புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
20 Posts - 65%
heezulia
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
62 Posts - 63%
heezulia
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன தவறு செய்தார் கருணாநிதி


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 3:33 pm

என்ன தவறு செய்தேன் ஏன் பழிக்காளானேன்
என்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்
இன்னா ஏதும் எண்ணாது
நன்னயம் செய்திட நானும் வந்தேன்

கனிமொழி அழகிரி உதயநிதி தயாநிதி
சன் கலைஞ்ர் மானாட மயிலாட
பாசக்கிளிகளும் பொன்னர் சங்கரும்
பாசத்தலைக்கு பாராட்டு விழாக்களும்

அப்பப்பா எத்தனை எத்தனை
அள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு
ஆ ராசாவையும் பந்தி வைத்தேன்
சந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்

மக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்
பயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு
பலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்
பழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்

வண்ணத்தொலைக்காட்சி வாரித் தந்தோம்
மின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்
இலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்
இங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி

ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய

கோடி கோடியாய் கொள்ளையடித்தோமாம்
கேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து
மிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ..........
மறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து

ஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு
வெட்டுப்பட்டு நிற்கின்றோம் விழமாட்டோம்
சட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை
வெட்டுவோம் காசு கொண்டு மீண்டும் வெல்வோம்

அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
















மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன தவறு செய்தார் கருணாநிதி  Aஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Bஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Dஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Uஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Lஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Lஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Aஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 3:37 pm

சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 14, 2011 4:12 pm

முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றிநன்றி
akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 5:36 pm

டைமிங் வரிகள் கலீல்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்ன தவறு செய்தார் கருணாநிதி  47
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat May 14, 2011 5:45 pm

நச் வரிகள் . வாழ்த்துக்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 7:40 pm

ரா.ரமேஷ்குமார் wrote:முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றிநன்றி
akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...


100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 14, 2011 7:47 pm

positivekarthick wrote:
100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .
அண்ணா நானும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வேண்டாம் என்று தான் கூறுகிறேன்புன்னகை .இத் திட்டத்தால் தான் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் நலிவடைகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக