புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_m10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10 
83 Posts - 55%
heezulia
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_m10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_m10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_m10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_m10“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 7:14 pm

“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Khalid-300x175

உத்துசான் மலேசியா வெளியிட்ட “கிறிஸ்துவச் சதி” எனக் கூறப்படும் குற்றச்சாட்டு மீது புதிய தகவல்களைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் போலீஸ் புகார் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக துணைத் தேசியப் போலீஸ் படைத்தலைவர் காலித் அபு பாக்கார் கூறியிருக்கிறார்.

“அந்த விவகாரம் மீது இன்று காலை மணி 8.50க்கு பினாங்கில் அந்தப் புகார் செய்யப்பட்டதை நான் உறுதி செய்ய முடியும். அதில் உள்ளடக்கம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட புகார்களின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது”, என அவர் சொன்னார்.

“நாங்கள் அந்த விஷயத்தை புலனாய்வு செய்து வருகிறோம். ஆகவே அது குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என நான் எல்லாத் தரப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்”, என்று காலித் இன்று புக்கிட் அமானில் நிருபர்களிடம் கூறினார்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து இன்னும் அதிகமான மக்கள் வாக்குமூலம் தருவதற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயமாக கிறிஸ்துவ சமயத்தை மாற்றுவதற்கான சதித் திட்டம் ஒன்று பினாங்கில் நடைபெற்ற கிறிஸ்துவத் தலைவர்கள் கூட்டம் ஒன்றில் தயாரிக்கப்பட்டதாக உத்துசான் மலேசியா மே 7ம் தேதி முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. அது அந்தச் செய்திக்கு இரண்டு அம்னோ ஆதரவு வலைப்பதிவுகளை ஆதாரமாகக் காட்டியது.

ஆனால் அந்தப் புதிய போலீஸ் புகாரின் உள்ளடக்கத்தை வெளியிட காலித் மறுத்து விட்டார். அந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தத் தாம் விரும்பவில்லை என அவர் அதற்குக் காரணம் கூறினார்.

மலேசியாஇன்று

“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 7:20 pm

ஹிஷாம்: உத்துசான் செய்திக்கு “ஒரளவு அடிப்படை” உண்டு
“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Hisham-300x175
கிறிஸ்துவ சமயத்தை இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயமாக்குவதற்கும் கிறிஸ்துவர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கும் சதித் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக உத்துசான் மலேசியா வெளியிட்ட செய்திக்கு “ஒரளவு அடிப்படை” இருப்பதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.

பினாங்கில் இன்று சமர்பிக்கப்பட்ட போலீஸ் புகாரில் புதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

உத்துசான் மலேசியா “‘கிறிஸ்துவம் அதிகாரத்துவ சமயம்” என்னும் தலைப்பில் மே 7ம் தேதி வெளியிட்ட செய்திக்காக அதனை எச்சரிக்கும் கடிதம் ஒன்றை நேற்று உள்துறை அமைச்சு அதனிடம் வழங்கியது.

அந்தச் செய்தி குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்துசான் தலைமை ஆசிரியர் அஜீஸ் இஷாக் உள்துறை அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அவரிடம் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

அஜீஸ் அளித்த விளக்கத்தைப் போன்று அந்த போலீஸ் புகார் இருப்பதாக ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

“வெளியிடப்பட்ட செய்தியில் ஒரளவு உண்மை இருப்பதாக அஜீஸ் சொன்னார். உத்துசான் செய்திக்கு ஒரளவு அடிப்படை இருக்கிறது எனத் தெரிவிக்கும் போலீஸ் புகார் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக இன்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது”, என ஹிஷாமுடின் கோலாலம்பூர் சௌக்கிட்டில் போதைப் பொருள் மறுவாழ்வு மைய்யத்தை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக