ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கலை சார் ஏமாற்றி விட்டார்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by அன்பு தளபதி on Wed May 11, 2011 5:03 pm

First topic message reminder :

எனது ஜாதகத்தை கலைசாரின் மின்னஞ்சலில் இருந்து பெற்று படித்த வுடன் இதை தான் சொன்னேன் காரணம் யென் ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை ஈகராயின் மற்றய நண்பர்களிடம் வினவிய பொது தங்களுக்கு சரியாக இருப்பதாக சொன்னபோது நான் அறிந்து கொண்டேன் எங்கோ தவறு நடந்து விட்டது ஒன்று கலை சாரின் கம்ப்யூட்டர் தூக்க கலக்கத்தில் ஜாதகம் கணித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவசரத்தில் பிரிண்டர் மற்றவருடயதை யென் பெயரில் அடித்து கொடுத்திருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை எழுதியவர் என்னை பற்றி முன்பே அறிந்து (சரித்திர நாயகனை பற்றி அப்போவே தெரிஞ்சுருக்கு ) சதி செய்திருக்க வேண்டும் கலை சார் மேல் தவறு இருக்காது தொன்னூற்று ஒன்பது பேருக்கு சரியாக இருந்து யென் ஒருவனுக்கு சரியாக இல்லையென்றால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை காரணம் நான் ஆயிரத்தில் ஒருவன் (ஒரு விளம்பரம்) சரி தவறை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென ஜாதகத்தை புரட்டினேன் நமது ஈகரயின் நண்பர்கள் சில பேரிடம் கொடுக்கலாம் யென தோன்றியது முதலில் கேட்டது ரபீக் மாமாவை அவர் சொன்ன பதில் உனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதே பெரிய விஷயம் போட போ யென வாழ்த்தி அனுப்பினார் சரி ப்ளேடு பக்கிரி ஆத்மார்த்த நண்பன் அவனுக்கு ஒரு மடல் இடுவோம் அனுப்பினேன் வந்த பதில் ஜாதகம் சரி பார்க்கபட்டது மீண்டும் ஒரு மடல் அனுப்பினேன் என்னடா படிச்சா ஒசாமா காலி இப்படிக்கு ஒபாமா யென அவன் கையெழுத்தை அவனே ஜாங்கிரி சுடுவதை போல போட்டு ரிப்ளை அப்புறம் உதய சுதா அக்கா அவங்க ரிப்ளை இன்னும் சூப்பர் கண்டம் விட்டு கண்டம் போனாலும் இந்த தெண்டம் விடாது போலாருக்கு எழு கழுத வயசாகுது இன்னுமா ஜாதகத்தை பார்த்துகிட்டு இருக்க பொ போயி பொழைக்கிற வாழிய பருன்னு ஓகே மஞ்சு அக்காவுக்கு அனுப்புவோம்னு அனுப்பினேன் அவங்க பதில் சூப்பர் ஜாதகம் பார்த்தேன் சூப்பர் அன்பு நன்றிகள் மணி அப்படின்னு அட கடவுளே இந்த விஷயம் யென் இப்படி போகுது இது பிச்சைக்கு தெரிய கூடாதே சாதாரணமாவே இந்த ஆளு கட்டைவிரலை விட்டு ஆட்டுறார் இந்த விஷயம் தெரிஞ்சா கையயே விட்டு ஆட்டுவாறே அப்டின்னு நொந்தவாறே ஊக்கர்ந்துக்கிட்டே இருந்தேன் பாலா அண்ணன் ஞாபகம் வந்துச்சு ஆனா அவருக்கு ஜாதகம் அனுப்புறது சொந்த செல்வௌளா சூனியம் வைக்கிறதுக்கு சமம் அடுத்த காமெடி தொடருக்கு மைய கருவா யென் ஜாதகத்தை யூஸ் பண்ணிப்பார் திடீர்னு ஒரு பதிவு நம்ம பெப்சி உமா மன்னிக்கனும் என் அருமை தங்காச்சி ஈகரை உமா ஜாதகம் கேட்டு பதிவு போட்ருந்தாங்க பெப்சி உமா எப்படி உங்க விருப்ப பாடலை கேட்டு மகிழுங்க அப்படி இல்லைனா லைன் கிடைக்கும் வரை கீப் டிரயிங்க் கீப் ஆன் டிரயிங்க் இது போல உங்க மனம் கவர்ந்த பாடல் வருது கேட்டு மகிழுங்க அப்படின்னு சொல்வாங்களோ(பெரும்பாலும் அந்த பாடல்கள் யென் மனம் கவர்ந்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)அதே யென் தங்காச்சி உமா ஒண்ணு அடிக்க உருட்டு கட்டைய தூக்கும் இல்லைனா தொப்பிய சரி நம்ம தங்கச்சிக்கு நம்மளை போலதானே அப்படின்னு நினைச்சிக்கிட்டே என்னோட கேள்விக்கு விடய தேட முயற்ச்சி செஞ்சப்போ (தயவு செஞ்சு கொஞ்சம் பிளாஷ் பேக் போகணும் பின்னாடி தள்ளி ஊக்கருங்கப்பா) கொஞ்ச நாள் முன்னாடி சாந்தன் அண்ணா கிட பேசும் போது அண்ணே நான் ஜாதகம் பார்க்குனும்னே அப்படின்னே அதிர்ச்சி அடைஞ்ச அண்ணன் சொன்ன வார்த்தை அட பாவி உன் கைரேகை பார்த்துதான் போன வாரம் ஒரு ஜோசியருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு ஜோசியர்கள் மேல உனக்கு யென் கொலை வெறி அப்படின்னு கேட்க்க அப்பா என்னதான் வழி சொல்லுங்கன்னதும் ஒரு ஜிப் போட்ட மூட்டயை அனுப்பி இதுல ஆஸ்ட்ரோ சாஃப்ட் வேர் இருக்கு யூஸ்பிபன்னிக்க அப்படின்னார் நீண்ட நாளுக்கு அப்புறம் அந்த சாஃப்ட்வேரை ஓபன் பண்ணி தங்காச்சி டீட்டைலு கொடுத்தப்போ என்னோடது போல வந்துச்சி ரகசியம் கண்டுபிச்சிட்டேன் அந்த ரகசியம் தெரியனும்னா ஒரு சின்ன விளம்பர பிரேக்

பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9232
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down


Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 7:51 pm

@Aathira wrote:அஜித் கொஞ்ச நாளாவே என்னன்னவோ நடக்குது. ஒன்னுமே புரியலை...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க

இப்போ இப்படித்தான் சொல்லுவிங்க அப்புறம் அடுத்தமாசமே ஒண்ணு ஜூன் புரியலனு சொல்லுவிங்க புன்னகை புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 7:52 pm

@சாந்தன் wrote:
@Aathira wrote:அஜித் கொஞ்ச நாளாவே என்னன்னவோ நடக்குது. ஒன்னுமே புரியலை...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

குதுரை முன்னால ஓடனும் இது ஏன் பின்னால ஓடுது சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by சாந்தன் on Wed May 11, 2011 7:52 pm

@balakarthik wrote:
@Aathira wrote:அஜித் கொஞ்ச நாளாவே என்னன்னவோ நடக்குது. ஒன்னுமே புரியலை...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க

இப்போ இப்படித்தான் சொல்லுவிங்க அப்புறம் அடுத்தமாசமே ஒண்ணு ஜூன் புரியலனு சொல்லுவிங்க புன்னகை புன்னகை புன்னகை

ஏற்கனவே இங்கே வெயில் கொடுமை தாங்க முடியல ... அதுல நீங்க வேறே என்னபா இந்த கடி கடிக்கிறீங்க ..
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by கலைவேந்தன் on Wed May 11, 2011 8:41 pm

நல்லாத்தானே எழுதி இருக்கார்... ஏன் இப்படி எல்லாரும் அவரை அடிக்க ஓடறீங்க...? அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13395
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by ரபீக் on Wed May 11, 2011 8:48 pm

மணி மாம்ஸ் ,,நான் கலை அண்ணான்கூட உன்னோட ஜாதகத்தைப் பற்றி பேசினேன் ,,அவர் தன்னுடைய வாழ்நாளில் இது போன்ற கொடூரமான ஜாதகததை பார்த்தது இல்லையாம் ,,இது பில்லியனில் ஒருத்தருக்குத்தான் இருக்குமாம் ,,அதனால் நீ கலங்காமல் பெருமையுடன் இரு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by மஞ்சுபாஷிணி on Wed May 11, 2011 11:14 pm

@கலைவேந்தன் wrote:நல்லாத்தானே எழுதி இருக்கார்... ஏன் இப்படி எல்லாரும் அவரை அடிக்க ஓடறீங்க...? அநியாயம்

அதானே கலை..... ஒன்னும் புரியல
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by அன்பு தளபதி on Wed May 11, 2011 11:16 pm

ஒரு கால் பக்கத்துக்கு மொக்கை போடலாமேன்னு ட்ரை பண்னினேன் ஆறு பக்கத்துக்கு தோரத்தி அடிக்கிறாங்க பி கேர்புல் (என்னைய சொன்னேன் )
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9232
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by krishnaamma on Thu May 12, 2011 3:43 pm

என்ன ஆச்சு மணி, இங்க பரிதாபாத் லதான் வெயீல் ஜாஸ்தினு பார்த்தால் இங்குமா? புன்னகை அது சரி எல்லாரையும் கேட்டீங்களே என்னை கேட்டீங்களா? ம . .ம ? புன்னகைபுன்னகைபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by ரபீக் on Thu May 12, 2011 3:52 pm

@krishnaamma wrote:என்ன ஆச்சு மணி, இங்க பரிதாபாத் லதான் வெயீல் ஜாஸ்தினு பார்த்தால் இங்குமா? புன்னகை அது சரி எல்லாரையும் கேட்டீங்களே என்னை கேட்டீங்களா? ம . .ம ? புன்னகைபுன்னகைபுன்னகை

அப்படின்னா மக்கு மணி தானே ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum