புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_m10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_m10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10 
1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_m10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_m10தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:35 pm

கருத்துக் கணிப்பு தோல்வி: வருத்தம் தெரிவித்தது நக்கீரன்!

கருத்துக் கணிப்பு என்பது, ஒரு விஷயம் குறித்த மக்களின் மனநிலையை அறியும் முயற்சி.

இந்தக் கருத்துக்கணிப்பை இப்படித்தான் நடத்த வேண்டும் என சில வரைமுறைகள் உள்ளன. அதைத்தான் Research Methodology என்பார்கள். முதுகலைப் பட்டத்துக்கு இதனை தனி படிப்பாகவே வைத்திருக்கிறார்கள்.

வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி சரியாக கருத்துக் கணிப்பை நடத்தினால் அதில் தவறான முடிவுகளே வராது என்கிறது Research Methodology. அதேநேரம், இவை தவறாகப் போவதும் உண்டு, அது மிகச் சில தருணங்களில்தான்.

பொதுவாக ஒரு பொருளின் வணிக நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகளில் தெரியவரும் முடிவுகள் அப்படியே பலித்துவிடும். ஆனால் தேர்தல்களில் அது கொஞ்சம் கஷ்டம். காரணம் தான் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் அல்லது வாக்களித்தோம் என்பதை பெரும்பாலும் ரகசியமாகவே வைத்துக் கொள்கிறார்கள் வாக்காளர்கள். இதையும் எதிர்ப்பார்த்துதான் பலரும் கணிப்புகளை நடத்துகிறார்கள்.

இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தவரையில் யாருடைய கணிப்பும் தேர்தல் முடிவுகளில் துல்லியமாக எதிரொலிக்கவில்லை. சிலரது கணிப்பு முற்றாகத் தோற்றது. சிலர் கணிப்பு பாதியளவுக்குக் கூட நிஜத்துக்கு அருகில் வரமுடியவில்லை.

முற்றாகத் தோற்ற பிரபல கணிப்புகளில் நக்கீரனின் கணிப்பும் ஒன்று. இவர்கள் சர்வே யாருக்கு சாதகமாக இருந்தது என்பதை விட, அதை அவர்கள் கணிப்பதற்கு பயன்படுத்திய முறைகள், மாதிரிகள், தொழில்நுட்பங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தனர். அதை வைத்தே, நக்கீரனின் கணிப்பு சரியாக இருக்க வாய்ப்புள்ளதென நாமும் சொன்னோம். ஒருவேளை அவர்கள் அதிமுக ஜெயிக்கும் என்று கணித்திருந்தாலும் நமது நிலையில் மாற்றமில்லை.

ஆனால் தேர்தல் முடிவு நக்கீரன் கணித்ததற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் வந்திருக்கிறது. இது வாசகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி-ஏமாற்றத்தைத் தந்தது. இப்போது என்ன சொல்லப் போகிறார் நக்கீரன் கோபால் என்று அனைவரும் கேட்டு வந்த நிலையில், அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த நக்கீரன்!

நக்கீரனின் முதல் பக்கத்தில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

“சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை. ஆனால் இந்த முறை தவறி விட்டது.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..

தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.

பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம். நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது.

என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.”

-இவ்வாறு கோபால் தெரிவித்துள்ளார்.

இதை பத்திரிகை நேர்மை என எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு வழியில்லாமல் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார் என கிண்டலடித்தாலும் சரி…

விகடன் சொன்ன ஜோசியமும் பலிக்கவில்லை!

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 141 இடங்களும் திமுகவுக்கு 92 இடங்களும் மற்றவர்களுக்கு 1 இடமும் கிடைக்கும் எனக் கூறியது ஜூனியர் விகடன். திமுகவின் பண பலத்தால் கடைசி நேரத்தில் 50 தொகுதி ரிசல்ட் மாறிவிடும் என்று வேறு அந்தப் பத்திரிகை கூறியிருந்தது. அப்படிப் பார்த்தால் 142 தொகுதிகளில் திமுக ஜெயித்திருக்க வேண்டும். இதுவும் முழுக்க பொய்யாகப் போனது.

விகடன் சொன்னது 100 சதவீத ஜோசியம்தான் என்ற நமது கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. கள ஆய்வு செய்தோ, மக்களைச் சந்தித்தோ இந்த கணிப்பை அவர்கள் வெளியிடவில்லை. நமது இந்த கருத்தை அவர்களால் மறுக்கவும் முடியாது. காரணம், ஒரே நிருபர் தனது பத்துக்குப் பத்து அறையிலிருந்தபடியே ஆறு தொகுதிகளின் கணிப்பை ஒரேநாளில் ‘எழுதிக்’ கொடுத்திருந்தார். அவர் இந்த தொகுதிகளை ஒருமுறை கூட முழுமையாக சுற்றிவரவில்லை. யாரையும் நேரில் சந்தித்து கருத்துக் கேட்கவும் இல்லை. இதனை நாம் நேரடியாக அறிவோம். முழுக்க டெஸ்க் ஒர்க். முடியைக் கட்டி மலையை இழுக்கும் குருட்டாம்போக்கான ஒரு கணிப்பு.

ஆனால் பாருங்கள்… இந்த இதழில் தனது கணிப்பு பலித்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டுள்ளது அந்தப் பத்திரிகை.

விகடனைப் போலவே எந்த புள்ளியல் முறைகளுக்கும் உட்படுத்தப்படாத, நிருபர்கள் கருத்துக்களை மட்டுமே வைத்து கணிக்கப்பட்ட ஒன்றுதான் நியூஸ் எக்ஸ் சொன்னதும். ஆனால் அவர்களின் கணிப்பு ஓரளவு ரிசல்டுக்கு நெருக்கமாக வந்ததால், அவர்களின் ஜோசியத்துக்கு புதிய அந்தஸ்து கிடைத்துவிட்டது.

சிஎன்என் ஐபிஎன், ஸ்டார் நியூஸ் உள்ளிட்ட வேறு எந்த சேனலில் விஞ்ஞான முறை கருத்துக் கணிப்பும் பலிக்கவில்லை. முதலில் அதிமுக ஜெயிக்கும் என்றும், பின்னர் திமுகவுக்கு 135 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் பல்டியடித்த ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொய்யானது.

இந்தத் தேர்தலில் நமது சார்பில் எந்தக் கணிப்பையும் ஜோசியத்தையும் வெளியிடவில்லை. பல்வேறு தரப்பினரும் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளையும் அவை குறித்த நமது பார்வைகளையுமே தெரிவித்திருந்தோம்.

இப்போதும் நமது நிலையில் தெளிவாக உள்ளோம். நக்கீரன், சிஎன்என் ஐபிஎன், ஸ்டார் நியூஸ், ஹெட்லைன்ஸ் டுடே போன்றவை மேற்கொண்டது விஞ்ஞான முறை சர்வேக்கள். விகடன் சொன்னது குருட்டாம்போக்கான ஜோசியம். ஆனால் இந்த கருத்துக் கணிப்புகள் மட்டுமல்ல, விகடன் டைப் ஜோசியங்களும் இந்தத் தேர்தலில் பொய்த்துவிட்டன.

தேர்தல் விஷயத்தில் மட்டும் மக்கள் மனதை அறிவது அத்தனை சுலபமில்லை என்ற உண்மை மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!

-வினோ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 16, 2011 1:03 pm

கருததுகணிப்பு தேவை இல்லை - தேர்தல் ஆணயம் தடை செய்யவேண்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:06 pm

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 1:11 pm

கருத்து கணிப்பால் ஒரு பிரயோஜனமும் இல்லை ,,அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றும் நாட்டுக்கு எந்த கெடும் வந்துவிடப் போவதில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2011 1:14 pm

ஆனா 12ம தேதி தினமலர் வெளி இட்ட , சில ஜோசியர்களின் "தில்லான" கணிப்பு மெய்யாக போனதே ! தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222 தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222 தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 1:15 pm

யார் யார் எந்த கட்சிக்கு சப்போர்டா இருக்கங்களோ அவங்களுக்கு பாதகமாகத்தான் வெளியிடுவார்கள்!..இது தான் உண்மை..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2011 1:21 pm

ரபீக் wrote:கருத்து கணிப்பால் ஒரு பிரயோஜனமும் இல்லை ,,அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றும் நாட்டுக்கு எந்த கெடும் வந்துவிடப் போவதில்லை

என்ன இப்படி சொல்லி விட்டேர்களே ? எவ்வளவு பத்திரிகை விர்க்கும்? சற்குலேஷ்ன் எவ்வளவு எகிறும்? அது அவங்களுக்கு லாபம் இல்லயா? பிரயோஜனம் இல்லயா? புன்னகை ம ... ம ....?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 1:23 pm

krishnaamma wrote:ஆனா 12ம தேதி தினமலர் வெளி இட்ட , சில ஜோசியர்களின் "தில்லான" கணிப்பு மெய்யாக போனதே ! தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222 தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222 தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 938222

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 16, 2011 1:50 pm

அதானே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றது நக்கீரன் கணிப்பு மட்டுமல்ல, விகடன் ஜோசியமும்தான்!! 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக