உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'
by சிவனாசான் Yesterday at 9:53 pm

» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்
by சிவனாசான் Yesterday at 9:44 pm

» அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)
by krishnaamma Yesterday at 8:33 pm

» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -
by lakshmi palani Yesterday at 5:24 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» ஏன்?
by ஆதிரன் Yesterday at 4:54 pm

» நண்பா
by ஆதிரன் Yesterday at 4:30 pm

» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» மொக்கை ஜோக்ஸ் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» நம்பிக்கை துரோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» அறிமுகம்
by ஆதிரன் Yesterday at 3:54 pm

» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» புத்தகம் வேண்டும்
by ஆதிரன் Yesterday at 2:59 pm

» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock
by velang Yesterday at 12:22 pm

» சென்னையில் கனமழை !
by krishnaamma Yesterday at 11:24 am

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by krishnaamma Yesterday at 11:18 am

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 9:52 pm

» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ராஜா Wed Nov 20, 2019 9:16 pm

» கின்னஸ் கில்லாடிகள்!
by T.N.Balasubramanian Wed Nov 20, 2019 9:13 pm

» அனுமதி கிடைக்குமா
by krishnaamma Wed Nov 20, 2019 8:53 pm

» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !
by krishnaamma Wed Nov 20, 2019 8:51 pm

» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு
by krishnaamma Wed Nov 20, 2019 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Wed Nov 20, 2019 8:01 pm

» கறிவேப்பிலை தொக்கு
by krishnaamma Wed Nov 20, 2019 7:53 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Nov 20, 2019 5:03 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Wed Nov 20, 2019 3:33 pm

» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:32 pm

» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 pm

» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:01 pm

» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 pm

» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:30 pm

» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..!
by ayyasamy ram Wed Nov 20, 2019 12:09 pm

» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்
by ayyasamy ram Wed Nov 20, 2019 11:30 am

» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:46 am

» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:41 am

» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner
by velang Wed Nov 20, 2019 7:41 am

» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:38 am

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:56 am

» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:22 am

» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:20 am

» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:15 am

» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:13 am

» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 am

» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 am

» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:56 am

» போலி விமான பைலட் கைது
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:54 am

» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !
by krishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

Admins Online

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by mdkhan on Wed Oct 14, 2009 6:57 pm

வணக்கம்

வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு என் அன்பு வணக்கம். தமிழுக்கும் அன்புக்கும் அடிமையாகிப்போன உங்களின் எழுத்துக்களை படித்து பிரமித்துப்போனேன்.

நீங்கள் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் அன்புக்காக ஏங்கும் ஏக்கம் தெரிகிறது உங்களிடம்.

உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் என் பதிவிற்க்கு கிடைத்தால் என்னை விட பாக்கியசாலி வேறு எவர் இருக்க முடியும்.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் என் பதிவினை படித்துப்பார்க்கவும்

அன்புடன்
கான்

என் பதிவு
http://eegarai.darkbb.com/-f16/--t9232.htm#84772
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Wed Oct 14, 2009 7:26 pm

@mdkhan wrote:நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல், அவர்களுக்கு உதவி செய்தல், அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால்; அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.
வேதமும் மதமும் மனிதமும் தெய்வமும் வேண்டும் மகா உண்மை உங்களின் கட்டுரைகளுக்குள் பொதிந்துள்ளதை இரவே படித்தேன் கான், பதில் தரவும் உள்ளே வந்தேன். பிறகு வேறு வேலை வந்து விட்டதன் நிமித்தம் வெளியேறிப் போனேன் உங்களின் எழுத்துக்களை மனதில் சுமந்தவனாய் சகோதரா.

எழுதுவதற்கு ஞானம் ஓரு பிடி போதும்; மீதம் மனம் தான்; தன்னலமற்ற மனம் தான் வேண்டும் கான். அக்கம் பக்கத்தில், வலியில் துடிப்பவரை, அவர் வலி கொண்டு பார்க்கும் ஓரு பார்வையை பெற்றுவிட்டால் போதும் - பார்வையில் பிறப்பதத்தனையை-யும் பிரபஞ்சம் தாங்கிக் கொள்ளும் சகோதரா.

அந்த பார்வையை நீங்கள் பெற்றுவிட்ட சான்று இந்த கட்டுரையின் மூலம்.

இன்னும் எழுத எழுத தங்களுக்கான நடை தானே தங்களை தாங்கிக் கொள்ளும், தொடருங்கள்! வெல்லுங்கள் உலகை "ஓரு எழுதுகோல் தாங்கிய மனசாட்சியின்" மனிதம் மிக்க கம்பீரத்தில். வாழ்த்துக்கள் பா! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550


Last edited by வித்யாசாகர் on Thu Oct 15, 2009 1:46 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 7:36 pm

வணக்கம் வித்யாசாகர் ,,வாருங்கள் நம் ஈகரை கவிதை கடலே.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 678642 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 154550
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Wed Oct 14, 2009 7:38 pm

அவர் சென்று பின்னர் வருகிறேன் என்று சொல்கிறார், நீங்கள் வரவேற்கிறீர்கள், என்ன மீனு ?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by mdkhan on Wed Oct 14, 2009 7:39 pm

நன்றி அன்பு வித்யாசகர் அண்ணா

பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு கைப்பிடி அளவு உணவு கிடைத்தால் போதும் தன் பசியை போக்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் பிரியாணி சாப்பாடு கொடுத்துக்கொண்டிருக்கும் திருமண மண்டபத்தில் உட்காரவைத்து உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு உன் பசியை அடக்கிக்கொள் என்று சொன்னால் அவன் எவ்வளவு மழிச்சி அடைவானோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் உங்களின் இந்த பதிலை பார்த்து.

நல்ல எண்ணங்கள் எழுத்துக்கள் வடிவில் வருவதற்க்கு முக்கிய காரணம் நம் மனதில் தூய அன்பு இருப்பதனால் தான்.

உங்களின் இந்த பாராட்டு ஒன்று போதும் அண்ணா, நான் வென்றுவிட்டேன்.

அன்புடன் கான்.
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 7:48 pm

@kirupairajah wrote:அவர் சென்று பின்னர் வருகிறேன் என்று சொல்கிறார், நீங்கள் வரவேற்கிறீர்கள், என்ன மீனு ?

போறவருக்கு..வணக்கம் வாங்க என்றால்..அவர் கொஞ்ச நேரம் நம்மிடம் இருப்பார் கிருபை..இதெல்லாம் நீங்க இன்னும் கற்று கொல்லனும்..மீனு கற்று தரேன்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 7:49 pm

ஆகா ..வித்யாசாகர் பேசுவது ஒரு அழகு என்று பார்த்தால்..இப்போ கான் அவர்களும் பேசுவது ஒரு அழகு..அப்பப்பா..ரொம்ப நல்லா இருக்கு..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Wed Oct 14, 2009 7:50 pm

@மீனு wrote:
@kirupairajah wrote:அவர் சென்று பின்னர் வருகிறேன் என்று சொல்கிறார், நீங்கள் வரவேற்கிறீர்கள், என்ன மீனு ?

போறவருக்கு..வணக்கம் வாங்க என்றால்..அவர் கொஞ்ச நேரம் நம்மிடம் இருப்பார் கிருபை..இதெல்லாம் நீங்க இன்னும் கற்று கொல்லனும்..மீனு கற்று தரேன்..

நீங்க சொன்னா சரிங்க
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Tamilzhan on Wed Oct 14, 2009 7:52 pm

அது சரி சீக்கரம் தலைமை பெருப்பை மீனுவுக்கு கொடுத்துட்டு நாமெல்லம் இடத்தை காலி பன்னவேண்டியதுதான்... ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Icon_eek
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 7:53 pm

@Tamilzhan wrote:அது சரி சீக்கரம் தலைமை பெருப்பை மீனுவுக்கு கொடுத்துட்டு நாமெல்லம் இடத்தை காலி பன்னவேண்டியதுதான்... ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Icon_eek

நான் ரெடி..நீங்க ரெடி ஆ அண்ணா ? ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 838572
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Wed Oct 14, 2009 7:55 pm

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Icon_smile
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 8:01 pm

@kirupairajah wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Icon_smile

எதை வன்மையா கண்டிக்கிறீங்க கிருபை -- ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 740322
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Wed Oct 14, 2009 8:03 pm

மீனு கையில் துப்பாக்கி எடுப்பதை கண்டிக்கிறேன்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Oct 14, 2009 8:05 pm

@kirupairajah wrote:மீனு கையில் துப்பாக்கி எடுப்பதை கண்டிக்கிறேன்

எல்லாத்தையும் கண்டியுங்கள்..ரொம்ப நல்லது.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 56667
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Wed Oct 14, 2009 8:18 pm

முட்ட வேண்டாம், நான் இனி கண்டிக்க மாட்டேன்!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 30 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை