புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
78 Posts - 51%
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
62 Posts - 41%
T.N.Balasubramanian
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
120 Posts - 55%
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
83 Posts - 38%
T.N.Balasubramanian
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Wed May 11, 2011 12:27 pm

சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 11, 2011 12:49 pm

வரதட்சணை எனும் சமுதாயக் கொடுமைக்கு சாட்டையடி உங்கள் கவிதை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 1:28 pm

வரதட்சணை எனும் பேயை நல்லா சவுக்கால் அடிச்சு இருக்கீங்க.
இந்த பேய் நாம் நாட்டை விட்டு ஓடும் காலம் வராதா என்று எத்தனை பெண்கள் ஏங்குகின்றனர்





சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 1:32 pm

வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!

அது அவரவர் விருப்பம்.

ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)

நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.

ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?

உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி



சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 11, 2011 1:37 pm

ஆணும் பெண்ணும் சேர்ந்து முதலீடு செய்வதற்கு அது நிறுவனம் அல்ல திருமணம்..வரதட்சணை என்ற சொல் கூட ஏழைப் பெண்களை உயிரோடு எரிக்கிறது..உண்மையான வரிகள்..அற்புதமான கவிதை.. சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 1:40 pm

[quote="ANTHAPPAARVAI"]வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!

அது அவரவர் விருப்பம்.

ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)


இது சரி

நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.

]b]இது தப்பு, மனைவியை வைத்து யாரும் சும்மா சோறு போடவில்லை.அவளும் உழைக்கிறாள்,வீட்டு வேலை செய்து தருகிறாளே.வீடு சுத்தம் பண்ணும் வேலைக்கு,சமையல் செய்யும் வேலைக்கு, குழந்தைகளை பெத்து தரும்,பார்த்து கொள்ளும் வேலைக்கு, துணி துவைக்கும் வேலைக்கு,பாத்திரம் கழுவும் வேலைக்கு,இரவு வேலைக்கு என்று ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தருவதானல் நீங்கள் உங்கள் மொத்த சம்பளத்தையும் தரவேண்டி இருக்கும்.மூணு வேலை சோறு போட்டு இத்தனை வேலை வாங்கும்போது வரதட்சணையாக எதுவும் வாங்கி கொள்ளாமல் திருமணம் செய்தால் என்ன?
[/b]


ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?


இது என்ன தொழிலா இருவரும் சேர்ந்து முதலீடு போட்டு துவங்க.ஆணும்,பெண்ணும் சரி சமம் என்று வாய் அளவில்தான் பேசிக்கொண்டு இருக்கோரோமே தவிர இன்னும் நடைமுறைளா வரலை.
பெண் கொண்டு வரதட்சணையாக பணம் கொண்டு வந்தால் தான் ஆண் சிறப்பாக வாழ முடியும் என்றால் அவன் ஆணே இல்லை.





சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:24 pm

அருமையான கவிதை சாட்டையடிவிழுந்தது வரதட்சனைக்கும் வாங்குவோருக்கும்

அருமையான விளக்கம் சுதா



நேசமுடன் ஹாசிம்
சீதனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 3:31 pm

"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.

நன்றி அக்கா!

நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.

குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!





சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:34 pm

இதுக்கு மேலே நான் வாதம் பண்ணினால் இவங்க திரியோட பாதையா மாத்திடராங்கன்னு பேரு வரும்.அதனால இதோட நிறுத்திக்கறேன் குயிலன்.
உங்க கருத்து உங்களோட,என் கருத்து என்னோட



சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 3:35 pm

உதயசுதா wrote:இதுக்கு மேலே நான் வாதம் பண்ணினால் இவங்க திரியோட பாதையா மாத்திடராங்கன்னு பேரு வரும்.அதனால இதோட நிறுத்திக்கறேன் குயிலன்.
உங்க கருத்து உங்களோட,என் கருத்து என்னோட

சியர்ஸ் சியர்ஸ்



சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக