புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_m10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_m10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_m10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_m10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_m10அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Poll_c10 
9 Posts - 2%

jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண்

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 14, 2011 12:19 pm

அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது நாக்கை அறுத்து சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண்மணி.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் சரிதா (28). தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என, வீரபாண்டி கவுமாரியம்மனிடம் வேண்டிக் கொண்டாராம். தனது வேண்டுதல் நிறைவேறினால் , தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டராம்.இந்த நிலையில், வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவிற்கு வந்த சரிதா, சாமி கும்பிடச் சென்ற போது, தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார்.

அப்போது, அரவது வாயில் இருந்து ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், அவரை திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.பின்பு, திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 12:36 pm

திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 14, 2011 12:38 pm

சோகம் சோகம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 2:46 pm

கை விரல்களை வெட்டி காணிக்கை அப்புறம் நாக்கை வெட்டி கொள்வது இந்த மாதிரி கேனத்தனங்களை இனி அடிக்கடி பார்க்கலாம். அ.தி .மு .க- வில் பிடிக்காத ஓரே விசயம் இதுதான் . என்ன கொடுமை சார் இது

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Pஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Oஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Sஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Iஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Tஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Iஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Vஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Eஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Emptyஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Kஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Aஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Rஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Tஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Hஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Iஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Cஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 2:51 pm

கழுத்தை வெட்டி கொண்டு ஒரே அடியாக போயி சேர வேண்டியது தானா.....'
இது போன்ற கேனையர்களுக்கு வருத்தபட்டால் நாம் கேனையர் ஆகி விடுவோம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 4:07 pm

அறுத்த நாக்கை முதல்ல தேடி ஒட்டவெச்சிட்டு அப்புறம் நல்லா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேக்கனும் அந்த பிள்ளைய..... பக்தி இருக்கவேண்டியது தான் ஆனா அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்பவே டூ மச்..... ஆனா சரிதாவோட வீட்டுக்காரருக்கு ஜாலியா இருக்கும்.... ஹப்பா இனிமே என்னை இவ சண்டை போட்டு ஓட்ட மாட்டா அப்டின்னு.... அந்த தெருவுல இருக்கிறவங்க எல்லாருக்கும் நிம்மதி... ஹப்பா குழாயடி சண்டை போட ஒரு ஆள் குறைஞ்சுது நிம்மதி.... மாமியாருக்கு போர் அடிக்கும்..... நல்லா பேசி சண்டை போட்டா தானே டைம் பாஸ் ஆகும்?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 14, 2011 4:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 4:12 pm

என்னாச்சு ஜீ???? வொய் ஹிட்டிங்???

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 14, 2011 4:23 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னாச்சு ஜீ???? வொய் ஹிட்டிங்???

இதுக்கெல்லாம் போயி நாக்கை வெட்டிபங்களா.. என்ன கொடுமை , நீங்க சொன்ன மாதிரி அவர் வீட்டுக்காரர் நிம்மதியா இருப்பார்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 4:29 pm

இதெல்லாம் பூலோகத்துல உயிரோடு இருக்கறதே வேஸ்ட்.ஏன் உயிர் கொடுக்கறேன்னு வேண்டிக்கிட்டு போய் சேர வேண்டியதுதானே.
ஊருக்குள்ளவே வராதேன்னு இந்த சடைய விரட்டி அடிக்கணும்

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Uஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Dஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Aஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Yஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Aஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Sஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Uஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Dஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் Hஅதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக