காதல் வலுத்து கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் இந்த திருமண வதந்திக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by Chocy on Wed Sep 09, 2009 1:46 am

where is meenuga akka?
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:49 am

அவங்க தூங்க போய்விட்டார்கள் நாளை வேலைக்குப்போகனுமேல்லோ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by Chocy on Wed Sep 09, 2009 1:50 am

மீண்டும் எபோது வருவார்கள்?
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by Chocy on Wed Sep 09, 2009 1:52 am

நான் இப்பொது வரவில்லை என்றால் தங்களை மறுபடியும் எபோது சந்திக்கலாம்?நீங்கள் மறுபடியும் எபோது வருவீர்கள்?
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:54 am

இல்லை அதிகம் ஈகரையிதான் இருப்பேன் வாருங்கள்
ஏன் நிங்கள் இங்கு உள்ள பதிவுகளைப்பார்ப்பது இல்லையா நல்ல அருமையான கட்டுரைகள் இருக்கின்றனவே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum