புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_m10மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 09, 2011 2:35 pm

மருத்துவமனையில் ரஜினியின் ரவுண்ட்ஸ்… நலம் விசாரித்து நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:41 pm

மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 677196 மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:47 pm

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...

தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்.. அருமையிருக்கு



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 09, 2011 3:02 pm

Cindrella wrote:கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...

தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்.. மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 2825183110


உண்மைதான் ,
அப்படியே கொஞ்சம் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தா நல்லா இருக்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 09, 2011 4:20 pm

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Mon May 09, 2011 5:39 pm

மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?



பிரபு மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 362913
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 09, 2011 5:48 pm

prabhukdm wrote:மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?

மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 806360 மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 359383




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 6:03 pm

Cindrella wrote:கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...

தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்.. அருமையிருக்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:16 pm

ஆச்சர்யமான விஷயம் என்றால் இது தான்.... பெரியவர் முதல் சின்ன குழந்தைவரை எல்லோருமே ரஜினி ரசிகர்களாக இருப்பது.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! 47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:36 am

அதனால் தான் அவர் SUPER STAR ! அருமையிருக்கு



மருத்துவமனையில் ரஜினி…  நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக