ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பேயிங் கோஸ்ட்…!!
 பழ.முத்துராமலிங்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

நகைச்சுவை

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நகைச்சுவை

Post by Manik on Mon May 16, 2011 3:01 pm

ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ந.கார்த்தி on Mon May 16, 2011 3:04 pm

@Manik wrote:ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி
\

சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by SK on Mon May 16, 2011 3:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Tue May 17, 2011 7:13 pm

போலீஸ் : உங்க நண்பர் எப்படி செத்தாரு?

சர்தார் : அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். ச்சே அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு............

எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு


Last edited by Manik on Tue May 17, 2011 7:23 pm; edited 1 time in total
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ந.கார்த்தி on Tue May 17, 2011 7:17 pm

நண்பரே இது எஸ்‌எம்‌எஸ் இல் வந்தது போல
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Tue May 17, 2011 7:23 pm

ஆமாம் நண்பா எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ரா.ரமேஷ்குமார் on Tue May 17, 2011 7:25 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4239
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by மகா பிரபு on Tue May 17, 2011 7:38 pm

நகைச்சுவை தந்தமைக்கு நன்றி மணி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ANTHAPPAARVAI on Tue May 17, 2011 7:50 pm

@Manik wrote:ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி

நல்ல வேலைதான்....
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Tue May 17, 2011 7:52 pm

அட பிரபு நகைச்சுவைக்குளாம் நன்றி சொல்ல கூடாது எப்பவும் உங்கள சிரிக்க வைக்கிற கடவுளுக்கு நன்றி சொல்லுங்க நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Tue May 17, 2011 7:53 pm

@ANTHAPPAARVAI wrote:
@Manik wrote:ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி

நல்ல வேலைதான்....

உங்களுக்கு அந்த வேலை கிடைக்களைனு பொறாமை தானே உண்மையா சொல்லுங்க நண்பா சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by கலைவேந்தன் on Tue May 17, 2011 9:01 pm

புன்னகை புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by றினா on Tue May 17, 2011 9:29 pm

நானும் இப்படி ஒரு வேலைதான் தேடுகிறேன்

நன்றி
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ரா.ரமேஷ்குமார் on Tue May 17, 2011 9:34 pm

தண்ணி அடித்து பையன் ஒருவன் நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்
அப்பாவின் திட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக மடிக்கணிணியை எடுத்து வேலை செய்கிறான்...
அப்பா:குடுச்சிட்டு வந்திருக்கியா...கோபம்
பையன்:இல்லப்பா...சிரி
அப்பா:அப்பறம் ஏன்டா என் சூட்கேசை தட்டிட்டு இருக்க...
பையன்: மப்பு ஏறிப்போச்சு
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4239
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ந.கார்த்தி on Tue May 17, 2011 9:37 pm

@Manik wrote:ஆமாம் நண்பா எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு சிரி
எப்பூடி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Wed May 18, 2011 5:16 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:தண்ணி அடித்து பையன் ஒருவன் நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்
அப்பாவின் திட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக மடிக்கணிணியை எடுத்து வேலை செய்கிறான்...
அப்பா:குடுச்சிட்டு வந்திருக்கியா...
பையன்:இல்லப்பா...சிரி
அப்பா:அப்பறம் ஏன்டா என் சூட்கேசை தட்டிட்டு இருக்க...
பையன்: மப்பு ஏறிப்போச்சு

ஒழுங்கா போயி தூங்கிருந்தாலே அப்பாவுக்கு சந்தேகம் வந்திருக்காது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by பாலாஜி on Wed May 18, 2011 5:24 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:தண்ணி அடித்து பையன் ஒருவன் நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்
அப்பாவின் திட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக மடிக்கணிணியை எடுத்து வேலை செய்கிறான்...
அப்பா:குடுச்சிட்டு வந்திருக்கியா...கோபம்
பையன்:இல்லப்பா...சிரி
அப்பா:அப்பறம் ஏன்டா என் சூட்கேசை தட்டிட்டு இருக்க...
பையன்: மப்பு ஏறிப்போச்சு


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Sat Jun 04, 2011 10:31 am

LKG மாணவி : டேய் எங்க அப்பாவுக்கு ஐ.ஜி வரைக்கும் தெரியும் என் கிட்ட வச்சுக்காத

LKG மாணவன் : எங்க அப்பாவுக்கு இசட் வரைக்கும் தெரியும் போடி!!!
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by மகா பிரபு on Sat Jun 04, 2011 10:34 am

@Manik wrote:LKG மாணவி : டேய் எங்க அப்பாவுக்கு ஐ.ஜி வரைக்கும் தெரியும் என் கிட்ட வச்சுக்காத

LKG மாணவன் : எங்க அப்பாவுக்கு இசட் வரைக்கும் தெரியும் போடி!!!
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by முரளிராஜா on Sat Jun 04, 2011 10:39 am

சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Sat Jun 04, 2011 10:42 am

@மகா பிரபு wrote:
@Manik wrote:LKG மாணவி : டேய் எங்க அப்பாவுக்கு ஐ.ஜி வரைக்கும் தெரியும் என் கிட்ட வச்சுக்காத

LKG மாணவன் : எங்க அப்பாவுக்கு இசட் வரைக்கும் தெரியும் போடி!!!

என்ன நண்பா உங்க மூஞ்சி இப்படி கோணிக்கிட்டு இருக்கு என்ன ஆச்சு நண்பா அய்யோ பயமா இருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by மகா பிரபு on Sat Jun 04, 2011 10:43 am

@Manik wrote:
@மகா பிரபு wrote:
@Manik wrote:LKG மாணவி : டேய் எங்க அப்பாவுக்கு ஐ.ஜி வரைக்கும் தெரியும் என் கிட்ட வச்சுக்காத

LKG மாணவன் : எங்க அப்பாவுக்கு இசட் வரைக்கும் தெரியும் போடி!!!

என்ன நண்பா உங்க மூஞ்சி இப்படி கோணிக்கிட்டு இருக்கு என்ன ஆச்சு நண்பா அய்யோ பயமா இருக்கு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Manik on Sat Jun 04, 2011 10:45 am

ரோஜர் ஃபெடரர் : எனக்கு டென்னிஸ் பத்தி எல்லாமே தெரியும் நீங்க என்ன கேள்வி வேணாலும் கேளுங்க சரியா சொல்லிருவேன்

சந்தானம் : அவ்ளோ பெரிய ஆட்டக்காரனா நீ செரி சொல்லு பாப்போம் டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by மகா பிரபு on Sat Jun 04, 2011 10:47 am

@Manik wrote:ரோஜர் ஃபெடரர் : எனக்கு டென்னிஸ் பத்தி எல்லாமே தெரியும் நீங்க என்ன கேள்வி வேணாலும் கேளுங்க சரியா சொல்லிருவேன்

சந்தானம் : அவ்ளோ பெரிய ஆட்டக்காரனா நீ செரி சொல்லு பாப்போம் டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ரேவதி on Sat Jun 04, 2011 10:49 am

@Manik wrote:போலீஸ் : உங்க நண்பர் எப்படி செத்தாரு?

சர்தார் : அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். ச்சே அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு............

எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum