ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எங்கேயும் காதல்.- விமரிசனம்

View previous topic View next topic Go down

எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by பது on Mon May 09, 2011 3:28 pm

நடிப்பு: ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, ராஜு சுந்தரம், சுமன் இசை: ஹரீஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு: நீரவ் ஷா திரைக்கதை - இயக்கம்: பிரபுதேவா தயாரிப்பு: கல்பாத்தி அகோரம் வெளியீடு: சன் பிக்சர்ஸ் ஒரு மென்மையான காதல் கதையை முற்றிலும் வெளிநாட்டுச் சூழலில் கவிதையாய்ச் சொல்ல வேண்டும் என்பது இயக்குநரான பிரபு தேவாவின் ஆசை.

அதில் தப்பேதுமில்லை.

அதற்காக காட்சியமைப்புகளில் கொஞ்சம் நேரம் செலவிட்டிருப்பதும் தெரிகிறது. ஆனால் மனதைத் தொடாத திரைக்கதை, ஈர்ப்பில்லாத வசனங்களால், பத்தோடு பதினொன்றாகியிருக்கிறது எங்கேயும் காதல்.

பெண்களை ருசிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட, காதலை வெறுக்கும் கார்ப்பரேட் ஜாலிப் பேர்வழி ஜெயம் ரவியைப் பார்த்த மாத்திரத்தில் உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் பாரீஸ் பெண் ஹன்ஸிகா மோத்வானி.

ஆனால், காதலைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

இருவரும் காதலில் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் இளமைக் கவிதை.

குறிப்பாக பிரபுதேவாவின் அறிமுகக் காட்சியும், எங்கேயும் காதல் பாட்டுக்கு அவர் ஆடும் நடனமும் 'க்ளாஸ்" ரகம்! காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் இளமையும் கவிதைத்தனமும் கலந்துகட்டி மயக்குகின்றன.

ஆனால் இத்தனை நல்ல விடயங்களும், எதிர்பார்க்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமும் இல்லாத ஒரு திரைக்கதையால்.

அடிபட்டுப் போகின்றன. படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஏற்ற வேடம்தான்.

ஆனால் ஏனோ ஒரு முழுமை பெறாத சிலை மாதிரி நிற்கிறது அவரது பாத்திரப் படைப்பு. ஹன்ஸிகா மோத்வானிக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வரவில்லை. உடலளவில் சீக்கிரமே இன்னொரு நமீதாவாகி விடுவார் போலிருக்கிறது.

ராஜூ சுந்தரம் நகைச்சுவை என்ற பெயரில் காதில் இரத்தம் வர வைக்கிறார்.

ஒரு காட்சியில் வந்தாலும் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். சுமன் ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிறார்;.மற்றும் படத்தின் நிஜமான ஹீரோக்களான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களைக் கொள்ளையடிக்கிறது.

இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜின் 'எங்கேயும் காதல்.." கேட்டதும் காதுகளை விட்டு அகல மறுத்து உதடுகளில் உட்கார்ந்து விடுகிறது.

மைக்கேல் ஜாக்ஸன் பாடலை பிரதிபண்ணி 'நங்கை..."யைத் தந்துள்ளார் என்றாலும்கூட மன்னிக்க வைக்கிறது, அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம்.

ஆன்டனியின் எடிட்டிங் இந்தப் பாடலில் அபாரம். சின்னச் சின்ன விஷயங்களுக்கு இவ்வளவு தூரம் செலவிட்;ட இயக்குநர் பிரபுதேவா, மனதை வருடும்படியான ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்கத் தவறியது, எங்கேயும் காதலை, என்ன படம் இது என்று கிண்டலடிக்க வைத்துள்ளது.

சன் வெளியிட்ட படங்களில் இதுவும் ஒன்று... அவ்வளவுதான்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by அன்பு தளபதி on Mon May 09, 2011 3:32 pm

இந்த படமும் டன் டனா டன்னா சன்னுக்கு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon May 09, 2011 3:50 pm

சன் குழுமம் வெளியிடும் படங்களுக்கு விளம்பரங்கள் பலம் என்று விழாக்களில் சொல்லி கொ(ல்)ள்கிறார்கள் படத்தின் முக்கிய புள்ளிகள். பாடல் வெளியிட்டு விழா,சிறப்பு கண்னோட்டம் என அனைத்தயும் பிரமாண்டமாக மாற்றுகிறார்கள்.படங்களை வெளியிடும் முன்பே பிரபலமாகிறது எதிர்பார்ப்பு அதிகமாக்கபதுகிறது ஆனால் படம் வெளியான சில தினங்களில் தோல்வி,தோல்வி,தோல்வி....என்ன கொடுமை சார் இது
இதற்க்கு விதி விலக்காக இரு படங்கள் மட்டுமே உள்ளது
1.அயன்
2.சிங்கம்
புன்னகைபுன்னகைபுன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4247
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by பது on Mon May 09, 2011 3:53 pm

அண்ணா நீங்க சூர்யா ரசிகன்ர் எண்டு நினைக்கிறேன். ஆடுகளம் போன்ற படமும் இருக்கு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon May 09, 2011 4:00 pm

bbat wrote:அண்ணா நீங்க சூர்யா ரசிகன்ர் எண்டு நினைக்கிறேன். ஆடுகளம் போன்ற படமும் இருக்கு
நான் அண்ணன் இல்லைங்க சின்ன பயன்தான் நான் எனவே என்னை ரமேஷ் என்றே அழையுங்கள்புன்னகை
ஆமாங்க நான் சூரியா ரசிகர் தான் ஆனால் மிகப் பெரிய வெற்றி படங்கள் என்றால் இவை இரண்டை தான் கூற இயலும்.ஆடுகளம் வெற்றி படம் மட்டுமே மிகப் பெரிய வெற்றியை தரவில்லை


Last edited by ரா.ரமேஷ்குமார் on Mon May 09, 2011 4:08 pm; edited 1 time in total
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4247
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by அருண் on Mon May 09, 2011 4:05 pm

நேற்று தான் இந்த படம் பார்த்தேன் சகிக்கவில்லை படம் ஏனோ தானோ என்று இருக்கிறது!
சன் டி‌வி க்கு மாப்பிள்ளை தொடர்ந்து இதுவும் பிளாப் தான்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by பது on Mon May 09, 2011 4:11 pm

சன் பிக்சர்க்கு மட்டுமில்ல நம்ம கிறோயின் ஹன்ஸிகா மோத்வானிக்கும்
தான் முதல் படம் வெளிவர முன்னே பல படம் நடித்தல் இப்படி தான் ஆகும்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by positivekarthick on Mon May 09, 2011 4:43 pm

பைத்தியம்
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: எங்கேயும் காதல்.- விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum